வெற்றி பெற்றும் ராஜஸ்தான் – பிஜேபியில் குழப்பம்
ஜெய்ப்பூர், டிச. 6- ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிய பாஜக யார் முதல மைச்சர் வேட்பாளர் என்பதை முடிவு செய்ய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.தமக்கு 25 சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு பலம் இருப்பதை முன்வைத்து மேனாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே…
தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு
அய்தராபாத், டிச. 6- தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்துள்ளது.தெலங்கானா மாநில சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 30ஆ-ம் தேதி நடந்த தேர்தலில், 119 தொகு திகளில் காங்கிரஸ் கட்சி…
புறநகர் ரயில் சேவை மீண்டும் துவங்கியது
சென்னை, டிச. 6- புறநகர் மின் ரயில் சேவையில் சென்னை - தாம்பரம் வழித் தடத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.தொடர் மழை காரணமாக, சென்னையில் பல இடங்களில் ரயில் தண்டவாளம் மழை நீரில்…
Ul உலக பசுமை பல்கலைக்கழக தரவரிசை 2023
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்)தமிழ்நாட்டில் தர வரிசை 6*இந்திய அளவில் தரவரிசை 17*பன்னாட்டு அளவில் தரவரிசை 412 யுஅய் பசுமை மெட்ரிக் (UI Green Metric) - உலக பசுமை பல்கலைக்கழக தரவரிசையானது 2010ஆம் ஆண்டு…
நான்கு சட்டமன்ற தேர்தலில் காங்கிரசின் வாக்கு வங்கி
புதுடில்லி,டிச.5- சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்றி உள்ளன.மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்கும் காங்கிரஸ் சந்தித்த தோல்விகளுக்கும் ஏராளமான காரணங்கள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் களைகட்டி வருகின்றன. இது…
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி
இம்பால், டிச. 6- மணிப்பூரில் நடந்த வன்முறை நிகழ்வில் 13 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் டெங்னோபால் மாவட் டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த 13 பேரும் உயிரி ழந்ததாக பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.இது தொடர்பாக பாது காப்புப்…
காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன : மம்தா கருத்து
தீகால்கத்தா,டிச.6- மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தற்கான காரணம் குறித்து, மேற்கு வங்க முதலமைச்சரும், திரிண மூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா கருத்து தெரிவித்துள்ளார்."இந்தியா" கூட்டணிராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் மாநி லங்களில் பாஜகவிடம் காங் கிரஸ்…
சட்டமன்ற தேர்தலில் தோற்று நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு காங்கிரசுக்கு உண்டு
கே.எஸ். அழகிரி அறிக்கைசென்னை, டிச.6 கடந்த 2003இல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை அமைத்த தாகவும் ஆனால் அடுத்த சில மாதங்களில் 2004இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி அதிக…
துயரத்திலும் விளம்பரம் தேடும் பா.ஜ.க. அரசியல்!
உத்தரப்பிரதேச மாநிலம் தாஷ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஷுபம் குப்தா. இவர் ராணுவத்தில் சேர்ந்து அங்கு கேப்டனாக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த புதன்கிழமை (29.11.2023) அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் பணியாற்றிக் கொண்டி ருந்தபோது, அங்கு தீவிரவாதிகள்…
ஆட்சி பாதுகாப்பது
ஆட்சியின் அனுமதியினாலும், பாதுகாப்பினாலும்தான் மேல் ஜாதியானும், செல்வவானும் வாழ முடிகிறதே தவிர, இயற்கைக்கு - நீதிக்கு - சமத்துவத்திற்கு விரோதமான நிலையில், தானாக ஒரு விநாடியும் வாழ முடியாது. (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.50)
