‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் சந்திப்பு!
பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை விரைவில் விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை! சென்னை, டிச.8 ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் சந்திப்பு…
மம்தா தாக்கு!
- பா.ஜ.க.வின் சாதனை என்பது மக்களின் பாதிப்புதான். ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்பதாகச் சொன்னார்களே, செய்தார்களா? பண மதிப்பிழப்பு, கரோனா காலத்தில் இலவச ரேஷன் பொருள்கள் நிறுத்தம் - மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகள் - இதுதான், இதற்குப் பெயர்தான்…
2018 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்!
மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல் புதுடில்லி, டிச.8 2018 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரண மடைந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அமைச்சர் வி. முரளீதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின் றனர். உக்ரைன்…
மோடி ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது தாக்குதல் அதிகரிப்பு!
புதுடில்லி, டிச. 8 இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள், சமத்துவமின்மை, சமூக அநீதி, நிலப் பிரபுத்துவ அடக்கு முறை மற்றும் அரசியல் பாகு பாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஒடுக்கு முறையால் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்…
நிவாரண நிதி: முதலமைச்சர் வழிகாட்டுகிறார் – ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறார்!
அமைச்சர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் -நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு அளிக்க வேண்டுகோள்! சென்னை, டிச.8 மிக்ஜாம் புயல், மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பயன்படும் விதமாக நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுகிறார் - ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறார்! அமைச்சர்கள்…
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக சமூகநீதி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி பரப்புரை
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக திராவிடர் இயக்கத்தின் முக்கிய கொள்கையான அனைவருக்கும் அனைத்து உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற சமூக நீதிக் கொள்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையிலான பரப்புரை நாகர்கோவில் மாநகர பகு திகளில் நடந்தது. மாவட்டத்…
‘மிக்ஜாம்’ புயல் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தேவையான உதவிகளைச் செய்திடுக!
பொருளாதார நிலை குறித்த விவாதத்தில் வைகோ உரை புதுடில்லி, டிச.7- மிக்ஜாம் புயல் மீட்புப் பணிகளை விரைந்து மேற் கொள்ள தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகளை ஒன்றிய அரசு செய்யக் கூறி, பொருளாதார நிலைகுறித்த விவாதத்தில் நேற்று முன்தினம் (5.12.2023) ம.தி.மு.க. பொதுச்…
ஆய்வுக் கருத்தரங்கம்
2023ஆம் ஆண்டின் ஆசிரியர் அறிக்கைகள் - ஆய்வுக் கருத்தரங்கம் தருமபுரி மாவட்ட மகளிர் அணி - மகளிர் பாசறை கூட்டத்தில் முடிவு தருமபுரி, டிச. 7- தருமபுரி மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்து ரையாடல் கூட்டம் 13.11.2023 அன்று தருமபுரி…
கடலூர் மாவட்ட கழகம் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் 91ஆவது பிறந்தநாள் விழா
நெய்வேலி, டிச. 7- திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்தநாள் விழா நெய்வேலி நகரில் 2.12.2023 அன்று மாலை 6 மணி அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க ஓ.பி.சி. மகாலில் மாவட்ட கழகத் தலைவர் தண்டபாணி…
பழைய விடுதலையும்… புதிய செய்தியும்…
தேநீர்க் கடையில் விடுதலை., பலருக்கு பகுத்தறிவு தரும் செய்தித்தாள். வந்தவர் அதை கையில் எடுக்க., கடைக்காரர், ”ஏங்க... இது பழைய பேப்பர்ங்க...” என்றார். மறுமொழியாக, ”எப்போதைய விடுதலையாக இருந்தாலும் புரட்டினால் அறிவை புரட்டிப்போடும்”என வந்தவர் பதில் சற்றே பின்னோக்கி யோசிக்க வைத்தது.…
கல்லக்குடியில் ஏ.டி.எம். மய்யம் திறப்பு
அரியலூர், டிச. 7- அரியலூர் மாவட்டம் கல்லக்குடியில் (டால்மியாபுரம்) திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் மீன்சுருட்டி திலீபனின் இந்தியா ஒன் ஏ.டி.எம் நிலையத்தை 5-12-2023 அன்று நண்பகல் 12 மணி அளவில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் திறந்து…
வரலாறு காணாத பேரிடர் நிவாரணப் பணிகள் தொடரட்டும் தமிழ்நாடு அரசுக்கு இரா.முத்தரசன் பாராட்டு
சென்னை,டிச.7- இந்தியக்கம் யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கடந்த சில நாட்களாக மிரட்டி வந்த மிக் ஜாம் புயல் வரலாறு காணாத பெரு மழையாக பெய்து உள்ளது. சூறைக் காற்று ஆயிரக்கணக்கான மரங்களை முறித்து…
