இந்திய கல்வி முறையை, உலகத் தரத்திற்கு உயர்த்த தேசிய கல்விக் கொள்கையின் பங்களிப்புகள் என்ன?
மக்களவையில் எஸ்.ஜெகத்ரட்சகன் கேள்வி புதுடில்லி, டிச. 7- அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் 4.12.2023 அன்று மக்கள வையில், இந்தியக் கல்வி முறையை சமச்சீரான கல்வி முறையை செயல்படுத்தவும், உல கத் தரத்திற்கு உயர்த்தவும், ஒருங் கிணைந்த கல்வியைஉருவாக்கவும், தேசியக்…
கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு மரணம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, டிச. 7- பாதாளச் சாக் கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளைப் பாதுகாப்பற்ற முறையில் கையால் சுத்தம் செய்யும் பணியின் போது 2023ஆம் ஆண்டில் நவ. 20ஆ-ம் தேதி வரையில் 49 பேர் உயிரிந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு 5.12.2023 அன்று…
கிருட்டினகிரி காரப்பட்டு கிராமத்தில் முப்பெரும் பிறந்தநாள் விழா
கிருட்டினகிரி, டிச. 7- கிருட்டினகிரி மாவட்டம், ஊற்றங்கரை வட் டம் ,காரப்பட்டு கிராமத்தில் மிக எழுச்சியோடு தந்தை பெரியார், அண்ணல் அம்பேத் கர், ஆசிரியர் கி.வீரமணி ஆகிய முப்பெரும் தலைவர்களின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 3.12.2023 ஞாயிற்றுக் கிழமை…
சிலம்பம் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவ – மாணவிகள் வெற்றி
பொன்பரப்பி, டிச.7- பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் 24.11.2023 அன்று பொன்பரப்பியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடை பெற்றது. போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு அலங்கார வீச்சு…
‘மிக்ஜாம்’ புயல் – வெள்ளத்திலிருந்து பெருமளவில் உயிர் சேதங்களைத் தவிர்த்த தமிழ்நாடு அரசின் சாதனை!
சென்னை, டிச.7 தமிழ்நாடு அரசின் ஸ்மார்ட் முடிவு ஒன்றின் காரணமாக சென்னையில் ஏகப்பட்ட உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சென்னையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. ஆனால் இன்னும் மழை காரணமாக நிறுத்தப்பட்ட மின்சாரம் சரி செய்யப்படவில்லை. பல…
தமிழ்நாடு முதலமைச்சர் கேரள முதலமைச்சருக்கு நன்றி
சென்னை, டிச. 7- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகச் சென் னையில் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால்…
பா.ஜ.க.வின் ‘பி’ டீம்தான் அ.தி.மு.க. சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
கோயம்புத்தூர், டிச. 7- ஒன்றிய மோடி அரசின் மக்களுக்கு விரோதமான சட்டங்களுக்கு சிறு எதிர்ப்பைக்கூட தெரிவிக் காமல் நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு இப்போது நாங்கள் கூட்டு இல்லை என்று சொல்வது மக்களை ஏமாற்று வதற்கான நாடகமே. பாஜகவின் பி டீம்தான் அதிமுக என…
கொளத்தூர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்!
சென்னை, டிச.7 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.12.2023) கொளத்தூர் பகுதிகளில் ‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கினார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட ஓட்டேரி பகுதியில்…
வருந்துகிறோம்
'விடுதலை' செய்திப் பிரிவில் பணியாற்றிய தோழர் த.க.பாலகிருஷ்ணன் மறைவுக்கு வருந்துகிறோம் 'விடுதலை' செய்திப் பிரிவில் பணியாற்றிய மொழி பெயர்ப்பாளர் த.க.பாலகிருஷ்ணன் (வயது 85) அவர்கள் 6.12.2023 அன்று உடல் நலக் குறைவால் திண்டுக்கல்லில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அவரது…
பெருமுதலாளிகள் 2 ஆயிரம் பேர் வைத்துள்ள கடன் பாக்கி மட்டும் ரூ.2 லட்சம் கோடி!
புதுடில்லி, டிச. 7 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 2 ஆயிரத்து 623 பெருமுதலாளிகள் சுமார் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 049 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் உள்ளதாக மோடி அரசு தெரி வித்துள்ளது. இதனை சமரசத்…
