காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு விடுப்பு காவல்துறை தலைமை இயக்குநர் புதிய உத்தரவு
மதுரை, ஜூலை 10 - காவல் துறை உயரதிகாரிகளின் மனஅழுத்தத்தை போக்க பயிற்சி வழங்க திட்டமிடப்பட் டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் தற்கொலை சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும்…
மக்களவை தேர்தல் வெற்றிக்காக மாநில கட்சிகளை பா.ஜ.க. அழிக்கிறது சரத்பவார் குற்றச்சாட்டு
நாசிக், ஜூலை 10 - மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மாநில கட்சிகளை பா.ஜ. கட்சி அழிக்கிறது என்று சரத்பவார் குற்றம் சாட்டினார்.தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று அவரது உறவினரும், கட்சியில்…
குளிர்சாதன வகுப்பு பெட்டிகளின் கட்டணம் 25 சதவீதம் வரை குறைப்பு: ரயில்வே அறிவிப்பு
புதுடில்லி, ஜூலை 10 - 9 ரயிலில் 50 சதவீதம் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள குளிர்சாதன வசதி பெட்டிகளுக்கு 25 சதவீதம் வரை பயணக் கட்டணம் குறைக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.நாடு முழுவதும் இதுவரை 24 மாநிலங்களில் 46 வந்தே…
மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுத்து தேர்தல் பரப்புரை செய்யும் மோடி அவர்களே, மணிப்பூரில் பள்ளி மாணவிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் சுட்டுக் கொல்லும் அவலத்திற்கு முடிவு என்ன?
இம்பால், ஜூலை 9 மணிப்பூரில் தொடரும் வன்முறைகளுக்கு இடையே பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிக்கூடத்துக்கு வெளியே பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக வன் முறைகள் தொடருகின்றன. இந்த வன்முறைகளில்…
கழகக் களத்தில்…!
10.7.2023 திங்கள்கிழமைபுதுமை இலக்கியத் தென்றல் திறக்குறள் தொடர் பொழிவு-66சென்னை: மாலை 6.30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை ⭐ தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ உரைவீச்சு: தென்மொழிப் பாவலர் திருக்குறள் தமிழ்மகிழ்நன்…
குத்தாலத்தில் குதூகலத் திருவிழா!
குத்தாலம், ஜூலை 9 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டம் எழுச்சி யோடு நடைபெற்றது. மயிலாடுறை மாவட்டம் குத்தா லத்தில் ஒன்றிய திராவிடர் கழகத் தின் சார்பில் 8.-7.-2023 அன்று மாலை…
நாகை மாவட்டம், திருமருகல் நத்தத்தில் 130 மாணவர்கள் பங்கேற்ற பெரியாரியல் பயிற்சிப்பட்டறை எழுச்சியோடு தொடங்கியது
நத்தம், ஜூலை 9 - இன்று (9.7.2023) நாகை, திருமருகல் ஒன்றியம் - சி.பி.கண்ணு நினைவரங்கில் காலை 9 மணியளவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது.நிகழ்விற்கு நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ நெப்போலி யன் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர்…
வருந்துகிறோம்
"சுயமரியாதைச் சுடரொளி" மேனாள் ஒசூர் நகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பெரியார் சுப்பிரமணியின் மகன் சு.குமார் (வயது 38) நேற்று (8.7.2023) இரவு (சென்னையில் - உடல் நலமின்றி சிகிச்சை பலன்அளிக்காத நிலையில்) மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.
எழிலன் இராமகிருஷ்ணன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
புதுச்சேரி, ஜூலை 8 - புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர் "பெரியார் பெருந்தொண்டர்" பிரெஞ்சு அரசில் சிப்பா யாக பணியாற்றி ஓய்வு பெற்ற புதுச்சேரி கால்பந்தாட்டக் கழகத் தலைவர் எழிலன் இராமகிருஷ்ணன் 1.7. 2023 அன்று தனது 96ஆம் வயதில் மறைவுற்றார்…
நன்கொடை
திருப்பூர் மாநகர மேனாள் செயலாளரும் இந்நாள் தஞ்சை மாநகர துணைத் தலைவருமாகிய மண்டலக் கோட்டை துரை.சூரியமூர்த்தி-கங்கை ஆகியோரின் 50ஆம் ஆண்டு திருமண நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இலலத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.