ஒரு மாத சம்பளத் தொகையான 10 இலட்சம் காசோலை நிதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (9.12.2023) தலைமைச் செயலகத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் சந்தித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 10…

viduthalai

வெள்ள நிவாரணத்திற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு மாத ஊதியத்தை வழங்குவோம்: பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேட்டி

நெல்லை, நவ.9 சென்னை வெள்ள நிவாரணத்திற்கு கட்சி பேதமின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு மாத ஊதியம் வழங்குவோம் என்று நெல்லையில் சட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித் தார். நெல்லை வண்ணை நகரில் உள்ள இஎஸ்அய் மருத்துவ மனைக்கு சட்டப்பேர…

viduthalai

ஆந்திராவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 வெள்ள நிவாரணம் முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவிப்பு

திருப்பதி, டிச.9 ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலி காப்டரில் சென்று பார்வையிட்டார். அதை தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் கூறுகையில்,…

viduthalai

புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை, நவ. 9 - தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அன்பார்ந்த கண்காணிப்பு அதிகாரிகள், மூத்த அதிகாரி கள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அதிகாரிகள், காவல் துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்…

viduthalai

நேரு பற்றி அவதூறாக பேசுவதா?

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் புதுடில்லி, டிச. 9- காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதற்கு நாட்டின் முதல் பிரதமர் நேருவே காரணம் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் கடும்…

viduthalai

பொது நிவாரண நிதி வழங்குவதற்கான வங்கி விவரங்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, டிச. 9- பொது நிவாரண நிதி வழங்குவது பற்றி தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் கார ணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்…

viduthalai

நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (9.12.2023) தலைமைச் செயலகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும்…

viduthalai

வரதட்சணை கேட்பவர்களை ‘வேண்டாம்’ என்று சொல்லுங்கள் பெண்களுக்கு பினராய் விஜயன் வலியுறுத்தல்

கொச்சி, டிச. 9-‘வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் செய்வோம் என்று சொல்பவர்களை இன்றைய பெண்கள் வேண்டாம்’ என சொல்ல வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சைத் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி…

viduthalai

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு மதுரை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

மதுரை, டிச. 9 - சிபிஅய் தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நிகழ்வு குறித்து சிபிஅய் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.…

viduthalai

அரசியல் கண்ணோட்டத்தில் குறை கூறுவோர் கவனத்துக்கு!

அ.தி.மு.க. ஆட்சியில் 2015இல் சென்னையில் நடந்தது என்ன? 2015 சென்னை பேரழிவு என்பது, 100 ஆண்டு களில் இல்லாத அளவு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவு ஆகும். 2015 ஆம் ஆண்டில், நவம்பர் மற்றும் டிசம்பரில், வடகிழக்கு பருவமழை காலத்தில் கடும்…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் இதய அடைப்பிலிருந்து மீட்கும் உயிர் மீட்பு சுவாசம் தேசிய அளவிலான கருத்தரங்கம்

திருச்சி, டிச. 9- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியத்தின் சார்பில் இதய அடைப்பிலிருந்து துரிதமாக மீட்கும் முதலுதவியான உயிர் மீட்பு சுவாசம் (சிறிஸி) குறித்த சிறப் புக் கருத்தரங்கம் 06.12.2023 அன்று காலை 9.30…

viduthalai

சிவில் சர்வீஸ் வினாத்தாள்களை அனைத்து மொழிகளிலும் வழங்க முடியாதா? யுபிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, டிச. 9- அய்.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான தேர்வு களை அனைத்து மொழி களிலும் எழுத அனுமதித் துள்ள நிலையில் கேள் வித்தாள்களையும் அந் தந்த மாநில மொழிகளில் ஏன் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசின் பணி யாளர்…

viduthalai