சென்னையில் 5 நாட்களில் அகற்றப்பட்ட குப்பைகள் – 35 ஆயிரம் டன்

சென்னை,டிச12 - சென்னையில் மாநக ராட்சி சார்பில் கடந்த 5 நாட்களில் 35 ஆயிரம் டன்குப்பைகள் அகற்றப் பட்டன. குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள் இன்று (12.11.2023) விடை பெற்று செல்கின்றனர். மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து சென்னை…

viduthalai

புயல் பாதிப்பு: குடும்ப அட்டை, ஆதார் அட்டைகள் பெற இன்று முதல் சிறப்பு முகாம்

சென்னை, டிச.12- சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதித்த சான்றிதழ்களை மீண்டும் பெற இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஆதார் அட்டை,…

viduthalai

சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை, டிச.12- 'மிக்ஜாம்' புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் அனைத்து ரேஷன் அட்டைதா ரர்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவா ரண தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதுதொடர்பாக, தமிழ் நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…

viduthalai

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 13இல் தொடங்கும்

சென்னை,டிச.12- மழை பாதிப்பை கருத்தில் கொண்டு, 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு இன்றுதொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டன. தேர்வு வரும் 13ஆம் தேதி தொடங்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல்…

viduthalai

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைக்கு 300 மருத்துவக் குழுக்கள் பொது சுகாதாரத்துறை நடவடிக்கை

சென்னை, டிச.12 - சென்னை உள் ளிட்ட 4 மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக ளில் சுகாதார நடவடிக்கை மேற் கொள்ள 300 மருத்துவக் குழுக் களை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை சார்பில் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இது…

viduthalai

பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீடு

பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீடு (சென்னை பெரியார் திடல், 11.12.2023)

viduthalai

சென்னை வெள்ளப் பேரிடர் மீட்புப் பணியில் அய்ந்து நாட்களில் 15,000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் பெரியார் தொண்டறம் அணித் தோழர்களால் வழங்கப்பட்டுள்ளன!

சென்னை, டிச.12, நேரிடையாகவும், மற்றவர்களின் உதவிகள் மூலமும், இன்னொருவரிடம் கொடுத்தனுப்புவதன் மூலமுமாக எனப் பல வகைகளிலும் பெரியார் தொண்டறம் அணியி னர் நிவாரணப் பொருட்களை ஓய்வில்லாமல் வழங்கி வருகின்றனர். நான்காம் நாளாக பேரிடர் மீட்புப் பணிகளில் பெரியார் தொண்டறம் அணியினர் ஈடுபட்டனர்.…

viduthalai

‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் பிறந்த நாள் விழா திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற கருத்தரங்கம் – மலர் வெளியீடு – ‘விடுதலை’ சந்தாக்கள் வழங்கல்!

சென்னை,டிச.12- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் 91 ஆம் பிறந்த நாள் விழா கடந்த 2.12.2023 அன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டு, தொடர் மழை, புயல் எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடர் மழை,…

viduthalai

கன மழையால் பாதிக்கப்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடன் ஒன்றிய நிதி அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, டிச. 10- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் "மிக்ஜாம்" புயல் காரண மாக ஏற்பட்ட பெரு மழையால் பாதிக்கப் பட்டுள்ள குறு. சிறு மற் றும் நடுத்தரத் தொழில்…

viduthalai

பிஜேபியுடன் கூட்டணியில் சேர எதிர்ப்பு தெரிவித்ததால் கருநாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்

பெங்களூரு,டிச.11- பாஜக கூட்டணியில் இணைய எதிர்ப்பு தெரிவித்ததால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கருநாடக தலைவர் இப்ராஹிம் மற்றும் தேசிய துணைத் தலைவர் நானு ஆகிய இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட் டுள்ளனர். மேனாள் பிரதமர் தேவ கவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா…

viduthalai

மணமக்கள் கோ.பிரபாகரன் – சிவசக்தி நன்கொடை

இராசபாளையம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் இரா. கோவிந்தன் - கார்த்திகை மயில் இணையரது மகன் கோ. பிரபாகரன் - சிவசக்தி மணவிழா 10.12.2023 அன்று திருவல்லிபுத்தூரில் நடைபெற்றது. தலைமைக் கழக அமைப்பாளர் இல. திருப்பதி, இராசபாளையம் மாவட்டத் தலைவர் பூ.…

viduthalai

மயிலை நா.கிருஷ்ணன் 90ஆம் ஆண்டு பிறந்த நாள்

பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் (10.12.2023) விழாவில் கழகப்பொறுப்பாளரகள் மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

viduthalai