பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை – தமிழ்நாடு தான் முதலிடம்!
கனிமொழி எம்.பி. பெருமிதம்சென்னை, ஜூலை 17- பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஃபிக்கி பெண்கள் அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று (16.7.2023) நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.பெண்கள் தொழில்துறையில் முன்னேற்றம் அடையும் நோக்கில் ஃபிக்கி…
சாலை விபத்தில் சிக்கியவரின் உயிரைக் காப்பாற்ற உதவிக் கரம் நீட்டும் மனிதநேயக்காரர்களுக்கு ரூபாய் பத்தாயிரம்
தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடுசென்னை, ஜூலை 17- சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயி ரைக் காப்பாற்றுவோருக்கு ஒன் றிய அரசின் ஊக்கத்தொகையுடன், மாநில அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் சேர்த்து, மொத்தம் ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்குவதற்கான அர சாணை வெளியிடப்பட்டுள்ளது.இது…
மருத்துவக் கல்வி தரவரிசைப் பட்டியல் வெளியீடு
சென்னை, ஜூலை 17- எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.கலந்தாய்வு வரும் 25ஆ-ம் தேதி தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ளஅரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023_20-24ஆ-ம்…
பொதுவுடைமைக் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஜூலை 17- பொது வுடைமைக் கட்சித் தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப் படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.முன்னதாக, சங்கரய்யாவின் 102ஆவது பிறந்தநாளை முன் னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர்…
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை
⭐ சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம்⭐ மதுரையில் தென் தமிழ்நாட்டில் கலைஞர் நூலகம்''புத்தகத்தில் உலகைப் படிப்போம்; உலகத்தைப் புத்தகமாய்ப் படிப்போம்!''மதுரை, ஜூலை 16 சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் -மதுரையில் தென் தமிழ்நாட்டில் கலைஞர் நூலகம் - ''புத்தகத்தில் உலகைப் படிப்போம்;…
பொது நூலகத்துறைக்கு 7,740 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஜூலை 16 காமராஜர் பிறந்த நாளில், கலைஞர் அறிவித்த கல்வி வளர்ச்சி நாளில் 7,740 புத்த கங்களை பொது நூலகத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.7.2023) வெளியிட்டுள்ள சமூக…
அரசமைப்பை சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக்கூடாது
சட்ட ஆணையத்துக்கு வைகோ கடிதம்சென்னை, ஜூலை 16 அரசமைப்பை சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என இந்திய சட்ட ஆணையத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் அனுப்பி யுள்ளார். இதுதொடர்பாக அவர், இந்திய சட்ட ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதம்: அரசமைப்புச் சட்டப்…
சந்திராயன் வெற்றிக்கு பின்னணியில் 54 பெண்கள்
சிறீஅரிகோட்டா, ஜூலை 16 சந்திரயான்-3 திட்டத்தில் 54 பெண்கள் பணியாற்றியதாக இஸ்ரோ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். சிறீஅரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் 14.7.2023 அன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், இந்தத் திட்டத்தில்…
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு துவக்கம்
கோவை, ஜூலை 16 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடப்பாண்டு இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான இணையதள வழி கலந் தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. 7.5…
ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 முக்கிய சேவைகளை இணைய வழியில் பெறலாம்
சென்னை, ஜூலை 16 ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 முக்கிய சேவைகளை இணையவழியில் பெற முடியும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், 54…