சுகாதாரத்துறையில் பார்மசிஸ்ட் பணி
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 'பார்மசிஸ்ட் (சித்தா)' பணிக்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: பார்மசிஸ்ட் பிரிவில் 26, இ.இ.ஜி., டெக்னீசியன் 10 என மொத்தம் 36 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பார்மசிஸ்ட் பணிக்கு இந்தியன் சிஸ்டம் ஆப் மெடிசன்…
இக்னோவில் பணி வாய்ப்பு
புதுடில்லியில் உள்ள 'இக்னோ' பல்கலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் 50, ஸ்டெனோகிராபர் 52 என மொத்தம் 102 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். நிமிடத்துக்கு 40 வார்த்தை தட்டச்சு…
விமானப்படையில் பணி
இந்திய விமானப்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: பிளையிங் 38, டெக்னிக்கல் 165, நான் டெக்னிக்கல் 114 என மொத்தம் 317 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: கணிதம், இயற்பியல் பாடத்தில் 50% மதிப்பெண்ணுடன் பிளஸ் 2, 60% மதிப்பெண்ணுடன் டிகிரி முடித்திருக்க…
நாட்டை தவறாக வழி நடத்தும் ஒன்றிய நிதியமைச்சர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
பெரும்பாவூர், டிச.13- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. ஒன்றிய நிதி அமைச்சர் நாட்டை தவ றாக வழி நடத்துகிறார். மாநிலத்திற்கு 100 சத விகித ஜிஎஸ்டியும், 50 சதவிகித அய்ஜிஎஸ்டி (ஒருங்கிணைந்த சரக்கு விற்பனை வரி)யும் கிடைக்…
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கோரி தருமபுரி காங்கிரஸ் கட்சி சார்பில் கருத்தரங்கம்
தருமபுரி, டிச 13 - ஜாதிவாரி கணக் கெடுப்பு கோரி தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி கருத்தரங்கம் மற் றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமை தங்கினார். தருமபுரி…
புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை மார்ச்சில் தரப்படும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
சென்னை,டிச.13- தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப் படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த அக். 27ஆம் தேதி…
உண்டியலில் கிடைத்த தொகை
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் வைக்கப் பட்ட உண்டியலில் கிடைத்த தொகை ரூ.25,552அய் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அதன் இயக்குநர் பசும் பொன்-இசையின்பன் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்காக வழங்கினர். (சென்னை, 2.12.2023)
தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கல்
தமிழர் தலைவர் பிறந்தநாளன்று ‘சுயமரியாதை சுடரொளி' திருமகள் இறையனின் பெயர்த்தி சீர்த்தி - பகலவனின் மகன் மகிழன் சிறு சேமிப்பு உண்டியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். அதிலிருந்த தொகை ரூ.1,405 திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு வழங்கப்பட்டது.…
தேர்தல் ஆணையர்கள் தலையாட்டி பொம்மைகளா? அம்பேத்கர் கருத்தை சுட்டிக்காட்டி திருச்சி சிவா பேட்டி
புதுடில்லி, டிச. 13-தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர் பாக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதா மாநிலங்களவையில் நேற்று (12.12.2023) நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாநிலங் களவை தி.மு.க. குழு தலைவர்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது
சென்னை, டிச.13- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று (12.12.2023) முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக ரூ.10…
செத்துப்போவதே எனக்கு நல்லது பதவி பறிக்கப்பட்ட சிவ்ராஜ்சிங் சவுகான் ஆதங்கம்
போபால், டிச. 13- மத்தியப்பிரதேசத் தில் 3-ஆவது முறை பெருவெற்றியை தேடித்தந்த தனக்கே முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று கடைசி வரை காத்திருந்த சிவ்ராஜ் சிங் சவுகானை ஓரங்கட்டிவிட்டதால் மிகவும் மனம் நொந்த நிலையில் இருந்த சிவ்ராஜ்சிங் சவுகான் தான் இனிமேல்…
பல்கலைக்கழக சட்ட திருத்த சட்ட முன் வரைவுகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம்: தமிழ்நாடு அரசு கூடுதல் மனு
புதுடில்லி, டிச. 13- பல்கலைக்கழக சட் டத்திருத்த மசோதாக்களை குடிய ரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளு நரின் நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு பல்கலைக்கழகங் களில் துணை வேந்தராக…
