இது புதிய சூரியக் குடும்பம்
சமீபத்தில் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் " சூரிய குடும்பத்தைப் போன்ற ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். நமது சூரிய குடும்பம் எப்படி பல வெடிச் சிதறல்களால் உண்டாகியுள்ளதோ அதுபோல் தாங்கள் கண்டு பிடித்த புதிய சூரியக்குடும்பம் “நேர்த்தியாக” உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த சூரிய குடும்பம்…
மனுதர்மத்தின் கோர முகம்தான் மஹுவா மொய்த்திராவின் பதவி நீக்கம்
அதானி குறித்து கேள்வி எழுப்பியதுடன் மோடியின் நிர்வாகத் தோல்வியை நாடாளுமன்றத்தில் தோலுரித்துக் காட்டிய - நேரடியாக மோடியை நோக்கி கைநீட்டிப் பேசிய மஹுவா மொய்த்திராவை பழிவாங்க அவரது மேனாள் காதலனை பயன்படுத்தியது என்பது இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் கொச்சையான ஒரு…
ராமர் கோவில் செருப்புத் தைக்கிறார் அசோக் பார்மர் அர்ச்சகரானார் மோஹித் பாண்டே
ராமர் கோவிலை மய்யமாக வைத்து நடந்த குஜராத் கலவரத்தின் போது மிகவும் பிரபலமான முகமாக இருந்தவர் அசோக் பர்மார். இவர் காவிக்கொடியை தன் நெற்றியில் கட்டிக்கொண்டு மிகவும் கோபாவேசமாக இருக்கும் படம் ஒன்றை ஒரு ஆங்கில நாளிதழ் வண்ணப்படமாக வெளியிட அவர்…
கலைஞரின் ஒவ்வொரு திறமைக்கும் தனித்தனி இடம் கொடுத்துள்ள விக்கிப்பீடியா
பொதுவாக தனி நபரின் திறமைகளை பதிவிடும் போது ஒரே பதிவாக விக்கிப்பீடியா ஏற்றுக்கொள்ளும் - ஒரே நபரின் பெயரில் பல பதிவுகளை/பக்கங்களை ஏற்காது. இதற்கு காரணம் தகவலை இணையவழியில் தேடுவோருக்கு குழப்பம் மற்றும் ஜங்க் எனப்படும் தேவையில்லாத தகவல்களையும் கொடுக்கும் என்ற…
மனிதர்களின் பேராசையால் மறைந்த அழகிய தங்கப் பூக்கள்
புவிவெப்பமயமாவதால் குறிப்பிட்ட குளிர் சூழலில் மட்டுமே பூக்கும் அழகிய பூவினம் தைவானில் காணாமல் போனது குறித்த பதிவு. தைவானில் உள்ள பழங்குடி இனத்தவரின் வாழ்வியலில் மிகவும் முக்கிய பூவாக கருதப்படுவது அழகிய அரிய வகை தங்கப் பூக்கள் என்று அழைக்கப்படும் மலர்கள்…
ஆரியத்தை அலற வைக்கும் பெரியார்! – பாணன்
1837 முதல் முதலாம் அலெக்சாண்டியா விக்டோரியா பிரிட்டனின் அரசியாக இருந்த போது 1848 முதல் 1856 வரை லார்ட் டல்ஹவுசி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பொறுப்பில் இருந்தார். டல்ஹவ்சி பிரவு என்ற உடன் நினைவிற்கு வருவது, ஜான்சியின் ராணிலட்சுமி பாய் தான்!…
பதிலடிப் பக்கம்: (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)
கோவில் சொத்துகளை சுளை சுளையாய் விழுங்கத் திட்டம் - உஷார்! உஷார்!! (3) கவிஞர் கலி.பூங்குன்றன் 11.12.2023 அன்றைய தொடர்ச்சி... அர்ச்சகப் பார்ப்பனர்களின் கர்ப்பகிரக மோசடி அம்பலம் கோயில் கர்ப்பகிரகத்திற்குள் மற்றவர்கள் நுழையக் கூடாது என்று பித்தலாட்டம் செய்து கொண்டு வருவது,…
நிதி வழங்குவதில் இந்திய அரசின் பாரபட்சம் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு
கோட்டயம், டிச.15 நிதி ஒதுக்கும் போது ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் கூறிய தாவது: நிதி ஒதுக்கீடு செய்யும் போது தென் மாநிலங்களைப்…
12,850 ச.கி.மீ. இயற்கைத் தாவரங்கள் அழிவு இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் கருத்து
1965-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில் காவிரிப் படுகையில் கிட்டத்தட்ட 12,850 சதுர கிலோமீட்டர் (31,75,305.5 ஏக்கர்) நிலப் பரப்பில் இயற்கைத் தாவரங்கள் அழிந்து விட்டதாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகள் டி.வி.ராமச்சந்திரா, வினய்…
நாடாளுமன்ற பிரச்சினை : ஒன்றிய அரசு தூங்கியதா? ஒன்பது மாதங்களுக்கு முன்பே நோட்டம் பார்த்தனர்
புதுடில்லி, டிச 15 மக்களவையில் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட மனோரஞ்சன் கடந்த ஜூலை மாதம் பழைய நாடாளுமன்றத்துக்கு கட்ட டத்துக்கு வந்து பாதுகாப்பு சோத னையில் காலணிகளைச் சோதனை செய்வதில்லை என்று அறிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. மக்களவை தாக்குதல் முயற்சி தொடர்பாக…
அளவுக்கு மீறி அதிகாரம் குவிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
சென்னை, டிச.15 நீதித்துறை உள்பட அனைத்து அதிகாரங்களை யும் மத்தியில் குவிக்கும்வேலையை பாஜக அரசு செய்துவருவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தி நினைவு சொற் பொழிவு நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் நேற்று…
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும், படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை தேவை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,டிச.15- இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதல…
