தூத்துக்குடி துறைமுகத் திட்டம் : கனிமொழிக்கு ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, டிச.16 தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போது புற துறை முகத் திட்டம் அமலாக்கப்படுகிறது என்று திமுக நாடாளுமன்ற உறுப் பினர் கனிமொழியின் கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழித்தடங்கள் துறையின் அமைச் சர் சர்பாணந்த்…
மனிதன் மாறவில்லை!
திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் இஸ்லாமியர்களின் பொது அடக்க ஸ்தலத்தை சுன்னத்வால் ஜமாத் நிர்வகித்து வருகிறது. இங்கு தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றுவர்களுக்கு தனி அடக்க ஸ்தலம் இருந்தது. அந்த அடக்க ஸ்தலம் குடியிருப்புவாசிகளின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. இதையடுத்து, தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றுபவர்களில்…
பகுத்தறிவின் அவசியம்
நமது நாட்டில் வாசக சாலையின் பெருமையை மக்கள் அறியாமலிருப்பதற்கு இரண்டு காரணம். ஒன்று, வாசகசாலையின் அவசியம் மக்களுக்கு இருக்கும்படியான அளவு கல்வி இல்லாமலிருப்பது; மற்றொன்று, மக்களுக்குப் பகுத்தறிவில்லாமலிருப்பது. இந்த இரண்டும் வாசக சாலையை ஏற்படுத்த விடாமல் குழவிக் கல்லை நட்டுக் கோயில்…
யாரெல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கருதுகிறார்களோ, அவர்கள்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்பவர்கள்!
சம வாய்ப்பு வேண்டும் - ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று சொல்பவர்கள், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள்! யார் ஜாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள்! சென்னை பல்கலைக் கழகம்: ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு''…
சந்திப்பு – ஆலோசனை:
சந்திப்பு - ஆலோசனை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் இன்று (16.12.2023) தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சாமியார் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் பெண் நீதிபதிக்கே பாதுகாப்பில்லை!
தற்கொலை செய்ய அனுமதிக்குமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய பெண் நீதிபதி! புதுடில்லி, டிச.16 நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தாகப் புகார் தெரி வித்து மாவட்ட பெண் நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருப்பது…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50 ஆம் ஆண்டு வரும் டிசம்பர் 19 தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு நாம் கண்ட களங்கள் – சந்தித்த அறைகூவல்கள் ஏராளம்! ஏராளம்!!
டிசம்பர் 19 முதல் 30 ஆம் தேதிவரை தமிழ்நாடு தழுவிய அளவில் பிரச்சாரப் பெருமழை நடக்கட்டும்! நடக்கட்டும்!! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை தந்தை பெரியார் இறுதி முழக்கத்தின் (1973) 50 ஆம் ஆண்டு இது. அய்யா அவர்களின்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: மூன்று ஆர்.எஸ்.எஸ். தீவிர ஆதரவாளர்களை முதலமைச்சர்களாக நியமித்துள்ளார்களே? - ச.ராஜேந்திரன், திருநெல்வேலி பதில் 1: ஆர்.எஸ்.எஸ். ஆட்சிதான் பா.ஜ.க. ஆட்சி என்பது, அதன் அரசியல் பிரிவுதான் பா.ஜ.க. கட்சி - உயர்ஜாதி முகத்தை மறைக்க சில நேரங்களில் பிற்படுத்தப்பட்ட,…
300 ஆண்டுகளாக லட்சக்கணக்கான மருத்துவர்களுக்கு பாடம் சொல்லும் மண்டை ஓட்டுக் குழந்தைகள்
1783ஆம் ஆண்டு பிரிக்கப்படாத வங்காளத்தில் முண்டல் காட் என்ற பகுதியில் தலை ஒட்டி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை பராமரிக்க வழியில்லாமல் ஹூப்ளி நதியில் அந்தக் குழந்தையின் பெற்றோர் வாழையிலையைக் கட்டி மிதக்கவிட்டனர். இந்த நிலையில் அதைக்கண்ட…
கல்லுக்குள்ளும் ஈரமுண்டு – திருடனிடமும் மனிதாபிமானம் உண்டு!
"பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு நிகழ்வு. ஒருமுறை ஒரு ஓட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து பில்லை கொடுக்க பர்ஸை தேடினால்... காணோம். பதறிப் போய் அங்கும் இங்கும்…
மூடநம்பிக்கைகளால் முடங்கிய சந்திரசேகரராவ் சகாப்தம்
மேனாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மூடநம்பிக்கையில் மூழ்கிப் போனவர். அவரது அன்றாட நிகழ்வைக்கூட திருப்பதியில் மிகவும் முக்கியமான வைஷ்ணவ பார்ப்பனர் ஒருவர் குறித்துக் கொடுத்த நேரத்தில் தான் செய்வார். அவர் தனக்கு நிகரான மற்றும் தன்னைவிட உயர் பதவியில் இருக்கும் நபர்களையும்…
வடக்கில் கோலோச்சும் “மனுதர்மம்”
அலிகர் நகரில் கடந்த 8.12.2023 அன்று கடவுச் சீட்டு விண்ணப்பத்திற்கு காவல்துறை ஒப்புதலுக்காக வந்த இஸ்லாமியப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பார்ப்பன காவல்துறை அதிகாரியை கைது செய்யாமல் அறிக்கை மேல் அறிக்கை கொடுத்து வருகிறது உத்தரப்பிரதேச காவல்துறை. உத்தரப்பிரதேச…
