இந்தியாவை மீட்பதற்கு ஓர் அணியில் திரளவேண்டும் – கே.எஸ்.அழகிரி

சென்னை,டிச.16- புதிய நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பை மீறி கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக் கிறார் கள். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழ கிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:- புதிய நாடாளு மன் றத்தில் பலத்த பாது…

viduthalai

நன்கொடை

திருவாரூர் நகர திராவிடர் கழகத் தலைவர் கே.சிவராமன் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். (திருவாரூர், 14.12.2023) - - - - - கழக இளைஞரணி தோழர் இனியரசன்-ரேகா ஆகியோரின் இளைய…

viduthalai

கழகக் களத்தில்…!

17.12.2023 ஞாயிற்றுக்கிழமை புது ஆயக்குடியில் டிச. 2 சுயமரியாதை நாள் பொதுக்கூட்டம் புது ஆயக்குடி: மாலை 6 மணி * இடம்: புது ஆயக்குடி * தலைமை: க.நாகராசு (கிளைக் கழக செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக…

viduthalai

தமிழ்நாட்டில் 6 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச.16- தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்திக் குறிப்பு வருமாறு: தென் தமிழ்நாட்டில் டிச.16 அன்று அநேக…

viduthalai

வாழ்க்கை இணையேற்பு விழா

திருவாரூர் கழகத் தோழர் ந.சுரேசன்-நளினி இணையரின் மகள் சு.ரெங்கநாயகி, கடலூர் கே.விஜயரங்கன்-உண்ணாமலை இணையரின் மகன் வி.யோகராஜ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார். உடன் மாவட்டத் தலைவர் வீ.மோகன், எஸ்.எஸ்.எம்.அருண்காந்தி, கோவை மாவட்ட…

viduthalai

“நாடாளுமன்றத்தை முடக்குவது தான் அரசின் நோக்கம்” ப.சிதம்பரம் சாடல்

சென்னை,டிச.16- நாடாளுமன்ற மக்களவையில் நடந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி இருப்பதாவது; "நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி பற்றி பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் அறிக்கை தர வேண்டுமெனக் கோருவது குற்றமா?அந்தக் கோரிக்கையை வலியுறுத்திய உறுப்பினர்கள்…

viduthalai

மக்களவை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது

புதுடில்லி, டிச.16 மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட வராக கருத்தப்படும் லலித் மோகன் ஜா 14.12.2023 அன்று கடமைப் பாதை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அத னைத் தொடர்ந்து அவர், டில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்…

viduthalai

மதுரா மசூதி கள ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி, டிச.16 மதுராவின் கிருஷ்ண ஜென்ம பூமி விவகா ரத்தில் வழங்கிய கள ஆய்வுக் கான உத்தரவுக்கு உடனடியாகத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இஸ்லாமியர்கள் தரப்பின் மனுக்களை நீதிபதிகள் அமர்வு ஜனவரி 9-இல் விசாரிக்கிறது. உத்தரப் பிரதேசம் மதுராவில்…

viduthalai

நாடாளுமன்ற விவகாரம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை,டிச.16- நாடாளுமன் றத்தில் 14 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண் டனம் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவரும், மக்களவை உறுப் பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "நாடாளுமன்ற மக்களவைக் குள் அத்துமீறி…

viduthalai

அயோத்தியில் புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்ட சவுதி அரேபியாவில் இருந்துவரும் மதகுரு

பைசாபாத், டிச.16 அயோத் தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாகப் புதிதாகக் கட்டப்படவுள்ள முகம்மது பின் அப்துல்லா மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மெக்காவிலி ருந்து இமாம் வருகிறார். அயோத் தியிலிருந்து 25 கி.மீ. தொலைவி லுள்ள தானிபூர் என்ற இடத்தில், அயோத்தி…

viduthalai

பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 பேருக்கு வழங்கினார்

சென்னை,டிச.16- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொரு ளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள், வியாபாரம் ஆகியவற்றைச் செய்ய குறைந்த வட்டி…

viduthalai

நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு வழக்கு ஜன.3இல் உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடில்லி, டிச.16 பணம் பெற் றுக்கொண்டு நாடாளுமன்றத் தில் கேள்வி எழுப்பியதாக கூறப் படும் குற்றச்சாட்டில், டிசம்பர் 8 ஆம் தேதி மஹுவா மொய்த் ராவின் நாடாளுமன்ற உறுப் பினர் பதவி அதிகாரப் பூர்வமாக பறிக்கப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில்…

viduthalai