முதியோர்கள்மீது முதலமைச்சரின் பரிவு

சென்னை, டி.ச.18- 'மிக்ஜம்' புயல் மழை நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரியில் நேற்று (17.12.2023) தொடங்கி வைத் தார். அப்போது, மேடையில் 10 பயனாளிகளுக்கு மட்டுமே முதலமைச்சர் நிவாரண உதவித் தொகையை வழங்கும் வகையில்…

viduthalai

மத்தியப் பிரதேசத்தில் மாட்டுக்கறி அரசியல்!

நடந்து முடிந்த மத்தியப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தீவிர ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளாரும் பொதுமேடையிலேயே சிறு பான்மையினரை மோசமாக சித்தரிப்பவருமான மோகன் யாதவ் முதலமைச்சராகி உள்ளார், பேரவைத் தலைவராக மேனாள் ஒன்றிய அமைச்சர்…

viduthalai

கடவுளை ஒழிக்கக் காரணம்

எனக்குக் கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ, சாத்திரத்தைப் பற்றியோ அக்கறையில்லை. ஆனால், கெடுதிகளைப் போக்க முயற்சிக்கிறபோது, "கடவுள்தான் சாதிகளை ஏற்படுத்தினார் - அதன்படிதான் நடக்க வேண்டு மென்றால், அந்தக் கடவுள் எத்துணைப் பெரிய கடவுளாயிருந்தாலும் அதைச் சுட்டுப் பொசுக்க வேண்டாமா -…

viduthalai

அரசமைப்புச் சட்டத்தைக்கூட பலமுறை மாற்றலாம்; ஆனால், வருணத்தை கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று அவர்கள் ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள்!

நாளைக்கு நீங்கள் ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில், ‘‘நாங்கள்தான் முதலில் இருக்கிறோம்’’ என்று சொல்லுங்கள் - நாங்கள் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்! எனவேதான், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை! தேவை!! ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு'' கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, டிச.18 அரசமைப்புச்…

viduthalai

‘விடுதலை’யில் பணியாற்றிய அருமைத் தோழர் பிரித்திவிராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

'விடுதலை' விளம்பரப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய அருமைத் தோழர் திரு. பிரித்திவிராஜ் அவர்களின் திடீர் மறைவு செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அடக்கமாக கடமை உணர்ச் சியோடு பணியாற்றிய நமது தோழரின் மறைவால் சொல் லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் தோழர்…

viduthalai

மாநில கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் வரவேற்கத்தக்க காங்கிரஸ் முடிவு

புதுடில்லி, டிச.18 எதிர்க் கட்சிகளின் இண்டியா கூட்ட ணியில் பெரிய கட்சியாகஇருந்து அதன் தலைமைக்கு காங்கிரஸ் குறி வைத்திருந்தது. இதற்காக, மபி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ் தானில் இண்டியா கூட்டணி யில் உள்ள ஆம் ஆத்மியும், சமாஜ்வாதியும் கேட்ட ஒரு சில…

viduthalai

கொள்ளையடிப்பதில் பா.ஜ.க. கைதேர்ந்துள்ளது காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி டி.ச.18- நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதை குறிப்பிட்டு ஒன்றிய பாஜக அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். குறிப்பாக, 'வளர்ந்த இந்தியா' என்ற பெயரில் ஒன்றிய அரசு பயணம் நடத்தி வரும் நிலையில், அதை…

viduthalai

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் தேர்வு – பா.ஜ.க. வழக்குரைஞர் தோல்வி

சென்னை, டிச.18 சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்துக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன், செய லாளராக ஆர்.கிருஷ்ணகுமார், பொருளாள ராக ஜி.ராஜேஷ் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பாரம்பரியமிக்க வழக்குரைஞர்கள் சங்க மான - எம்.எச்.ஏ.ஏ.…

viduthalai

காவி பெயிண்ட் பூசினால்தான் ஒன்றிய அரசு நிதி தருமோ? மம்தாவின் சாட்டையடி கேள்வி

புதுடில்லி, டிச.18 பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மேற்கு வங்க மாநி லத்தில் பல்வேறு மக்கள் நல திட்டத்துக்கு தேவை யான நிதியை நிறுத்தி யுள்ளதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா குற்றம் சாட்டியுள்…

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

நினைவிற்கு வருகிறது செய்தி: புயல் வெள்ள காலங்களில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதற்கு ஒன்றிய அரசு குழு பாராட்டியதில் எனக்கு உடன்பாடு இல்லை. - பிஜே.பி. அண்ணாமலை பேச்சு சிந்தனை: அம்மிக் குழவியை எடுத்து வயிற்றில் அடித்துக் கொண்ட புராண காந்தாரியின்…

viduthalai