அரசுப் பணி நிறைவு பெற்று கழகப் பணி தொடரும் தோழர்களுக்குப் பாராட்டு விழா
திருவாரூர், ஜூலை 31- திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரிரணி சார்பில் பயனுள்ள நிகழ்ச்சி 23.7.2023 ஞாயிறு மாலை 6 மணிக்கு திருவாரூர் கழகப் பணிமனை தமிழர் தலைவர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி தலைவர் கோ.செந்தமிழ்செல்வி தலைமை…
அண்ணா கிராம ஒன்றிய கழகக் கலந்துரையாடலில் கண்டனத் தீர்மானம்
அண்ணாகிராமம், ஜூலை 31- 26.7.2023 மாலை 6 மணியளவில், அண்ணா கிராம ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மேல் பட்டாம் பாக்கம், டி.என்.பாளை யம், டி.எம்.பள்ளி வளா கத்தில் அண்ணா கிராம ஒன்றிய கழக தலைவர் இரா.கந்தசாமி தலைமை யில்…
காலனிய ஆதிக்கம் கைத்தடியில் மட்டுமா?
சென்னை, ஜூலை 31- இந்தியக் கடற்படையில் காலனிய ஆதிக்க மரபின் தொடர்ச்சியை அகற்றும் வகையில் கையில் ‘பேட் டன்' எனப்படும் கைத்தடி வைத்திருக்கும் நடை முறை நிறுத்தப்பட்டுள்ள தாம். இது ‘அமிர்த காலம்’ என்பதால் இனி காலனி ஆதிக்க மரபுக்கு வேலை இல்லை…
2.8.2023 புதன்கிழமை அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு
மாலை 3.00 மணி - கோரைக்குழி - ஆசைத்தம்பி இல்லம் * 3.30 மணி - உல்லியக்குடி சிற்றரசு இல்லம் * 4.00 மணி தா.பழூர் -ஆசிரியர் இரா.ராஜேந்திரன் இல்லம். * 4.20 மணி - கோட்டியால் - பழனிவேல் இல்லம்…
நன்கொடை
அறந்தாங்கி கழக மாவட்ட காப்பாளர் முதுபெரும் பெரியார் பெரும் தொண்டர் கீரமங்கலம் அ.தங்கராசுவின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் (1.8.2023) மகிழ்வாக விடுதலை இதழ் வளர்ச்சி நிதிக்கு ரூபாய் 200 வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!
இரு நூறுகளும் ஒரு தொண்ணூறும் – சில நினைவுகள்
கி.வீரமணிபெரும்புலவரும், சீரிய பகுத்தறிவாளருமான நன்னன் அவர்களது நூற்றாண்டு நிறைவு விழா நேற்று (30.7.2023) சிறப்பாக நடந்தது.தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி யின் நாயகர், மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரும் புலவர் மா.நன்னனின் நூல்கள் அரசுடைமையாக்கப்படும் என்று அறிவித்து, அவரது…
நூலாய்வு
சமற்கிருதம் செம்மொழியல்லவடமொழி ஒரு செம்மொழி அல்ல என்பது தொடர்பாக முனைவர் மருத நாயகம் எழுதிய ஆராய்ச்சி நூலின் ஆய் வுரையாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. வேதங்கள், உபநிடதங்கள், வால்மீகிராமா யணம், மகாபாரதம் மற்றும் பல்வேறு வட மொழி நூல்கள், நாடகங்கள்,…
கார்பன் அளவு உயர்ந்தால் மனிதனால் உயிர்வாழ முடியாது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
சென்னை, ஜூலை 31- சென்னை அய்.அய்.டி., 'கார்பன் ஜீரோ 3.0 சவால்' என்ற சுற்றுச்சூழல் பாது காப்பிற்கான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கு விக்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் நாடு முழுவதும் இருந்து 408 அணிகள் பங்கேற்றன. அதில் 25 அணி கள்…
நிதி நெருக்கடியில் அய்.நா.
ஜெனீவா, ஜூலை 31- உலக உணவு திட்டத்தின் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி காரண மாக உலகளவில் லட்சக் கணக்கானோர் உணவு உதவிகளை நிறுத்த வேண்டிய கட்டாயத் துக்கு அய்.நா. தள்ளப் பட்டுள்ளது.உள்நாட்டு போர், பொருளாதார நெருக் கடி, பருவநிலை மாற்றம்…
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் பயனாளிகளுக்கு அழைப்பு
செங்கல்பட்டு, ஜூலை 31- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளில் தற்போது 18…