தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி ஊர்வலம், புத்தகம் வெளியீடு – (24.12.2023)

♦தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய 'உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 8)' புத்தகத்தை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் புதுகை எம்.எம். அப்துல்லா வெளியிட பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெற்றுக் கொண்டார். ♦தந்தை பெரியார் நினைவிடத்தில் ஆந்திரா, தெலங்கானாவைச்…

viduthalai

காங்கேயத்தில் 150 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்

காங்கேயம்,டிச.23- திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சி பட்டறை காங்கேயம் ரி.க்ஷி.அய்யாவு திருமண அரங்கில் இன்று (23-12-.2023) சனிக்கிழமை 150 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் தொடங்கியது. காங்கேயம் நகர செயலாளர் பெ.மணி வேல் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். தமிழ்நாடு…

viduthalai

நன்கொடை

சென்னை சரவணன்-மா.கவிதா இணையர் நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 மற்றும் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000 நன் கொடையை பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங் கினர் (23.12.2023).

viduthalai

தந்தை பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலம்

திருத்துறைப்பூண்டி தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு காலை 10 மணிக்கு காமராஜர் சிலையிலிருந்து அனைத்துக் கட்சி சார்பில் அமைதி…

viduthalai

சங்கராபுரம் இராம.நாராயணனுக்கு இரங்கல்!

சங்கராபுரம் நகர பகுத்தறிவாளர் கழக செயலாளரும், பொதுநலப் பணி சேவகரும், திராவிடர் கழக கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் தவறாது கலந்து கொண்டவரும், சிறு கனூர் பெரியார் உலகத்திற்கு நன் கொடை ரூ.25,000 வழங்கியவருமான ரோட்டரி இராம.நாராயணன் நேற்று (22.12.2023) இரவு 9.30…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.12.2023 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * மோடிக்கு மாற்று இல்லை என்ற மாயை, மல்லி கார்ஜூன கார்கே பெயர் ‘இந்தியா' கூட்டணி கூட்டத்தில் முன் மொழியப்பட்டதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது என மூத்த பத்திரிகையாளர் ஷிகா முகர்ஜி தனது கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார். *…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1193)

மேக வியாதி பிடித்த பெண்ணை உடையி னாலோ, அணியினாலோ மட்டும் கண்டு பிடித்து விட முடியுமா? அது போன்றே நடத்தை யால் அன்றி தேர்தலுக்கு நிற்பவர்கள் பதவி ஆசை பிடித்தவர்கள் என்பதை அவர்களது பேச்சினால் எழுத்தினால் மட்டும் கண்டுபிடிக்க முடியுமா? -…

viduthalai

தூத்துக்குடிக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

22.12.2023 அன்று கோவை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திருநெல்வேலி - தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் பெட்ஷீட், பருப்பு, ரொட்டி, பிஸ்கட்,மெழுகுவர்த்தி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கோவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

viduthalai

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை

சென்னை, டிச. 23- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. நேற்று டன் அரையாண்டு தேர்வுகள் முடிந்தது. இதை யடுத்து மாணவ-மாணவிகளுக்கு இன்று (23.12.2023) முதல் வருகிற 1ஆம்…

viduthalai

தந்தை பெரியார் நினைவு நாள் வானொலியில் கலி.பூங்குன்றன்

தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி சென்னை உள்ளிட்ட அனைத்து வானொலி நிலையங்களி லும் (உலகம் முழுவதும்) 24.12.2023 காலை 7.35 மணிக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரை ஒலிபரப்பப்படும். பண்பலை 101.4, மத்திய அலைவரிசை 720…

viduthalai

பத்மசிறீ விருதை திருப்பி அனுப்பும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா

புதுடில்லி, டிச. 23- இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கு வழங்கப்பட்ட பத்மசிறீ விருதை பிரதமரிடம் திருப்பி அளிக்க இருப்பதாக பஜ்ரங் பூனியா அதிரடியாக அறிவித்து உள்ளார். இந்திய மல்யுத்த…

viduthalai

தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

24.12.2023 ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர்: மாலை - 5.00 மணி * இடம்: சோமலாபுரம், ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம்  * தலைமை: வெற்றிக் கொண்டான் (மாதனூர் ஒன்றிய தலைவர்) * முன்னிலை: கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர்), பெ.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை:…

viduthalai