இந்தியாவில் ஒரே நாளில் 797 பேருக்கு கரோனா

புதுடில்லி, டிச. 30- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை…

viduthalai

தூத்துக்குடிக்கு நிவாரணம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகம் - பெரியார் தொண்டறம் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

viduthalai

உள்ள கோவில்கள் போதாதா?

05.02.1933 - குடிஅரசிலிருந்து... இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன் றரை லட்சம்…

viduthalai

திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)

1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின் தந்தை பெரியார் அவர் களின் நன்றியுரையின் முக்கிய பகுதிகள்:-…

viduthalai

உலகத் தலைவர் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச. 24) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

உலகத் தலைவர் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச. 24) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

viduthalai

நன்கொடை

நெய்வேலி நகர திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராகவும், உடல்/ விழி/ குருதிக்கொடை தொண்டு மய்யத்தின் நிர்வாகிகளில் ஒருவரும் பெரும் எண்ணிக்கையிலான விழிக்கொடை உடற்கொடை அளிக்கப்பட துணை நின்று முன்னணியில் செயல்பட்டவரும், தன் வாழ்நாளில் 142 முறை குருதிக்கொடை அளித்து ஆளுநர்…

viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா.கோபால்சாமியின் 24ஆவது ஆண்டு நினைவு நாளை (29.12.2023) முன்னிட்டும், சுபத்திரா கோபால்சாமி அவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு நாளை (31.12.2023) முன்னிட்டும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000/- வழங்கப்பட்டது. நினைவைப்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * அய்க்கிய ஜனதா தளம் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு. லால் சிங் பதவி விலகல். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * எம்ஃபில் படிப்பை நிறுத்தும் யுஜிசி உத்தரவு வங்காளத்தில் அமல்படுத்தப்படாது என மேற்கு வங்கக்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1199)

எனது கருத்துப்படி - என்ன செய்தாலும், எப்படி நடந்தாலும் எனக்கு ஏற்படும் பயனைக் கருதித்தான் நடந்து கொண்டதாலன்றி - மனித சமுதாயத் தொண்டினையே எனது சுயநலப் பணியாகக் கொண்டதாலன்றி - நான் ஒரு மனிதச் சமுதாயத் தொண்டனாக ஆகியிருக்க முடியுமா? -…

viduthalai

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கப்பட்டது: நீண்ட வரிசையில் பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்

நெல்லை, டிச. 30- நெல்லை-தூத்துக் குடியில் வெள்ள நிவாரண நிதி ரூ.6 ஆயிரம் வழங் கும் பணி தொடங்கியது. ரேசன் கடைக ளில் பொதுமக்கள் நீண்ட வரிசை யில் நின்று வாங்கிச் சென்றனர். நெல்லை, தென்காசி. தூத் துக்குடி, கன்னியாகுமரி மாவட்…

viduthalai

கடலூர் மாவட்ட கழக செயலாளர் எழிலேந்தி தாயார் சுகன்யா கணேசன் மறைவு – விழிகொடை – உடல் கொடை

வன்னியர்பாளையம், டிச. 30- கடலூர் வன்னியர் பாளை யம் ஆசிரியர் கணேசன் துணைவியாரும் மற்றும் மாவட்டக் கழக செயலா ளர் எழிலேந்தி, புகழேந்தி, மகிழேந்தி (நீதி அரசர், ஓய்வு) ஆகியோரின் தாயாரும் ஆகிய சுகன்யா கடந்த 27.12.2023 அன்று மறைவெய்தியதை ஒட்டி…

viduthalai

காவேரிப்பட்டணத்தில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி கழகப் பொதுக்கூட்டம்

கிருட்டினகிரி, டிச. 30- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்ட ணம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் இறுதி முழக்கம் 50-ஆம் ஆண்டு - (19.12.1973) மற்றும் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (- டிச 24/12/1973)…

viduthalai