மேட்டுப்பாளையம்,காரமடையில் 40 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

மேட்டுப்பாளையம், டிச.30- மேட்டுப் பாளையம் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இன்று (30-12-2023) பெரியாரியல் பயிற்சிப் பட்டறை காரமடை ஆசிரியர் காலனி தேக்கம் பட்டி சிவக்குமார் உணவகத்தில் 40 மாணவர் களுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர்…

viduthalai

சென்னை – கிளாம்பாக்கத்தில் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.12.2023) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 393.74 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்…

viduthalai

தென் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச.30 தமிழ் நாட்டில் இன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட் டங்களில் ஓரிரு இடங் களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு…

viduthalai

இந்து மதத்தின் ஜாதி ஆணவம், தீண்டாமைக் கொடுமைகள் தொடரும் அவலம்

தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணை திருமணம் செய்ததால் கோவில் விழாக்களில் குடும்பத்தினர் ஒதுக்கி வைப்பாம் பெங்களூரு,டிச.30- கருநாடகத்தில் உள்ள ஹோராபைலு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணைத் திருமணம் செய்த நபரையும், அந்தக் குடும்பத்தையும் அந்தப் பகுதி மக்கள் தனிமைப்படுத்தியுள்ள தீண்டாமைக் குற்றம் அரங்கேறியுள்ளது.…

viduthalai

“பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை..” பா.ஜ.க. முதலமைச்சரின் சர்ச்சை பதிவு – குவியும் கண்டனம்!

அசாம், டிச.30 பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்தி ரர்கள் கடமை என்று பாஜக ஆளும் மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவுக்கு தற் போது கண்டனங்கள் குவிந்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் தீண்டாமை, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பல நிகழ்வுகள்…

viduthalai

கேப்டன் விஜயகாந்த் உடல் அடக்கம் : தமிழ்நாடு அரசின் சிறந்த ஏற்பாடுகள்

சென்னை, டிச.30 தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்த் மறைவையொட்டி அவரது உடல் 28.12.2023 அன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இறுதி மரி யாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டி ருந்தது. ஆனால் அங்கு கூட்டம் அளவுக்கு அதிக மாக கூடியதால் மரியாதை செலுத்த வந்தவர்கள்…

viduthalai

இவர்தாம் தந்தை பெரியார்

கவிஞர் கருணானந்தம் புத்தகம் வாங்குவதில் அவர் சிக்கனம் கூடப் பார்ப்பதில்லை, "ஒரு நல்ல புத்தகம் வெளியாகியிருக் கிறது. 50 ரூபாய் விலை, ஆனால் நமக்கு உதவக்கூடியது!" என்று தயக்கத் துடன் தலையைச் சொரியும் வீரமணியை விளித்து, 'இந்தாப்பா! இரண்டு புத்தமாக வாங்கிவா!"…

viduthalai

இன்னொரு “இலங்கை” ஆகப் போகிறதா இந்தியா?

2027ஆம் ஆண்டுக்குள் இந்தியா கடன் வலையில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அய்.எம்.எப். அறிக்கையைச் சுட்டிக்காட்டி பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆண்டு தோறும் கடும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு…

viduthalai

சட்டமும் மனிதனும்

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எத்தனையோ சட்டங்களை மீற வேண்டியவனாகவே இருக்கிறான். சாதாரணமாக ஒருவனை ஒருவன் அடித்தால், வைதால் திருப்பியடிப்பதும், வைவதும் பெரும்பான்மையான மனித சுபாவமாயிருப்பதை நாம் காண்கிறோம். ஒருவனை ஒருவன் அடித்தால் சர்க்காரில் பிராது செய்து தண்டிக்க வேண்டியது சட்டமுறை. அச்சட்ட…

viduthalai

திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசு வேலைவாய்ப்புக்கு ஏற்க மறுப்பதை மறுபரிசீலனை செய்க!

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, டிச. 30-- திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசின் வேலை வாய்ப்புக்கு ஏற்க மறுப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

viduthalai

தென் மாவட்டங்களில் பெரு வெள்ளம் 21 ஆயிரத்து 36 பேர் பத்திரமாக மீட்பு

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பெருமிதம் சென்னை, டிச. 30- தென்மாவட்டங் களில் மழை வெள்ளத்தில் சிக்கிய 21,036 பேரை காவல்துறையினர் மீட்டதாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பெருமிதம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட…

viduthalai

BE, B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் (TNPL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை (TNPL) பணியின் பெயர்: Deputy General Manager (Civil) பணியிடங்கள்: Various விண்ணப்பிக்க கடைசி…

viduthalai