கழகத்தின் களப் பணிகள்

வடசென்னையில் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் - உறுதியேற்பு பொதுக்கூட்டம் சென்னை, ஜன. 3- தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் - 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்புப் பொதுக்கூட்டம் தமிழ்நாடெங்கும் நடத்தப்பட வேண்டுமென தமிழர்…

viduthalai

நன்கொடை

வேலூர் மாவட்ட கழக காப்பாளர்கள் குடியாத்தம் ஈஸ்வரி சடகோபன் தாயார்சரஸ்வதி பெரியசாமி அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவுநாள் (31.12.2023) நினைவாக ரூ.500 நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு நன்கொடை அளிக் கப்படுகிறது.

viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

(ஒரு நாள் மட்டும் காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) (2024 ஜனவரி, பிப்ரவரி - அய்ந்தாம் சுற்று) வ. நாள் நடைபெறும் இடம் எண் மற்றும் மாவட்டம் 1 20.01.2024 - சனிமந்திரமா? தந்திரமா ?…

viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கில் பங்கேற்று, "மனிதமும் பகுத்தறிவும்" என்ற தலைப்பில் உரையாற்றிய அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த, அமரன் மோகன் தனது தந்தை மோகன் வைரக்கண்ணுவுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

3.1.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிவிக்க மோடி அரசு முடிவு. * தேர்வுக் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கியதன் மூலம் உச்ச நீதிமன்றத்தை மோடி அரசு மீறிவிட்டதாக கூறி, மோடி அரசின்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1203)

எனக்கு வேண்டியது நமது சமுதாயத்தின் இழிவு ஒழிய வேண்டும்; சூத்திரத்தன்மை, அடிமை வாழ்க்கை ஒழிய வேண்டும் என்பதே ஆகும். இதற்காக, யார் ஆள்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை, யாராக இருந்தாலும் நான் மனப்பூர்வமாக வரவேற்கவே செய்வேன். இழிவினைப் போக்கக் கூடியவன்…

viduthalai

மறைவு

ஓமலூர் மேனாள் வட்ட திராவிட முன்னேற் றக் கழக மேனாள் செயலாளர், வட்டம் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட , தந்தை பெரியார் அவர்கள் மீதும் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் மீதும், மாறா பற்று கொண் டவருமான பூசாரிப்பட்டி…

viduthalai

4.1.2024 வியாழக்கிழமை தந்தை பெரியாரின் இறுதி முழக்கம்

50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்! அமைந்தகரை: மாலை 5 மணி * பொன்வேல் பிள்ளை தோட்டம், அமைந்தகரை, சென்னை * வரவேற்புரை: நா.பார்த்திபன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டத் தலைவர்)…

viduthalai

இணையேற்பு விழா

மதுரை கழகத் தோழர் மோதிலால்-கவுசல்யா இணையர், தங்கள் மகன் மதிவாணன் - சுகுணா தேவி ஆகியோரின் இணையேற்பு விழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன்: குடும்பத்தார். (சென்னை, 1.1.2024).

viduthalai

புதிதாக இணைத்துக்கொண்ட இளைஞர்களுக்கு வரவேற்பு-பாராட்டு

கீழவாளாடி, ஜன. 3- லால்குடி கழக மாவட்ட இளைஞர் அணி சந்திப்புக் கூட்டம் 31.12.2023 அன்று மாலை கீழவாளாடியில் நடை பெற்றது. இதில் வீ.அன்பு ராஜா தலைமையில் லால்குடி மகளிர் பாசறை தலைவர் மு.செல்வி ஆகி யோர் முன்னிலையில் பிரவீன், கிசான்…

viduthalai

வேலூர் மாவட்ட குடியாத்தத்தில் தந்தை பெரியாரின் 50 ஆண்டு நினைவுநாளையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்

குடியாத்தம், டிச. 3- தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மய்யத்துடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை காலை…

viduthalai

நன்கொடை

திராவிடர் கழக மகளிரணி துணைப் பொதுச்செயலாளர் ச. இன்பக்கனி தலைமையில் புத்தாண்டை முன்னிட்டு, மகளிர் அணியினர் சார்பில் ‘விடுதலை' ஆண்டு சந்தா 5, ‘உண்மை' ஆண்டு சந்தா 2, ‘பெரியார் பிஞ்சு' ஆண்டு சந்தா 2, ‘Modern Rationalist' ஆண்டு சந்தா…

viduthalai