கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (7.1.2024) - ஞாயிறு காலை 10.30 மணி இடம்: பெரியார் திடல், சென்னை யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலசங்கத்தின் 30ஆம் ஆண்டு நிறைவு விழா மாலை 4 மணி முதல் 5 மணி வரை…

viduthalai

இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை விண்வெளியில் 180 வாட்ஸ் மின்சாரம் தயாரிப்பு

சென்னை. ஜன. 6- கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங் கள் போன்ற வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய் வதற்காக எக்ஸ்போசாட் எனும் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத் தது. இது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி…

viduthalai

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 761 பேருக்கு கரோனா

புதுடில்லி, ஜன. 6- ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று (5.1.2023) காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து தற்போது 4,334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

viduthalai

ஜல்லிக்கட்டு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு காளைகளை அவிழ்த்து விடும் பொழுது ஜாதிப் பெயரை சொல்லக்கூடாது

மதுரை, ஜன.6- தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட் டையும் போற்றும் பொங்கல் விழா தமிழர் திருநாளாக கொண் டாடப்படுகிறது. இந்த விழா நாட் களில் தென் மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான காளைகளை அடக்கும் ஜல்லிக் கட்டு கோலாகலமாக நடக்கிறது. மதுரை மாவட்டம்,…

viduthalai

பக்தர்கள் சிந்திப்பார்களா?

பக்தர்கள் பாதயாத்திரை: லாரி விபத்தில் ஒருவர் பரிதாப சாவு - இருவர் படுகாயம்! சிவகாசி,ஜன.6- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பக்திப் பயணம் சென்ற பக்தர்கள் கூட் டத்தில் லாரி புகுந்தததால் ஏற் பட்ட விபத்தில் பக்தர் ஒருவர் பலியானார். இருவர் படுகாய…

viduthalai

உட்கட்சிப் பிரச்சினைகளை வெளியே பேசாதீர்!

காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவுரை புதுடில்லி, ஜன.6- நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு ஒற்றுமையாக பாடுபடுங்கள். உள்கட்சி பிரச் சினைகளை வெளியே பேச வேண் டாம். ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மல்லிகார் ஜூன கார்கே வேண்டுகோள்…

viduthalai

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

சென்னை, ஜன.6- முரசொலி அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்று உயர்நீதிமன் றத்தில் அரசுத் தரப்பில் ஆவணங் களை தாக்கல் செய்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வருவாய் துறைக்கு உத்தரவு சென்னை கோடம்பாக்கத்தில், பஞ்சமி நிலத்தில் முரசொலி நாளிதழ் அலுவலகம்…

viduthalai

மார்க்கெட்டு நிலவரம் (சித்திர புத்திரன்)

தமிழ்நாட்டில் மார்க் கட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்ட தால் இது சமயம் இரண்டொரு சரக்கு களுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம். பெண்கள் செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து…

viduthalai

இந்திய சட்டசபை

மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேட்சகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ்…

viduthalai

வைரமுத்துவின் ‘மகா கவிதை’ தமிழில் ஓர் உலக இலக்கியம்

பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் கவிப்பேரரசு வைரமுத்துவின் 39 ஆவது படைப்பு 2024 புத்தாண்டின் முதல் நாளில் வெளிவந்துவிட்டது. 'மகா கவிதை' - புவியைக் காக்க தமிழ்நாட்டிலிருந்து ஓங்கி ஒலித்திருக்கும் உலக இலக்கியம் '. படைப்பாளன் பெருங்கவிஞன்; இலக்கிய வடிவங்கள் அத்தனையிலும் வித்தகன்;…

viduthalai

மக்களை நாயைப் போல அடியுங்கள்!

பிஜேபி மராட்டிய அமைச்சர் காவல்துறைக்கு உத்தரவு மும்பை, ஜன.6 தனது பிறந்த நாள் விழாவில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவர் களை "நாயைப் போல அடியுங்கள் என காவல் துறையினருக்கு மராட்டிய மாநில அமைச்சர் அப்துல் சத்தார் மைக்கில் உத்தரவிட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி…

viduthalai

வரலாற்று திரிபுவாதங்கள் கூடாது அறிவியல் தரவுகளின் அடிப்படையில் வரலாற்றை எழுத வேண்டும்

ஒடிசா மாநில முதன்மை ஆலோசகர் பாலகிருஷ்ணன் கருத்து சென்னை, ஜன. 6- சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்று துறை மற்றும் வரலாற்று பாது காப்பு இயக்கம் சார்பில் ‘சிந்து முதல் பொருநை வரை’ எனும் தலைப்பிலான கருத்தரங்கம், கல்லூரி வளாகத்தில் 4.1.2024…

viduthalai