ஜப்பானைப் பாடாய்ப் படுத்தும் இயற்கைச் சீற்றம்

டோக்கியோ, ஜன.7- நில அதிர்வு மற்றும் நூற்றுக்கணக்கான பின்னதிர்வுகள், சுனாமி எச்சரிக்கை, பேரலைகள் முதலானவை ஜப்பான் மக்களை அறியா பீதிகளுக்கு இட்டுச் சென்றது. மக்கள் மட்டுமல்ல, நிலநடுக்க ஆய்வா ளர்கள், நில அதிர்வு ஆய்வு விஞ்ஞானிகளையும் இது குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பான்…

viduthalai

பூவிருந்தவல்லியில் ரூ.540 கோடியில் சகல வசதிகளுடன் நவீன திரைப்பட நகரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜன.7 சென்னை கிண்டியில் நேற்று (6.1.2024) நடந்த கலைஞர் 100 விழாவில் பேசிய முதல மைச்சர் மு.க ஸ்டாலின், சென்னை பூவிருந்தவல்லி யில் 140 ஏக்கர் பரப்பள வில் ரூ. 500 கோடி மதிப் பீட்டில் நவீன திரைப்பட நகரம்…

viduthalai

தமிழ் எழுத்துகளால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

கோவை, ஜன.7- தமிழ் எழுத்து களால் உருவாக்கபட்ட திருவள் ளுவர் சிலை, அறிவுசார் மய் யத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர். தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் முடிவற்ற திட்டப் பணிகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி…

viduthalai

கழகத்தின் களப் பணிகள்

தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடை பெற்றன. அதன் விவரம் வருமாறு: புதுச்சேரி புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் 03-01-2024 மாலை 6.30…

viduthalai

திமுக இளைஞர் அணியின் 2-ஆவது மாநில மாநாடு

அதி கனமழையால் 2 முறை தள்ளி வைக்கப்பட்ட திமுக இளைஞர் அணியின் 2-ஆவது மாநில மாநாடு ஜன 21-இல் சேலத்தில் நடைபெறுகிறது சென்னை, ஜன.7 மக்களவைத் தேர் தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக தீவிர…

viduthalai

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவு விழா – மலர் வெளியீடு

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவில், விழா மலரை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். உடன் சென்னை மண்டல யூனியன் வங்கி…

viduthalai

தமிழ்ப் பெயர் வைக்கக் கூடிய ஓர் இயக்கத்தை மீண்டும் தொடங்கவேண்டும்!

வாழ்விணையருக்கு விழா எடுத்து - ஆண்களைப் பக்கத்தில் உட்கார வைக்கவேண்டும்! ஜனவரி 17: பெரியார் திடலில் நடைபெறும் விழாவில், ‘‘பெரியார் விருது’’ நம்முடைய பவள விழா நாயகர் கவியருவி அப்துல்காதருக்கு வழங்கப்படும்! கவிமாமணி அப்துல் காதர் பவள விழாவில் - விழா…

viduthalai

குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி – சர்க்கரை – கரும்பு இவற்றுடன் ரூபாய் ஆயிரம் பொங்கல் பரிசு வழங்குகிறது ‘திராவிட மாடல்’ அரசு!

சென்னை, ஜன.6 பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரிசி, சர்க் கரை, முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசும் வழங் கப்படும் என்று ‘திராவிட மாடல்' அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பொங்கல்…

viduthalai

‘அட, ராமா!’ ஸ்பெல்லிங் மிஸ்டேக்!

- கருஞ்சட்டை - 900 கோடி ரூபாய் செலவில் அயோத்தியில் ராமன் கோவில்! முற்றுமாகப் பணிகள் முடிந்து விடவில்லை. ஆனாலும், அவசர அவசர மாகத் திறப்பு விழா மட்டும் இம்மாதம் 22 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. காரணம் தெரிந்ததே -…

viduthalai

ஏன் இந்த ஓரவஞ்சனை?

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி சென்னை, ஜன. 6- “மாநில அரசுக்கு உதவும் வகையில் ஒன்றிய அரசு ஏதாவது செய்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே…

viduthalai

தப்பிப் பிழைத்தது மசூதி! மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு மசூதியை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி

புதுடில்லி, ஜன. 6- கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கில், ஷாஹி ஈத்கா மசூ தியை அகற்றக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதி மன்றமும் தள்ளுபடி செய்தது.…

viduthalai

அண்ணாமலையால் ஒன்றும் செய்ய முடியாது!

இங்கு மோடி மஸ்தான் வேலை பலிக்காது: அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை, ஜன. 6- புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாள ருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடை பெற்றது.…

viduthalai