பெரியார் விடுக்கும் வினா! (1214)
பண்டிகைகள் என்று கொண்டாடப்படுவன நமக்குக் கேடும், இழிவும், மடமையும் தருவதற்கு உண்டான கதைகளைக் கொண்டதாகத்தானே இருக்கின்றன. தமிழன் கொண்டாடத்தக்க பண்டிகை (விழா) என்று ஒன்று இருக்குமானால் அது ‘பொங்கல்' விழாவன்றி வேறு எதுவாய் இருக்க முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார்…
பெரியாரின் சிந்தனையை செயலாக்கும் திராவிட மாடல் ஆட்சி!
சமீபத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் அடிப்படை புரிந்துணர்வில் ரூ.6.4 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதனை அடுத்து உலகின் தலைசிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Microsoft நிறுவனத்தின், செயற்கை நுண்ணறிவுத்…
புதுப்பிக்கப்பட்ட பெண் காவலர்கள் தங்கும் விடுதி காவல் ஆணையர் திறந்து வைத்தார்
சென்னை, ஜன 14- வெளி மாவட்ட பெண் காவலர்கள் தங்குவதற்காக, சென்னையில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லத்தை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத் தார். வெளி மாவட்டங்களில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக சென்னை வரும் பெண் காவலர்கள் தங்குவதற்கு, சென்ட்ரல்…
கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள இடம் கொடை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி-பாராட்டு
சென்னை, ஜன. 14- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம்மாள். இவர் கனரா வங்கி யில் ஊழியராக பணிபுரிந்து வருகி றார். பூரணம்மாளின் மகள் ஜனனி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.…
சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்
17.1.2024 அன்று சென்னை - பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திருநாளையொட்டி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். குடும்ப சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டும் முன்பதிவு அவசியம். தொடர்புக்கு:…
மக்களின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப உணர்வுப்பூர்வமான விடயங்கள் அரசியலாக்கப்படுகின்றன ராகுல் காந்தி கருத்து
புதுடில்லி, ஜன. 14- இளைஞர் களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12, ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி 12.1.2024 அன்று நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்…
பா.ஜ.க.வின் அரசியல் ஆதாயத்திற்காகவா ராமன் கோவில் திறக்கப்படுகிறது? பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்! அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை,ஜன.14- உத்தரப்பிர தேச மாநிலம் அயோத்தியில் கட் டப்பட்டுள்ள ராமன் கோவிலின் குடமுழுக்கு விழா வருகிற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அர சியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
மகளின் நினைவாக ரூ.7 கோடி மதிப்பிலான நிலம் அரசுப் பள்ளிக்கு கொடை-பாராட்டு
மதுரை,ஜன.14- மதுரை மாவட்டம் மேலூர் அருகே யுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டி யன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை…
மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை உண்டா? ரயில்வே அமைச்சர் மழுப்பல்
அகமதாபாத், ஜன. 14- ரயில் கட்டண சலுகை மூத்த குடி மக்களுக்கு மீண்டும் வழங்கப் படுமா என்பது குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான ரயில்வே ஒரு நாளைக்கு ஏராளமான ரயில்களை…
கழகத்தின் களப் பணிகள்
தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு மற்றும் சிறப்புக் கூட்டம் தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடை பெற்றன. அதன் விவரம் வருமாறு: கோவை கோவை புலியகுளத்தில் 11.1.2024 அன்று மாலை…
2024ஆம் ஆண்டுக்கான விருது
தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது பெற்ற திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இன்று (14.1.2024) காலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் விருதைக் காண்பித்து வாழ்த்துப்…
25ஆம் ஆண்டு நினைவு நாள் நன்கொடை
தமிழர் தலைவ ருக்கு ஆங்கில புத்தாண்டு 2024, வாழ்த் துக்களை தெரிவித்து பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு ரூ.5,000த்தையும், தனது வழிகாட்டியும், சீரிய பகுத்தறிவாளரும் வாழ்விணையருமான எம்.டி. கோபாலகிருஷ்ணன் அவர்களின் 25ஆம் ஆண்டு (12.1.2024) நினைவு நாளில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு…
