“ஒரே நாடு ஒரே தேர்தல்” திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு!
ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறை குறித்து அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவிற்கு திராவிடர் கழகத்தின் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேனாள் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களை தலைவராகக் கொண்டுள்ள குழுவிற்கு திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர்…
ஸநாதனம் படும் பாடு!
ராமன் கோயிலை அரசியலுக்குப் பயன்படுத்துவதா? ராமன் சிலையை மோடி தொடலாமா? சாஸ்திரத்திற்கு எதிரானது! சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு! புதுடில்லி, ஜன. 18- அயோத்தியில் ராமன் கோயிலில் பிரதமர் நரேந் திர மோடி, ராமன் கிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்வது சாஸ்திர விரோதம் என்று…
திறன்மிகு (ஸ்மார்ட்) இன்சுலின்!
நீரிழிவு நோய் உள்ளவர்களின் உடலில் இன்சுலின் சுரக்காததால், நாள்தோறும் ஊசி வாயிலாக இன்சுலினை எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது. நோயின் தீவிரத்தை பொறுத்து, நாள்தோறும் எடுத்துக் கொள்ளும் யூனிட்டுகளின் அளவு கூடவோ, குறையவோ செய்யும். தற்போது சீனாவைச் சேர்ந்த ஜீஜியாங் பல்கலை ஆய்வாளர்கள்,…
பூமியில் தண்ணீர் சுரப்பு – எப்படி …?
ஆறு ஆண்டு ஜப்பானிய விண்வெளிப் பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து சிறுகோள்களால் பூமிக்கு நீர் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். உயிரின் தோற்றம் மற்றும் உலகம் உருவானது எப்படி என்பது…
பனியை பணியவைக்கும் ட்ரோன்
குளிர் பிரதேசங்களில் வீடுகள், சாலைகள், வாகனங்கள் ஆகிய அனைத்தின் மீதும் பனி படரும். பல நேரங்களில் காற்றாலைகளிலும் பனி படரும். இவ்வாறு பனி சேர்ந்து கட்டிகளாக மாறும்போது, காற்றாலைகளின் சுற்றும் வேகம் குறையும். பனி மூன்று விசிறிகளிலும் ஒரே அளவில் இல்லாவிட்டால்…
தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக்
முதல் முறையாக தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து கவலை அதிகரித்து உள்ளது. இதுகுறித்த தகவல்கள் பாலிமர்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ளன. ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பாலிஎதிலீன், பிவிசி மற்றும் பாலிபுரோப்பிலீன் ஆகியவற்றால்…
தமிழர் திருநாள், பொங்கல் விழா, சுயமரியாதை குடும்ப விழா, பெரியார் விருது வழங்கும் விழா, கலை நிகழ்ச்சிகள் (சென்னை பெரியார் திடல் – 17.1.2024)
மாலை 4.00 மணிக்கு அன்னை மணியம்மையார் சிலை அருகில் சுனில் வசீகரனின் விளரி இசைத்திரள் வழங்கிய இன எழுச்சி பறை முழக்கம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி தலைமையில் தலைமை கழக அமைப்பாளர்கள்…
ஒன்றிய அரசின் பொருளாதாரம் சென்செக்ஸ் சரிவு – ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.33 லட்சம் கோடி இழப்பு!
மும்பை, ஜன.18 இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் நேற்று (17.1.2024) ஒரே நாளில் 1,628 புள்ளிகள் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.33 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்திய பங்குச் சந்தைகள் ஏறுமுக மாக இருந்து வந்தன.…
ராமன் கோயில் – அரசியல் பிரச்சாரமாக்கும் பிஜேபி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் நேருக்கு நேர் பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை, ஜன.18 ராமர் கோயில் குட முழுக்கு தேர்தல் ஆதாயங் களுக்கான அரசியல் பிரச்சாரமாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார். 'துக்ளக்' ஆண்டு விழாவில்அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற் குழு உறுப்பினர் சசிதரூர்…
அயோத்தியில் ராமன் கோயில் குடமுழுக்கு அன்று கொல்கத்தாவில் மத நல்லிணக்க ஊர்வலம் முதலமைச்சர் மம்தா அறிவிப்பு
கொல்கத்தா, ஜன.18 அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற இருக்கும் 22-ஆம் தேதி அன்று மேற்கு வங்கம் முழுவதும் மத நல்லிணக்கப் பேரணி நடத் தப்படும் என்று அம்மாநில முதல மைச்சர் மம்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியா ளர்களுக்கு…
புத்தொழில் தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம் ஒன்றிய பிஜேபி அரசே ஒப்புக்கொண்டு சான்றிதழ் வழங்கியது
சென்னை,ஜன.18- இந்தியாவில் சிறந்த புத்தொழில் சூழல் கொண்ட மாநிலங்களின் தரவரிசைப் பட்டி யலில் சிறந்த செயல்பாட்டாளர் என்ற முதல் இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. ஒன்றிய அரசின் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ 2022க்கான சிறந்த புத் தொழில் சூழமைவினை கட்டமைக்கு மாறு செயல்படும்…
