தமிழர் திருநாள் பொங்கல் விழா மற்றும் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள்
பெங்களூரு:21.1.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி • இடம்: பெங்களூரு தமிழ்ச் சங்க மூன்றாம் தளம், திராவிடர் அகம், பெரியார் மய்யம், ஆசிரியர் கி.வீரமணி அரங்கம். • கழகக் கொடியேற்றம்: வீ.மு.வேலு (காப்பாளர்), பெரியார் படத்திறப்பு: ஆர்.டி.வீரபத்திரன் (காப்பாளர்) றீ தலைமை:…
மதுரை சொக்கலிங்க நகரில் கழகக் கொடி ஏற்றம்
மதுரை, ஜன.18- மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக (17-01-2024) புதன்கிழமை காலை 10 மணிக்கு சுயமரியாதைச் சுடரொளி சோ.இராமமூர்த்தி நினைவாக சொக்கலிங்க நகரில் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் கொடி ஏற்றினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் நேரு…
புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் திருவள்ளுவர் 2055 ஆவது பிறந்த நாள் விழா
புதுச்சேரி, ஜன.18- புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் திருவள்ளுவர் 2055 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டா டப்பட்டது. 16-01-2024 அன்று காலை 10 மணியளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்டத் திராவிடர் கழகத்…
இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக! ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,ஜன.18-தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 13.01.2024 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர் களின் விசைப்படகையும் இலங் கைக் கடற்படையினர் 15.01.2024 அன்று சிறைபிடித்தனர் என்றும், மற்றொரு சம்பவத்தில், ராமநாத புரம், பாம்பன்…
கிருஷ்ணகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 20-01-2024 சனிக்கிழமை நேரம்: காலை 10 மணி இடம்: பெரியார் மய்யம், கிருஷ்ணகிரி வரவேற்புரை: கோ.தங்கராசன் (கிருஷ்ணகிரி நகர தலைவர்) தலைமை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: வ. ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்), தி.கதிரவன் (மாவட்ட துணைச் செயலாளர்),…
மந்திரமா? தந்திரமா? பயிற்சிப்பட்டறை
ஜனவரி 20, 21 (சனி, ஞாயிறு) திருச்சி சுந்தர் நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் திராவிடர் கழகம் - பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் மந்திரமா? தந்திரமா? பயிற்சிப்பட்டறை திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்டத்தலைவர்கள் செயலாளர்கள், பகுத்தறிவாளர்…
கழகப் பொதுச் செயலாளரிடம் விடுதலை சந்தா
ஆத்தூரில் 15-01-2024 அன்று பொங்கல் விழா மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள் மகிழ்வாக மேட்டூர் மாவட்டம் ஓமலூர் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில்…
மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி
MCOP. No. 715/2023 ( SDJ) அமுதா, வயது 44(2023) க/பெ. சாமிநாதன் (லேட்) மற்றும் நால்வர் ... மனுதாரர் //எதிராக // ராஜேஸ், த/பெ.ஜெயராமன், நெ.185, திருவள்ளுவர் தெரு, வீராப்பும் புளிப்பாக்கம், காஞ்சிபுரம் - 603002. ...எதிர்மனுதாரர் அறிவிப்பு கடந்த…
“தமிழும் திமிலும் நமது அடையாளம்” – நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில்
மதுரை, ஜன.18-ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் ஜல்லிக்கட்டு குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், சங்ககால தமிழ் இலக் கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளை கள் சிவன், முருகன், பலராமன், கிருஷ்ணன்…
சேலம் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு – ஒன்றிய ஆட்சியை மாற்றி அமைக்கும்! அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
சேலம், ஜன.18- சேலம் திமு.க இளைஞர் அணி மாநில மாநாடு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் கேஎன் நேரு கூறினார். மாநில மாநாடு தி.மு.க. இளைஞர் அணி 2ஆவது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் வருகிற…
மறைவு
சட்டமன்ற மேனாள் உறுப் பினரும், திமுக மாநில இலக்கிய அணி துணைத் தலைவருமான கவிச்சுடர்-கவிதைபித்தன்-இராசு.சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தாயார் லூதர்மேரி இராஜாசுப்பையா வயது மூப்பின் காரணமாக நேற்று (17.1.2024) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல்!
காஞ்சிபுரம்,ஜன.18- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப் படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு…
