அமலாக்கத்துறையை தவறாக வழி நடத்தும் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்
அய்.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் போராட்டம் சென்னை, ஜன.19 அம லாக்கத்துறையை தவறுதலாக வழிநடத்தும் ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாரமன் பதவி விலகக் கோரி அய்.ஆர்.எஸ் அதிகாரி பால முருகன் (ஓய்வு) ஒருநாள் அடையாள பட்டினிப் போராட் டம் மேற்கொண்டார். சென்னை…
ஒரே நாடு; ஒரே தேர்தல் – ஜனநாயகத்திற்கு எதிரானது! ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடிதம்
சென்னை,ஜன.19- ஒரே நாடு- ஒரே தேர்தல் உயர்நிலைக்குழுத் தலைவர் நிதின் சந்திராவுக்கு 13.1.2024 அன்று மதிமுக சார்பில் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப் பினருமான வைகோ எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; “1967 வரை இந்திய மக்கள வைக்கும், மாநில…
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு
விசாரணையை உடனே நிறுத்துக! உயர்மட்ட குழுவுக்கு கடிதம் சென்னை, ஜன 19 “அதிகார வரம்பற்ற விசாரணை நடத்தும் உயர்நிலைக் குழு, அதிகாரப் பசி கொண்ட ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போகாமல் தனது விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று ‘ஒரே…
இன்னும் எத்தனைப் பொருளாதார பூகம்பங்கள் வெடிக்குமோ!
‘பிரதமராக பதவியேற்றதும் மாநிலங்களுக்கான வரி வருவாயின் அளவைக் குறைக்க நிதி கமிஷனை நிர்பந்திக்க மோடி முயன்றார்’ என நிட்டி ஆயோக்கின் தலைவர் பி.வி.ஆர்.சுப்ரமணியம் கூறியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளிவந்துள்ள செய்தியில் கூறப் பட்டுள்ளதாவது: "2014-இல் பிரதமராக நரேந்திர…
பிச்சைக்காரன் யார்?
பாடுபடச் சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு ஏமாற்றுவதாலும், சண்டித்தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள். ("குடிஅரசு", 19.9.1937)
கோவை: வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு பரப்புரை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சிறப்புரை
இராமன் கோவில் திறப்பு என்பது இராமனுக்காகவோ, பக்திக்காகவோ அல்ல - தேர்தலில் ஓட்டு வேட்டைக்காக! இராமன் முகமூடி போட்டு, இராமனைக் காட்டி ஓட்டு வாங்கலாம் என்று நினைக்கிறார்கள் - தமிழ்நாட்டில் அது ஏற்கெனவே தோல்வியை சந்தித்த விஷயம் இன்று இந்தியா முழுவதும்…
மருத்துவ தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான தீர்வுகள்
சென்னை, ஜன. 19- இந்தியாவில் மருத்துவ தொழில் நுட்ப சாதனங்கள் உற்பத்திக்கான தீர்வுகள் வழங்கல் துறையில் முன்னணி நிறுவனமான ஃபிலிப்ஸ் மெஷின் டூல்ஸ், தென்னிந்திய உற்பத்தி பிரிவில் பிர பலமாகத் திகழும் உபனால் சிஎன்சி சொல்யூ ஷன்ஸ் உடன் கூட்டுவ கிப்பு…
அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சுகுணா திவாகர் எழுதி, கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ள, “அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்” எனும் பெரியாரைப் பற்றிய நவீன வடிவிலான கவிதைப் புத்தகத்தை நூலாசிரியர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கருப்புப் பிரதிகள் பதிப்பகம்…
தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
திருச்செங்கோட்டைச் சேர்ந்த வியன் பிரதீப் தான் எழுதிய, “நியூயார்க் பயணம்”, ”கொஞ்சம் கவிதை - நிறையக் காதல்” என்ற தலைப்பிலான இரண்டு புத்தகங்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி.(பெரியார் திடல்,…
மீனவர்கள் பிரச்சினை தமிழ்நாடு – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு – பேச்சுவார்த்தை
புதுக்கோட்டை, ஜன.19 புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் நேற்று (18.1.2024) நடைபெற்ற ஜல்லிக்கட்டைப் பார்வையிட வந்த இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டை மான், செய்தியாளர்களிடம் கூறியது: ஆழ்கடல் மீன்பிடிப்பில் எல்லை என்பதை நிர்ணயம் செய்ய முடியாது. தமிழ்நாடு மீனவர்களும் கைதுசெய்யப்படுகிறார்கள்.…
குரு – சீடன்
ஒரு நாள் கூத்தா? சீடன்: சிவன் கோவிலில் ஒன்றிய அமைச்சர் வேல்முருகன் தூய்மைப்பணி என்று செய்தி வெளிவந்துள்ளதே, குருஜி? குரு: இது என்ன ஒரு நாள் கூத்தா! தொடர்ந்து அந்தப் பணியில் ஈடுபடுவாரா, சீடா?
மாட்டுப் பண்ணை கழிவு நீரால் கல்லூரி மாணவிகள் அவதி! சென்னை மாநகராட்சி நோட்டீஸ்!
சென்னை, ஜன, 19 சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை - அறிவியல் கல்லூரியின் வளாக வெளிப்புறத்தில், திருமதி பி. கீதா மற்றும் சிலரால் மாட்டுப் பண்ணை ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்தப்…
