பா.ஜ.க.வின் பார்ப்பனத்தனம்!

பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டின் மிகவும் முக்கியமான பதவி களில் தங்கள் ஆட்களையே நியமித்துள் ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஜம்மூ - காஷ்மீர் மாநில தலைமைக் காவல் இயக்குநர் (டி.அய்.ஜி.) சசிபவுல் வைத் என்பவர் சமூகவலைதளத்தில்  பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

Viduthalai

சரியான நடவடிக்கை! கட்டாயத் திருமணம்! தாலியை பிடுங்கி உண்டியலில் போட்ட மணப்பெண்

ராமநாதபுரம், ஆக.23   இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன், கிருஷ்ணப்பிரியா ஆகியோருக்கு திருமணம் செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பு பெற்றோர் முடிவு செய்தனர். இரு குடும்பத்தினர் தரப்பிலும் அதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டன. திங்கள் அன்று காலையில் மணப்பெண்ணும் மாப்பிள்ளை யும் திருவாடானை …

Viduthalai

சிவனே என்று இருக்கும் சிவன் : சிம்லாவில் கனமழையால் சிவன் கோயில் இடிபாடுகளில் சிக்கி 17 பேர் மரணம்

சிம்லா, ஆக 23  இமாச்சலப் பிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலச்சரிவு கார ணமாக சம்மர்ஹில் பகுதியில் அமைந் திருந்த சிவன் கோயில் இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் உடல் நசுங்கி இறந்தனர். இதைத்…

Viduthalai

தேசிய கல்விக் கொள்கையை தூக்கி எறிகிறது கருநாடகா

பெங்களூரு,  ஆக.23  கருநாட காவில் தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், "கருநாடகா வில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள்,…

Viduthalai

ஆங்கிலத் துறைக்கும் முழுக்குப் போடத் தயாராகும் பல்கலைக் கழகங்கள் ‘சனாதன இலக்கிய’த்தை அறிமுகப்படுத்தப் போகிறார்களாம்!

அகமதாபாத், ஆக.23 புதிய கல்விக் கொள் கையின் கோரமுகம் மெதுவாக வெளிப்படுகிறது.மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை, இந்த கல்வியாண்டு முதல் முதலாம் ஆண்டு இளங்கலை சேர்ந்த மாணவர் களுக்கு ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள் கையின்படி  வடிவமைக்கப்பட்ட   ’சனாதன…

Viduthalai

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!

'டில்லி மகளிர் ஆணையத்தின்' உதவி கேட்டு ஓராண்டில் 6.30 லட்சம் புகார்கள் வந்ததாக ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் கூறியுள்ளார்பெண்களுக்காக இயங்கும் 181 என்ற ஹெல்ப்லைனில் பெண்கள் ஆணையத்திற்கு கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன; ஒரே…

Viduthalai

பொது வாழ்வுக் கொள்கை

பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் பொது ஜனங்களில் யாருடைய தனிச் சுதந்திரத்திற்கும் பாதகமில்லாமலும் பிரயோகத்தில் உயர்வு - தாழ்வுத் தத்துவம் இல்லாததாகவுமிருக்க வேண்டும். முக்கியமாக இயற்கையோடியைந்ததாக இருக்க வேண்டும். அவையும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும் சுதந்தரத்திற்கும் சிறிதும் பாதகம் உண்டு பண்ணாததாக…

Viduthalai

தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை ஆ. இராசா அவர்கள் சந்தித்து வாழ்த்து

  தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை மேனாள் ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பயனாடை அணிவித்து மகிழ்ந்தார். (சென்னை, 22.8.2023)

Viduthalai

பதிமூன்று மாவட்டங்களின் கழகத் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க தஞ்சை வருகை தந்த தமிழர் தலைவருக்கு, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தலைமையில் பொன்னாடை அணிவித்து சிறப்பான வரவேற்பு

பதிமூன்று மாவட்டங்களின் கழகத் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க தஞ்சை வருகை தந்த தமிழர் தலைவருக்கு,  மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தலைமையில் பொன்னாடை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. (23.8.2023)

Viduthalai

திருமண வரவேற்பு : நீட் எதிர்ப்பு பதாகை ஏந்தி புதுமண இணையர் பரப்புரை

சென்னை, ஆக.23  பூவிருந்தவல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நீட் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்திய புதுமண இணையர் திருக் குறள் மற்றும் அம்பேத்கர் புத்தகங்களை வழங்கி கவனம் ஈர்த்தனர். பூவிருந்தவல்லியை அடுத்த செம் பரம்பாக்கத்தை சேர்ந்த வின்சென்ட் என்பவரின் மகன் திருமண வரவேற்பு…

Viduthalai