தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை விவரம்
சென்னை,ஜன.24- தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- திருவள்ளூர் 20 லட்சத்து 58 ஆயிரத்து 98 வாக்காளர்கள். சென்னை வடக்கு 14 லட்சத்து 84 ஆயிரத்து…
வீரமாமுனிவருக்கு மணி மண்டபம், நாமக்கல் கவிஞருக்கு சிலை, கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத்தூண் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு
சென்னை, ஜன. 24- வீரமாமுனிவர் மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் மார் பளவு சிலை, கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் ஆகியவற்றை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலி உருவச்சிலை உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் உரத்த நாடு ஒன்றியம் கண்ணுகுடி எஸ்.தண்டாயுதபாணி மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.1.2024) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000த்தை இணையர் த.வள்ளியம்மை, மகன்கள் த.அருண், த.ராஜேஷ்குமார் ஆகி யோர் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் வழங்கினர்.
புள்ளம்பாடியில் தந்தை பெரியார் நினைவு நாள் கூட்டம்
திருச்சி - லால்குடி (கழக) மாவட்டம் புள்ளம்பாடியில் அறிவாசான் தந்தை பெரியாரின் 50ஆவது ஆண்டு நினைவு நாள் (24.12.2023) நிகழ்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு புள்ளம்பாடி கடைவீதியில் தோழர்களின் ஒலி முழக்கத்திற்கிடையில் கழகக் கொடியினை ஒன்றியத் தலைவர் மு.திருநாவுக்கரசு ஏற்றி…
பெரியார் விடுக்கும் வினா! (1221)
குழவிக்கல்லுக்கு அழுவதால், பார்ப்பான் ஒருவன் தானே கொழுக்கிறான். இந்தக் குழவிக்கல் கொள்ளையை அனுமதிக்கலாமா நீ? இந்தக் குழவிக் கல்லுக்காக வேண்டி உன்னை மொட்டை அடித்துக் கொள்ளலாமா நீ? புத்தியிருக்கிறதா உனக்கு? இந்தச் சாமியை உனக்குக் காட்டிக் கொடுத்தவன் பார்ப்பான்தானே! அந்தப் பார்ப்பான…
டெலிவரி செய்ய தடை
இறைச்சி உணவுகளுக்கு மறைமுகமாக தடைவிதித்த மாநில அரசுகள் உணவகத்திலிருந்து பார்சல் கொடுக்கவும், டெலிவரி செய்யவும் தடை விதித்தது லக்னோ, ஜன. 24- அயோத்தியில் ராமன் கோவில் திறப்பு விழா நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் உத்தரப் பிரதேசம் உள்பட பாஜக ஆளும்…
ஒசூர் மு.லட்சுமிகாந்தன் மறைவு
ஒசூர், ஜன. 24- ஒசூர் ஒன்றிய கழக மேனாள் தலைவர் மு.லட்சுமிகாந்தன் (வயது69) உடல் நலம் குன்றிய நிலை யில் கடந்த 12 நாட்களாக ஒசூர் தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று(23.01.2024) அவர் மூளைசாவடைந்த நிலையில் அவரது அன்பு…
உடல் நலன் விசாரிப்பு
உரத்தநாடு, ஜன. 24- உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று உரத்தநாடு தெற்கு ஒன்றியம் பூவத்தூர் தனது இல்லத்தில் ஓய்வில் உள்ள கழக தஞ்சை மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை, இராம சாமியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
கோயிலைக் காட்டி மக்களை திசை திருப்புவதா?
கோயிலைக் காட்டி மக்களை திசை திருப்புவதா? வருகிற தேர்தலில் யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம் தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி! சென்னை, ஜன. 24- தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று…
மக்களவைத் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் விளக்கம்
புதுடில்லி, ஜன.24 மக்களவை தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. டில்லி யூனியன் பிரதேசத்தின் உதவி தலைமை தேர்தல் அதிகாரி மிசோ சமீபத்தில் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், ‘ஏப்ரல் 16-ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கும்.…
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரும் சரண் சிறையில் அடைப்பு
கோத்ரா, ஜன.24- 2002 குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 14பேர் கொடூ ரமாக கொல்லப்பட்டனர். பில்கிஸ்பானு மற்றும் 2பேர்மட்டும் உயிர் பிழைத்தனர். இந்த கொடூர…
சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டியில் கடன்.! தமிழ்நாடு அரசின் திட்டம்
சென்னை,ஜன.24- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் கைவினை கலைஞர்கள் அவர் களது மூலதன…
