‘விடுதலை’ நன்கொடை
தமிழர் தலைவர் "தகைசால் தமிழர்" விருதாளர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் அகவை மகிழ்வாக 'விடுதலை' நாளிதழுக்கு சந்தா ரூ.12,000த்தை (ஆர். முல்லைக்கோ) கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் சார்பில் வழங்கிய தொகையை நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
கே.எஸ். யாழினி சி.ஏ. தேர்ச்சி : தமிழர் தலைவர் வாழ்த்து
ஆடிட்டர் ஷி. சண்முகம் - முனைவர் E.V.R.M கலைமணி இணையரின் மகள் ஆடிட்டர் கே.எஸ். யாழினி சி.ஏ. தேர்ச்சி பெற்றதையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அதன் மகிழ்வாக கே.எஸ். யாழினி விடுதலை சந்தா - ரூ.20,000, பெரியார்…
புதுச்சேரியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வகுப்பெடுத்தார்
புதுச்சேரி,ஜன.29- புதுச்சேரி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை புதுச்சேரி நாடார் நலவாழ்வு சங்கம் திருமண மண்டபத்தில் மிக எழுச்சியுடன் 28-01-.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது திராவிடர்…
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம், ஜன.29 ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 27.1.2024 அன்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடிப்பில்…
கோவையில் தீவிரவாத சிறப்பு தடுப்புப் பிரிவு துவக்கம்
கோவை, ஜன.29 கோவையில் புதிதாக சிறப்பு தீவிர வாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு காவல்துறை காணிப்பாளராக சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஒரு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் 3 காவல் ஆய்வாளர் உள்பட 40 காவலர்கள் பணிபுரிய உள்ளனர்.…
தமிழ்நாடு போக்குவரத்து கழகப் பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, ஜன.29 தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த 710 பேருந் துகள் நாளை முதல் கிளாம்பாக் கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில்…
நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்
புதுடில்லி, ஜன.29 நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 75ஆவது ஆண்டு பவள விழாவையொட்டி,நேற்று (28.1.2024) நடந்த விழா வில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில், ‘‘ வழக் குரைஞர்…
காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூபாய் 16.80 கோடி மதிப்பில் நவீன கருவிகள்
காஞ்சிபுரம்,ஜன.29- காஞ்சிபுரம் மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், காரப்பேட் டையில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.16.80 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்…
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 அய்.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை,ஜன.29- மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் டி.பாஸ்கரபாண்டியன் திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியராகவும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி சேலம் மாவட்ட ஆட்சிய ராகவும், உயர்கல்வித்துறை…
நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி பெரும் வெற்றி பெற வேண்டும் : அமைச்சர் உதயநிதி
சென்னை, ஜன.29 வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மிக மிக முக்கியமான ஒரு தேர்தல். இதில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக்…
மக்களவைத் தேர்தல் : தி.மு.க. – காங்கிரஸ் முதல் கட்ட பேச்சு வார்த்தை சுமூக முடிவு
சென்னை,ஜன.29- மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர் பாக திமுக - காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சு வார்த்தை நேற்று நடந்தது. இதில் முடிவு எட்டப் படாததால் பிப்.9-ஆம் தேதிக்கு பிறகு 2-ஆம் கட்ட பேச்சு வார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டியது கணவரின் கடமை : அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து
லக்னோ,ஜன.29- வருமானம் இல்லா விட்டாலும் மனைவிக்கு வாழ்வூதியம் வழங்க வேண்டியது கணவரின் கடமை என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இணையர் கடந்த 2015-இல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 2016ஆ-ம் ஆண்டு, கணவர் மற்றும் அவரு…
