திருவாரூரில் ஆளுநருக்கு கருப்புக்கொடி- தோழர்கள் கைது
திருவாரூர், ஜன. 29- திருவாரூரில் நேற்று (28.1.2024) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடை பெற் றது. மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்கள் அனைத்தும் கலந்து கொண்டு கருப்புக் கொடி காட்டிய இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையால்…
காளையார்கோவிலில் பகுத்தறிவாளர் கழக ஏற்பாட்டில் நடைபெற்ற மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
காளையார்கோவில், ஜன. 29- சிவ கங்கை மாவட்டம், காளை யார்கோவில் ஒன்றியத்தில் 27.1.2024 அன்று காலை 9 மணியளவில் ஏ.எஸ்.கார்டன் மகாலில், தேர்வை எழுதுவது எப்படி? மற்றும் உயர்கல்விக் கான வழிகாட்டி நிகழ்ச்சி பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் ஒ.முத்துக்குமார் தலைமையில…
இணைநோய் பாதிப்பு: 1.35 கோடி பேருக்கு பரிசோதனை
சென்னை, ஜன. 29- தமிழ்நாட்டில் இணைநோய் பாதிப்புள்ள 1.35 கோடி பேருக்கு கண், கால், சிறுநீரக பரிசோதனை செய்யப்பட உள் ளது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையின் ‘மக்களைத்தேடி மருத் துவம்’ என்ற…
பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட்டின் பிஎஸ்-4 இயந்திர சோதனை வெற்றி
சென்னை, ஜன. 29- பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட்டின் பிஎஸ்-4 இயந்திரத் தில் அனுப்பப்பட்டிருந்த கருவிகள் திட்டமிட்டபடி ஆய்வுப¢ பணி களை மேற்கொள்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கருந்துளை, நியூட்ரான் நட் சத்திரங்கள் போன்ற வானியல் அம்சங்களை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் செயற்கைக் கோளை இந்திய…
செரிமானத்திற்கு உதவும் பழம்
பொதுவாக அன்னாசிப் பழத்தில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின், தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த பழம் நமக்கு மூட்டுவலி வராமல் பாதுகாத்து, நமக்கு மலச் சிக்கல் வராமல் தடுக்கிறது. மேலும் இந்த பழம் நமக்கு தொப்பை போடாமல் பாதுகாக்கும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும்…
புற்றுநோய் அறிகுறிகள்: உடலில் கவனிக்க வேண்டிய 9 மாற்றங்கள் என்ன?
புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனை வருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத் தான நோய்தான் நினைவுக்கு வரும். ஆனால் 1970களில் இருந்து, புற்றுநோயிலிருந்து பிழைத்து உயிர்வாழும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. இதற்குக் காரணம் ஆரம்பக் கால…
கியான் வாபி மசூதி இடம் சர்ச்சையை கிளப்புகிறது விஷ்வ ஹிந்து பரிஷத்
புதுடில்லி, ஜன. 29- உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள கியான்வாபி இடத்தை முஸ்லிம்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத்(விஎச்பி) வலியுறுத்தியுள்ளது. வாராணசியில் கியான்வாபி மசூதி அமைந்துள்ள இடத்தில் கோயில் இருந்ததற்கான உறுதிப்படுத்தும் ஆதாரங்களை இந்திய தொல்லியல்…
‘சுயமரியாதை சுடரொளி’ வெ.ஜெயராமன் அவர்களின் நினைவேந்தல் – வீரவணக்கநாள் கூட்டம்
தஞ்சை, ஜன. 29- தஞ்சாவூர் கீழராஜ வீதி பெரியார் இல்லத்தில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார் பில் மறைந்த சுயமரியாதை சுட ரொளி, பெரியார் பெருந்தொண் டர், கழக காப்பாளர் வெ.ஜெய ராமன் அவர்களின் நினைவேந்தல்-வீரவணக்க நாள் கூட்டம் 28.01.2024…
டில்லி கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து பெண் பலி
புதுடில்லி, ஜன. 29- டில்லியில் கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். 17 பேர் படுகாயமடைந்தனர். டில்லி, கல்காஜி கோயிலில் நேற்று முன்தினம் (27.1.2024) இரவு ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் விஅய்பிக்கள் அமர்வதற்கு பெரிய…
மருத்துவர் வெ.நமச்சிவாயம் உடலுக்கு கழக சார்பில் இறுதி மரியாதை!
மருத்துவர் நிலவு பூ.கணேசன் மருமகனும், கடலூரின் பிரபல குழந்தை நல மருத்துவருமான வெ.நமச்சிவாயம் (வயது 81) 26.1.2024 அன்று மறைவுற்றார். அவரின் இறுதி ஊர்வலம் 28.1.2024 அன்று காலை 10 மணிக்கு கடலூரில் நடைபெற்றது. அவரின் உடலுக்கு கழகத்தின் சார்பில் பொதுச்…
காந்தியார் குறித்து ஆளுநர் பேச்சு வன்மம் கலந்த நோக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஜன. 29- திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் மதத்தின் மீது சூளு ரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்க வும் தயார். ஆனால் அது என் னுடைய சொந்த விவகாரம். அதில்…
