கருநாடக மாநிலத்தில் பெயர் பலகைகளில் கன்னடம் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை!
பெங்களூரு, பிப்.1- கருநாடக அரசுகடந்த 5ஆம் தேதி வணிக நிறுவனங்களின் பெயர் பலகை களில் 60 சதவீதம் கட்டாயம் கன் னடத்தில் எழுதி இருக்க வேண் டும் என அவசரச் சட்டம் கொண்டுவந்தது. மேலும், பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கன்னடத்தில் பெயர்…
மனித மூளையில் டெலிபதி ‘சிப்’
மருத்துவ உலகில் குறிப்பாக நரம்பியல் மருத்துவத்தில் பெரும் சவாலாக இருக்கும் நோய் களுக்கு தீர்வு காணக் கூடியதாக அது இருக்கும் இந்தக் கேள்விக்கு செயல் வடிவம் கொடுக்கும் முன் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது எலான் மஸ்கின் நியூராலிங் நிறுவனம். ஆம், நியூராலிங்க்…
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை உறுதி செய்யப் பணியாற்றுவோம்!
சி.பி.எம். மத்தியக் குழுக் கூட்டத்திற்குப் பின் சீதாராம் யெச்சூரி பேட்டி திருவனந்தபுரம், பிப். 1 -பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றும் வலுவான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம் என, திருவனந்தபுரத்தில் மூன்று நாள்கள் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் முடிவு…
‘சங்கி’-தம்!
‘சங்கி' என்ற சொல் சிரிப்பாய் சிரிக்கிறது. நடிகர் ரஜினிகாந்தை சங்கி என்று விமர்சித்து விட்டார்களாம் - அதற்காக அவரது மகள் அய்ஸ்வர்யா என்பவர் ஆத்திரப்பட்டு - ‘லால் சலாம்' படத்தின் இசைத்தட்டு விழாவில் கருத்தை உதிர்த்துள்ளார். ‘‘அப்பாவை சங்கி என்று சொல்லும்போது…
ஆரம்பித்து விட்டது ஆர்.எஸ்.எஸ்., அடுத்த குறி ஞானவாபி மசூதி!
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஹிந்துக்கள் பூஜை செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அங்குபார்ப்பனர் ஒருவர் சென்று பூஜை செய்யத் துவங்கிவிட்டார். இதனை அடுத்து வாரணாசி ஞானவாபி மசூதி பெயர்ப்பலகையை அதிகாரிகளின் துணையோடு ஹிந்து அமைப்பினர் ஞானவாபி கோவில் என்று…
ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. எந்த எல்லை வரையும் செல்லும் என்பதை கற்பனைகூட செய்ய முடியவில்லை ராகுல் காந்தி சாடல்
புதுடில்லி, பிப்.1 நீதிமன்ற உத்தரவின்படி 30.1.2024 அன்று நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், "இந்தியா" கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு முறைப் படி நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 36…
பி.ஜே.பி.யின் யோக்கியதை
பா.ஜ.க, எதிர்க்கட்சியாக இருந்தபோது தான், நாடாளு மன்றத்தில் அதிக முறை அமளி, கூச்சல், குழப்பம் போன்ற சம்பவங்கள் அரங்கேறின. நாடாளுமன்றத்தை முடக்குவதில் அக்கட்சியினர் கைதேர்ந்த வர்கள். பா.ஜ., தற்போது, ஜனநாயகத்தையும் சீர்குலைக்கிறது. மல்லிகார்ஜுன கார்கே (தலைவர், காங்கிரஸ்)
பரங்கிமலையில் ரூ. 200 கோடி அரசு நிலம் மீட்பு
சென்னை,பிப்.1- சென்னை அடுத்த பரங்கிமலையில் ரூ.200 கோடி மதிப்புடைய 50 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவின்படி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆக்கிர மிப்புகளை அகற்ற பல்லாவரம் வட்டாட்சியர் ஆறு…
கடலூரில் திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டம்
நாள் : 3-2-2024, சனி, காலை 9.30 முதல் 10.30 வரை இடம்: வள்ளி விலாஸ் செல்வமகால், இம்பீரியல் ரோடு,. கடலூர் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைவர், திராவிடர் கழகம் பொருள்: 1) மக்களவைத் தேர்தலும் …
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கையெழுத்தியக்கத்தில் ஆசிரியர் கையெழுத்திட்டார்!
சென்னை, பிப்.1- ஒன்றிய பிஜேபி அரசின் மாணவர் கல்வி விரோத போக்கை கண்டித்து, தேசிய கல்விக் கொள்கை 2020அய் ரத்து செய். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறிக்கின்ற தனியார் பயிற்சி மய்யங்களுக்கு கொள்ளை லாபம் ஈட்டித் தருகிற நீட்…
இந்தியாவிலேயே முதல் திட்டம்: ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முன்னுதாரண திட்டம்!
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்!" கிராமங்களில் ஆட்சியர்கள்-அதிகாரிகள் தங்கி குறைகளை தீர்ப்பார்கள் சென்னை, ஜன.31 அரசின் நலத் திட்டங்கள், சேவை கள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கும்…
