பிற இதழிலிருந்து… ராமராஜ்யம் என்று காந்தியார் சொன்னதும், ஹிந்துத்துவம் சொல்வதும் ஒன்றா?

பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடில்லி இந்த ஜனவரி 30ஆம் நாள் காந்தியார் கொல்லப்பட்டு எழுபத்தாறு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்தியாவின் ஆகப்பெரிய அரசியல் படுகொலை அது. இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புகொண்டு இயங்கியவரும்,…

viduthalai

சேலம் பெரியார் பல்கலை. நிதித்துறை அலுவலகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை சிறப்பு ஆய்வுக் குழுவினர் 8ஆவது நாளாக ஆய்வு!

சேலம், பிப்.1- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிதித்துறை அலுவலகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை சிறப்பு ஆய்வு குழுவினர் 8ஆவது நாளாக ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 4 பேர் பூட்டர்…

viduthalai

ராமன் போதையில் மூழ்கிய மக்களுக்கு மோடி தந்த பரிசு!

சென்னை, பிப்.1-சென்னையில் வணிக எரிவாயு உருளை விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (1.2.2024) இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், விரைவில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர் தலை முன்னிட்டு எரிவாயு உருளை விலை குறைக்கப்படும்…

viduthalai

ஹிந்து அல்லாதார் ஹிந்து கோவிலுக்குள் நுழையக் கூடாதா?

"தமிழ்நாட்டில் அனைத்துக் கோவில்களிலும் கொடி மரத்துக்கு அப்பால் ஹிந்து அல்லாதார் அனுமதிக்கப் படுவதில்லை என்பதை குறிக்கும் அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும் - ஹிந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத ஹிந்து அல்லாதவரை அனுமதிக்கக் கூடாது" என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

viduthalai

தமிழ்நாட்டில் 800 செவிலியர்கள் நியமனம்

சென்னை, பிப். 1- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (31.1.2024) செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் 2,300 செவிலியர்களுக்கு பணி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதில், 800 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை…

viduthalai

விபசாரம்

உண்மையான விபசாரத்தனம் எதிலிருந்து வளருகிறது? இயற்கை உணர்ச்சியிலிருந்தும் ஆண், பெண்கள் தங்களை அலங்கரித்துக் காட்டிக் கொள்ளுவதிலிருந்தும் வளருகிறது. ("குடிஅரசு", 23.10.1943)

viduthalai

தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் 245 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் நேர்காணல் தேர்வாளர்களான உயர்நீதிமன்றக் குழுவில் உள்ள நான்கு பேரில், இருவர் ‘அவாளாக’ இருப்பது என்ன நியாயம்?

12 நாள்கள் நடைபெறும் நேர்காணலில், சுழற்சி முறையில் நீதிபதிகளை நியமிக்கலாமே- எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்குமே! ஆசிரியர் அய்யா 91 வயதில், நம்மைவிட கூடுதலாக, சரியாகச் சிந்தித்து இந்தக் கருத்தைச் சொன்னார்! சென்னை சிறப்புக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் வியப்பு!!…

viduthalai

நிலா சுருங்குகிறது! விண்வெளிப் பயணத்தில் ஆபத்தா?

சில மில்லியன் ஆண்டுகளாக நிலாவின் சுற்றளவு குறைந்து வருவதை அறிவியலாளர்கள் கண்டுபிடித் துள்ளனர். இதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பது குறித்தும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். பூமியுடன் ஒப்பிடும்போது நிலாவில் குளிர்ச்சி கடுமையாக காணப்படும். இதனால் மெல்ல மெல்ல அதன்…

viduthalai

பணி முடித்து மரணிக்கும் போயம்-3

இஸ்ரோவின் விண்வெளி தளமான POEM-3 அனைத்து பேலோட் நோக்கங்களையும் நிறைவு செய்துள்ளதாகவும் அது விரைவில் பூமியின் வளிமண்டத்தில் மீண்டும் நுழைந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யம், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், கல்வித்துறை மற்றும் விண்வெளி ஸ்டார்ட் அப்கள் உள்பட…

viduthalai

பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் புதியதாக இணைந்தது!

மும்பை, பிப்.1- மகாராட்டிரா மாநிலத்தில் பிரகாஷ் அம் பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியும் ‘இந்தியா' கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க. அரசை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணியில் காங்கிரஸ், ஆம்ஆத்மி,…

viduthalai

அப்பா – மகன்

கூட்டணி தர்மமோ...? மகன்: காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என்று மம்தா கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: இதற்குப் பெயர்தான் கூட்டணி தர்மமோ, மகனே?

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

ஆர்.எஸ்.எஸ். தலைவராக... * ‘ராம், ராம்' என்று செய்தியாளர்களை நோக்கி கும்பிட்டுப் பேட்டியை ஆரம்பித்தாராம், பிரதமர் மோடி. >> பிரதமர் பதவிக்குப் பதிலாக, ஆர்.எஸ்.எஸ். தலைவராக போய்விடலாமே, மோடி! ‘பி.எம்.பண்ட்' பற்றி.... * தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில்…

viduthalai