தொழில் முனைவோருக்கான முதலீட்டுத் திட்டம்

சென்னை, பிப்.11- தொழில் வளர்ச்சிக்கு தொடர்புடைய சிறு - குறு - நடுத்தர தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் தேவையான பஜாஜ் ஃபின்சர்வ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒரு புதிய ஈக்விட்டி ஃபண்டான "பஜாஜ் ஃபின்சர்வ் லார்ஜ் அண்ட் மிட் கேப்…

viduthalai

இந்தியாவில் 97 கோடி பேருக்கு வாக்குரிமை உலக நாடுகளில் முதலிடம்

புதுடில்லி,பிப்.11- 2024 மக்களவை தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலை விட 2024 தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையோர் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்ந்துள்ளது. 18…

viduthalai

பிரதமர் மோடி ‘ஓபிசி’ பிரிவைச் சாராதவர் ராகுல் காந்தி

ஜார்சுகுடா (ஒடிசா), பிப்.11- பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் (ஓபிசி) பிறக்கவில்லை; பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்று தன்னை அடையாளப்படுத்தி, மக்களை அவர் தவறாக வழி நடத்துகிறார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலத்தின்…

viduthalai

எச்.அய்.வி. ஆலோசனை மய்யங்களை ஒன்றிய அரசு மூடுவதா?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் எச்.அய்.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மய்யங்களை மூட ஒன்றிய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என கோருகிறோம். தமிழ்நாட்டில் - தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் 1994…

viduthalai

நமக்கு வேண்டியது சமூக சீர்திருத்தமும் சுயமரியாதையுமே – தந்தை பெரியார்

இந்த சமயம் தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதும் கூர்மையாய் கவனித்து நடக்க வேண்டியதுமான நெருக்கடியான சமயம் என்பதை நாம் பல தடவை அடுத்து அடுத்து வெளியிட்டு வந்திருக்கிறோம். இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படாது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ,…

viduthalai

வழக்கு இல்லாமலேயே சோதனையா? அரசியல் ஆதாயத்திற்காக குறி வைக்கும் அமலாக்கத்துறை

பெங்களூரு, பிப்.11 மக்களவைத் தேர்தலுக்கு முன் அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அமைப்புகள் மூலம் “இந்தியா" கூட்டணி தலைவர்களுக்கு நெருக்கடி அளிக்க மோடி அரசு பல்வேறு சதி திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அரசியல் ஆதா யத்துக்காக கருநாடக மாநிலம் பெல் லாரி…

viduthalai

கடந்த ஒரே ஆண்டில் மட்டும் பி.ஜே.பி.க்கு நன்கொடை ரூபாய் 2361 கோடியாம்

புதுடில்லி, பிப்.11 கடந்த ஒரே ஆண்டில் பா.ஜ. கட்சி நன்கொடை உள்ளிட்டவை மூலம் ரூ.2,361 கோடி வருவாய் ஈட்டியிருப்ப தாகவும், இது காங்கிரசின் வரு வாயை விட 5 மடங்கு அதிகம் எனவும் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு…

viduthalai

இந்தியாவிலேயே முதல்முறையாக மொழி தொழில் நுட்பத்திற்கான மாநாடு தமிழ்நாட்டில் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, பிப்.11 "செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழ்நாடு அரசுதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடை கிறேன்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் நேற்று…

viduthalai

‘பாரத ரத்னா’ என்ற பட்டத்தைக்கூட அரசியல் ஆயுதமாக கையாளுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

மாநில கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.விற்கு எதிரான ஒரு சூழலைத் தெளிவாக எடுத்திருக்கின்றன! அதிகமான இடங்களில் வெற்றி பெற்று 'இந்தியா கூட்டணி' ஆட்சி அமைக்கும்! புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி புதுக்கோட்டை, பிப்.10 'பாரத ரத்னா' என்ற பட்டத்தைக் கூட…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

10.2.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை ஒப்பீடு வெள்ளை அறிக்கை மோடி அரசின் பொய்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை என காங்கிரஸ் கடுமையாக தாக்கி உள்ளது. * அரசுத்துறைகளில் ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளை நீக்கி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1237)

நான் எனது கொள்கைக்கு - பேச்சுக்கு எந்த மேற் கோளையும் காட்டி விளக்குபவன் அல்ல. அப்படி ‘அவர் சொன்னார், இவர் சொன்னார்' என்று தேடித் திரிபவர்களின் செயல் அறிவுடைமையாகுமா? ஆனால் தான் கூறிய கருத்துக்கு ‘இன்ன இன்னாரும் கூறியுள்ளனர்' என்று எடுத்துக்…

viduthalai

ராமராஜ்ஜியமா – “பெரியார் ராமசாமி ராஜ்ஜியமா?”

நாடாளுமன்றத்தில் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஜான்பிரிட்டோ "எங்கள் ராமன் காந்தி ராம்! உங்கள் ராமன் நாது ராம்!" என்று மிக அழகாக நேர்த்தியாகச் சொன்னார்; இந்தச் செய்தி வெளிவந்த அதே நாளில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தூத்துக்குடியில்…

viduthalai