பிரதமர் பேசாதது ஏன்?
நாடாளுமன்ற வரலாற்றில் சில நிகழ்வுகளை மட்டுமே பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில்தான் கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.…
அப்பா – மகன்
முன்மாதிரி உண்டா?மகன்: தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளி யிடவேண்டும் என்று மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் என்று செய்தி வெளிவந்துள்ளதே, அப்பா!அப்பா: இவர் ஆட்சியில், இதுபோல முன்மாதிரி உண்டா? மகனே!
செய்தியும், சிந்தனையும்….!
பிறக்காத குழந்தைக்கு...*மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2029 இல் அமலாகும்..>>பிறக்காத குழந்தைக்குப் பெயர் சூட்டுகிறார்களோ!
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த கருநாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, செப்.21 காவிரி மேலாண்மை ஆணைய உத்தர வுக்கு தடை விதிக்கக் கோரிய கருநாடகாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்துமாறு கருநாடகாவுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி காவிரி மேலாண்மை…
‘டவர்’ இல்லாமல் கைப்பேசி இயங்கும் வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்
அடுத்த விண்வெளி புரட்சியில் டவர்கள் இல்லாமல் கைப்பேசிகள் இயங்கும் வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை வந்த இஸ்ரோ மேனாள் இயக்குநர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜப்பானில் இளைஞர்கள் எண் ணிக்கை குறைவாக…
ரயில் ஓட்டுநர்களை விழிப்புடன் வைத்திருக்க AI தொழில்நுட்பத்துடன் புதிய கருவி: ரயில்வே அமைச்சகம் திட்டம்
ரயில் இன்ஜின் ஓட்டுநர்களை விழிப்புடன் வைத்திருக்க செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில் நுட்பத் துடன் கூடிய புதிய கருவியைப் பயன்படுத்த ஒன்றிய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.ரயில் இன்ஜினை இயக்கும் ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் கண்ணயர்ந்து விடுவதால் ரயில்கள் விபத்துக்குள்ளாகும் நிலை…
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி: கேரளாவில் தொடக்கம்!
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) பள்ளி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆசிரியர் மற்றும் மாணவர் கல்வி முறைக்கு இது அச்சுறுத்தலாக இருக் குமா என்பது குறித்துப் பார்ப்போம்.செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் பல்வேறு துறைக ளில்…
தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள்
தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளையொட்டி அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூக்கடை குமார் தலைமையில் பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார் நினைவிடத்தில்…
கோவிலில் பெண்களை இழிவுபடுத்திய வழக்குரைஞருக்கு 5 ஆண்டுகள் வழக்காடத் தடை
சிங்கப்பூர், செப். 21- சிங்கப்பூரில் உள்ள ஹிந்து கோவிலில் வழிபட வந்த பெண்ணை தகாத வார்த்தைகள் கூறி கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் தமிழ் வழக்குரைஞர் மீது நான்கு வெவ் வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு 5 ஆண்டுகள் வழக்காட சிங்கப்பூர் நீதி…