கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.11.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *   அ.தி.மு.க. எஸ்.அய்.ஆர் விவகாரத்தில் போலி நாடகம் நடிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு; பாஜக - அ.தி.மு.க. கூட்டணி மக்களின் வாக்குரிமையை திருட திட்டமிடுவதாக பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *   எஸ்.அய்.ஆர். என்ற வோட் பந்தி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1810)

தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் பெறுவதும், தீண்டாமைத் தத்துவம் மனிதச் சமூகத்தில் இருந்து விலக்கப்படுவதும் வெறும் வாய் வார்த்தையாலோ, பிரச்சாரத்தினாலோ, மேல் ஜாதிக்காரர்களைக் கேட்டுக் கொள்வதினாலோ ஆகக்கூடிய காரியம் ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’…

Viduthalai

நன்கொடை

*திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவத்திபுரம் பொதுக்குழு உறுப்பினர் நா.வெ.கோவிந்தன்-கோ.சியாமளா ஆகியோரது 47ஆவது திருமண நாள் (12.11.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். நன்றி, வாழ்ததுகள்! *செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மறைமலைநகர் சே.சகாயராஜ்-தேவி ஆகியோரின் மகள்…

Viduthalai

கழகக் களத்தில்…!

12.11.2025 திங்கள்கிழமை அய்யம்பேட்டை த.செல்வமணி நினைவேந்தல் - படத்திறப்பு அய்யம்பேட்டை: காலை 11 மணி *இடம்: 5ஆவது தெரு, நேரு நகர், அய்யம்பேட்டை *படம் திறந்து நினைவுரை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *அழைப்பு: வாழ்விணையர் - கலைச்செல்வி, சகோதரர்  -…

Viduthalai

குருவரெட்டியூர் ப. பிரகலாதன் நினைவுநாள்

ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் சுயமரியாதைச் சுடரொளி ப. பிரகலாதன் அவர்களது  நான்காம் ஆண்டு நினைவு நாள் 09.11.2025 அன்று கடைபிடிக்கப்பட்டது. குருவை தந்தை பெரியார் சிலை அருகே  அவரது படத்தை வைத்து மாலையிட்டு மரியாதை செலுத்தி "கட்டுப்பாட்டுடன் தமிழர் தலைவர் தலைமையில்…

Viduthalai

சாலைவேம்பு சுப்பையன் உடல் நலம் விசாரிப்பு

10-11-2025 அன்று இரவு 7 மணிக்கு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் கா.சு.ரெங்கசாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வே.சந்திரன், ஓட்டுநர் அருள்மணி ஆகியோர் மேட்டுப்பாளையம் மாவட்ட காப்பாளர் சாலைவேம்பு சுப்பையன் இல்லத்திற்குச் சென்று…

Viduthalai

உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு வரவேற்பு

உரத்தநாடு, நவ. 11- 7.11,2025 அன்று உரத்தநாடு வருகை தந்த திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு உரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி தலைமையில் உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, திருவோணம்…

Viduthalai

வீட்டு வசதி துறை அமைச்சருடன் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்களை சந்தித்து நவம்பர் 23 கோபிசெட்டிப் பாளையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் பரப்புரை பயண பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிட அமைச்சரிடம் ஒப்புதல் பெற்றோம். பெரியார் உலகத்திற்கும் நிதி அளிப்பதாக உறுதி…

Viduthalai

ஜாதி ஒழிப்பு மாநாடு!

புறப்படு தோழா புறப்படு! இலால்குடி நோக்கிப் புறப்படு!! ஜாதியை ஒழிக்க சட்டத்தை எரித்து! சிறை சென்ற வீரர்கள் நினைவைப் போற்றிட புறப்படு தோழா புறப்படு! கீழவாளாடி நோக்கிப் புறப்படு! ... 69 ஆண்டுகளானாலும் தீரர்கள் கோட்டம்! தியாகிகள் தோட்டம்! சிறையினில் பிறந்த…

Viduthalai

சிங்கப்பூர்: பெரியார் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சிறிய நாடான சிங்கப்பூர் பல நாடுகளுக்கு ஆசானாகத் திகழ்கிறது என்றால், தந்தை பெரியார் அதற்கு அடித்தளமிட்டார்; பெரியார் சமூக சேவை மன்றம் அந்தப் பணியைத் தொடருகிறது! சிங்கப்பூர்,  நவ.11-   சிறிய நாடான சிங்கப்பூர் பல நாடு களுக்கு ஆசானாகத் திகழ்கிறது என்றால்,…

Viduthalai