தோழி விடுதி

உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் தகவல்! உலக நாடுகளுக்கு வழிகாட்டியான திட்டம்: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் “தோழி விடுதி” திட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்! சென்னை, பிப். 25 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 23.2.2024 அன்று முகாம் அலுவலகத்தில், உலக…

viduthalai

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் கோவிந்தசாமிக்கு வீரவணக்கம்

பெரியார் பெருந்தொண்டரும், திராவிட இயக்க மூத்த முன்னோடியுமான மயிலாடு துறையை அடுத்த கொக்கூர் கோவிந்தசாமி (வயது 102) வயது மூப்பின் காரணமாக இன்று காலை (25.2.2024) மறைவுற்றார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம். அந்த பகுதியில் நீண்ட காலமாக இயக்கத்தை வளர்த்தெடுத்த…

viduthalai

உ. நீலன் – வசந்தா நீலன் இணையரின் 60ஆவது ஆண்டு திருமண நாள் விழா – தமிழர் தலைவர் வாழ்த்து

உ. நீலன் - திருமதி வசந்தா நீலன் இணையரின் 60ஆவது ஆண்டு திருமண நாள் விழா நேற்று (24.2.2024) மாலை சென்னை மீனம்பாக்கம் ட்ரைடென்ட் ஓட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று இணையருக்குப் பொன்னாடை…

viduthalai

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து எழுச்சியுடன் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை,பிப்.25- ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து. திராவிடர் கழக…

viduthalai

ஆளுங்கட்சிக்கு ஆதரவான தேர்தல் ஆணையரை நியமனம் செய்த பிஜேபி ஒன்றிய அரசு

புதுடில்லி, பிப் 25 ஒவ்வொரு தேர்தலின் போதும், ஆள்பவர்களின் எந்த ஒரு குறுக் கீடும் இல்லாமல் நேர்மையான முறையில் தேர்தல் நடப்பதை உறுதிப்படுத்தவே அதிகாரம் படைத்த அமைப்பாக உருவாக் கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம். அப்படி ஒரு அமைப்பின் தலைவராக தேர்தல் ஆணையர்…

viduthalai

தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கருப்புக்கொடி!

இராமநாதபுரம், பிப் 25 இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ்நாடு மீனவர்களை விடு விக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கா ததைக் கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும் பிப்ரவரி 27, 28 தேதிகளில் காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 27…

viduthalai

ஊரடங்கு உத்தரவு

ஓராண்டை தொடப் போகும் மணிப்பூர் கலவரம் குண்டு வெடிப்பில் ஒருவர் பலி : ஊரடங்கு உத்தரவு ஓராண்டை தொடப் போகும் மணிப்பூர் கலவரம் குண்டு வெடிப்பில் ஒருவர் பலி : ஊரடங்கு உத்தரவு

viduthalai

கடவுளர் காப்பாற்றவில்லை பாவம் போக்க கங்கையில் நீராடச் சென்ற 22 பேர் விபத்தில் பலி

கஸ்கஞ்ச், பிப். 25 உத்தரபிரதேசத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகினர். மகா பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று (24.2.2024) கங்கை நதியில் நீராட ஏராளமானோர் குவிந்தனர். உத்தரப்பிரதேசம் கஸ்கஞ்ச் மாவட்டத் தில் பக்தர்களை ஏற்றி…

viduthalai

கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் நெம்மேலியில் முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, பிப்.25 : நெம்மேலியில் ரூ.1,516 கோடியே 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் (15 கோடி லிட்டர்) உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச் சர் ஸ்டாலின் நேற்று (24.2.2024)…

viduthalai

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி காலவரையற்ற பட்டினிப் போராட்டம்

ராமநாதபுரம், பிப்.25 இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசு வரம் மீனவர்கள் காலவரை யற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினர். எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழ்நாடு மீனவர் களுக்கு வெளிநாட்டுமீன் பிடி தடைச் சட்டத்தின் கீழ்,இலங்கை நீதிமன்றம்…

viduthalai

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நேரடி நியமன வயது வரம்பு நீடிப்பு

சென்னை, பிப்.25 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் பணி நியமனங் களுக்கான வயது உச்ச வரம்பு பொதுப் பிரிவுக்கு 53 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 58 ஆகவும் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட…

viduthalai

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.201.67 கோடி தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

சென்னை, பிப்.25 தென் மாவட் டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங் கிட அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர்…

viduthalai