போக்குவரத்துத் துறையில் ஊதியத்துடன் பயிற்சி

சென்னை, விழுப்புரம், கோவை, சேலம், தருமபுரி, திருநெல்வேலி, நாகர்கோவில் என மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் வெவ்வேறு பணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் காலியாக உள்ள 417 பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்…

Viduthalai

ஆதரவில்லாமல் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்யும் இளைஞர்

‘மரணமில்லா பெருவாழ்வு’ யாருக்கும் வாய்ப்ப தில்லை. அப்படி இறக்கும் தருவாயில் இருப்போரின் ஆசை அவர்களின் இறுதி மரியாதையாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட மனிதர்களின் உடல் இறுதி மரியாதைக்கு மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உதவி வருகிறார்.மதுரை எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் மணி கண்டன்.…

Viduthalai

மனமிருந்தால்…. மாற்றம்!

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒவ்வொன்றும் பல கோடி ரூபாயைக் கொண்டிருக்கின்ற சூழலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் ரூ. 45 ஆயிரம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காரை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்திருக்கின்றார்.மாடிஃபிகேஷன் வாயிலாகவே அதனை அவர் சாத்தியப்படுத்தி இருக்கின்றார்.…

Viduthalai

தஞ்சையில் முதலமைச்சர் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் பார்வையிட்டனர்

திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சாவூரில் 6.10.2023 அன்று நடைபெறவிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறக் கூடிய அரங்கத்தினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்…

Viduthalai

தஞ்சை திணறட்டும்! தமிழர்கள் விழிக்கட்டும்!! – மின்சாரம்

இது திராவிட இயக்கத்தின் வெற்றி விழா - திராவிடர் இயக்கத் தீரர்களின் நூற்றாண்டு விழா சகாப்தம்!வைக்கம் நூற்றாண்டு விழா!  சேரன் மாதேவி குலகுலத்தில் நடந்த வகுப்பு வாதத்தை வீழ்த்தி வெற்றி கண்ட நூற்றாண்டு விழா!முத்தமிழ் அறிஞர் மானமிகு சுயமரியா தைக்காரரான கலைஞர் …

Viduthalai

பெரியார் சிலை உடைப்பு; அ.தி.மு.க.வினர் சாலை மறியல் சேதப்படுத்தியவர் கைது

பெரம்பலூர்.அக்.4- பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோ ருக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  2.10.2023 அன்று பெரியார் சிலை சேதப்படுத்தப் பட்டது. மேலும் சிலையை சுற்றி சிவப்பு நிற…

Viduthalai

வழிகாட்டும் தமிழ்நாடு சென்னை அரசு பொது மருத்துவமனையில் குஜராத் மாநில 60 மருத்துவர்கள் பார்வையிட்டனர்

மருத்துவ முறைகளை கேட்டு அறிந்தனர்சென்னை, அக். 4  குஜராத் மாநி லத்தில் இருந்து வந்த 60 மருத் துவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர். இந்தியாவில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு…

Viduthalai

அமைதி தவழும் தமிழ்நாட்டில் அமளி நடத்த முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள்   மாநாட்டில் முதலமைச்சர் அறிவுறுத்தல்சென்னை, அக்.4  அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிடுபவர்களுக்கு இடம் அளிக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப் பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் நேற்று (3.10.2023) முதலமைச்சர்…

Viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் பொய்ப் பிரச்சாரம் முகத்திரையைக் கிழிக்கும் வாஷிங்டன் போஸ்ட்!

மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசின் பொய்ப் பிரச்சாரங்களை அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' விலாவாரியாக அம்பலப்படுத்தியுள்ளது."பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான கதைகளை பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பி…

Viduthalai

பக்தி

‘‘பக்தி எதிலிருந்து வளருகின்றது? ஆசையில் இருந்தும், அன்னியர் மதிப்பி லிருந்தும் வளருகின்றது.’’- (‘குடிஅரசு’, 28.10.1943)

Viduthalai