தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட முதலமைச்சர் மு.க .ஸ்டாலினுக்கு மக்கள் நன்றி

  தூத்துக்குடி, மார்ச் 3 ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட் டம் நடத்தி வெற்றி கண்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக…

viduthalai

குழிக்குள் கடவுளர் சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர்,மார்ச்.3-- வீடு கட்ட குழிதோண்டிய போது எட்டு கடவுளர் சிலைகள் கண்டெடுக் கப்பட்டன. திருவாரூர் மாவட்டம் பூவ னூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் தனக்கு சொந்த மான இடத்தில் வீடு கட்டுவதற்காக வீட்டின் அருகே போர்வெல் அமைக்க குழி தோண்டினார்.…

viduthalai

ஜாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது!

சென்னை,மார்ச்.3-- ஜாதி, மதம், மொழி, இறைவழிபாட்டை அவ மதிக்கும் பேச்சுகள் போன்றவற்றை கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் 1.3.2024 அன்று அறிவுறுத்தியது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும்…

viduthalai

கோயில் நிலங்களில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கலாம் – உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

சென்னை, மார்ச். 3- கோயில் நிலங்களில் கல்வி நிறுவனங்கள் தொடங்கினால், ஆக்கிரமிப் புகள் தடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் அற நிலையத் துறையின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ள கோயில் களின் நிதியில் இருந்து புதிதாக கல்லூரிகள்…

viduthalai

தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம்

சென்னை, மார்ச். 3- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நலன் காக்கும் விதமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் மருத்துவ பரி சோதனை செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பை வெளியிட் டார். பள்ளிக்கல்வித்…

viduthalai

கீழடி தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட 5,765 பொருட்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும்

உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் மதுரை, மார்ச். 3- கீழடியில் இரண்டாம் கட்ட அகழாய் வில் கண்டெடுக்கப்பட்ட 5,765 பொருட்கள் விரைவில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக் கப்படும் என உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள் ளது. சென்னையைச் சேர்ந்த வழக்…

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் ஹேஷ்டேக்-டிரெண்டிங்கில் முதலிடம்! ட்விட்டர் சமூக வலைதளத்தில் லட்சக்கணக்கானோர் வாழ்த்து!

சென்னை, மார்ச். 3-- ட்விட்­டர் சமூக வலை­த­ளத்­தில் முதல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் பிறந்­த­நாள், ஹேஷ்­டேக் டிரெண்­டிங்­கில் முத­லி­டம் பிடித்தது. இலட்­சக்­க­ணக்­கா­ னோர் முதலமைச்சருக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­னர். முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் 71ஆவது பிறந்­த­நாள் 1.3.2024 அன்று கொண்­டா­டப்­பட்­டது. இதை­யொட்டி, முத­ல­மைச்­ச­ருக்கு சமூக…

viduthalai

கோடையில் தடையில்லா மின்சாரம்

அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை, மார்ச். 3- கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள் ளுமாறு மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தர விட்டுள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை…

viduthalai

வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட விழிப்புணர்வுப் பேரணி

அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சி.வி.கணேசன் பங்கேற்பு சென்னை, மார்ச். 3- வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி சென் னையில் அமைச்சர்கள் மு.பெ.சாமி நாதன், சி.வி.கணேசன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் 1.3.2024…

viduthalai

3.31 லட்சம் அங்கன்வாடிக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்க்க உத்தரவு

சென்னை, மார்ச் 3- தமிழ்நாட்டில் அங்கன்வாடி மய்யங்களிலிருந்து நிகழாண்டில் நிறைவு செய்து வெளியேறவுள்ள 3,31,548 குழந்தை களையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி இயக்குநர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத் தரவிட்டுள்ளனர். இது குறித்து தொடக்கக் கல்வி…

viduthalai

அந்தோ பரிதாபம்

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா படங்களை போட்டு தாமரைக்கு வாக்கு கேட்கும் பா.ஜ.க. புதுச்சேரி, மார்ச் 3- கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா. ஜனதா கூட்டணி வைத்து போட் டியிட்டது. தற்போது இதில் விரி சல் ஏற்பட்ட நிலையில் நாடாளு மன்ற…

viduthalai

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “மாணவர்கள் ஆரோக்கியமாக வாழ வழி” கருத்தரங்கம்

வேலூர், மார்ச் 3- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நேற்று (2.3.2024) குடியாத்தம் குருராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் "மாணவர்கள் ஆரோக் கியமாக வாழ வழி" கருத்தரங்கம் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி தலைமை உரையுடன் நடைபெற்றது.…

viduthalai