பிறந்த குழந்தைக்கு ஆதார் கார்டு! இணைய வழியில் விண்ணப்பித்து வாங்கலாம்!
சென்னை, மார்ச்.4-2018ஆம் ஆண்டில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குUIDAI (குழந்தை) பால் ஆதார் அட்டையை பிரத்தி யேகமாக வடிவமைத்தது. பெரியவர்களுக்கு வழக்க மாக வழங்கப்படும் ஆதார் அட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த பால் ஆதார் நீல நிறத்தில் வழங்கப்படுகிறது. பால்…
கடலூர், சிதம்பரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ரயில் மறியல்
கடலூர், மார்ச் 4- கடலூர் மாவட்டத்தில் ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி திருப்பா திரிப்புலியூர் மற்றும் சிதம்பரம் ரயில் நிலை யங்களில் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் சார் பாக எழுச்சி மிக்க ரயில்மறியல் போராட்டம்…
தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஒரு இடத்தில்கூட ‘டெபாசிட்’ வாங்காது தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் – கே.பாலகிருஷ்ணன்
ஓசூர், மார்ச் 4- சிதறு தேங்காயான பா.ஜ.க. கூட்டணி தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட டெபா சிட் வாங்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறி னார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையிலான இந்தியா…
பொறியாளர், சுகாதார ஆய்வாளர் பணிகள் உள்பட 2,455 இடங்களுக்கு மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் நகராட்சி நிர்வாகத் துறை அறிவிப்பு
சென்னை, மார்ச். 4- பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரைவாளர், பணி ஆய்வாளர், மேற்பார்வை யாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான நேரடி தேர்வில்காலியிடங்களின் எண்ணிக்கை2,455 ஆக அதிகரிக் கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர் வாகத்துறை அறிவித்துள்ளது. உதவிப் பொறியாளர், இள நிலை பொறியாளர், நகர திட்ட…
மோடி தமிழ்நாட்டில் குடியேறினாலும் வாக்குகளை மட்டும் பெற முடியாது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து
தூத்துக்குடி, மார்ச். 4- எல்லோ ருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் 2ஆ-வது நாளாக நேற்று (3.3.2024) நடை பெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் நடைபெற்ற…
மோடி மிரட்டினால் அடிபணிவதற்கு இது வெறும் அண்ணா தி.மு.க. அல்ல; இது ‘‘அண்ணாவின் தி.மு.க.’’ – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
♦ மோடி மிரட்டினால் அடிபணிவதற்கு இது வெறும் அண்ணா தி.மு.க. அல்ல; இது ‘‘அண்ணாவின் தி.மு.க.’’ ♦ நீங்கள் நினைப்பதுபோன்று, இது வேறு நாடல்ல; எங்கள் அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு! உங்களுடைய மிரட்டல்கள் எல்லாம் செல்லுபடியாகாது! மணப்பாறையில்…
வேற்றுக் கோள்களில் வாழ்வதற்கான ஆய்வு இஸ்ரோ அறிவிப்பு
சென்னை, மார்ச் 4- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஏற் பாடு செய்த இன்ஸ்டா கிராம் நேரலை நிகழ்ச்சி மூலம், பொதுமக்களின் கேள்விகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதில் அளித்து பேசினார். பூமி வாழ முடியாத தாக மாறுவது குறித்து…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை ♦ பாஜ வேட்பாளர் பட்டியலில் பெயர் மிஸ்ஸிங்; நான் டாக்டர் வேலைக்கே போறேன்... அரசியலை விட்டு விலகுவதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய மேனாள் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு. ♦ வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச…
திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்
திருச்சி, மார்ச் 4- திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் நேற்று (3.3.2024) காலை 7.30 மணியளவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இம்முகாமினை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தா மரை துவக்கி வைத்து சிறப்பித்தார். மருத்துவர்…
முதல் கோணல்: மேற்கு வங்கத்தில் பிஜேபி வேட்பாளர் பவன் சிங் விலகல்
கொல்கத்தா, மார்ச் 4- மேற்கு வங்க மாநிலம் அசான் சோல் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி பாடகர் பவன் சிங், சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்ததால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். மக்களவை தேர்தலுக் கான முதல்கட்ட வேட்…
திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது
குவாலியர், மார்ச் 4- திரிணா முல் காங்கிரசுடன் கூட் டணிக்கான கதவு இன் னும் திறந்தே உள்ளது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்த லில் மேற்கு வங்காளத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங் கிரஸ்,…
செய்திச் சுருக்கம்
அதிகரிப்பு பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரைவாளர், பணி ஆய்வாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான நேரடித் தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 2,455 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. அவகாசம் இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வில் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய…
