நாளை (9.10.2023) ஆர்ப்பாட்டம் ஏன்? ஏன்??
தோழர்களே,மாவட்டத் தலைநகரங்களில் அக்டோபர் 9 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஏன் தெரியுமா?10 லட்சம் மக்களுக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படவேண்டுமாம்!அப்படியானால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கூடாதாம்! ஒன்றிய பி.ஜே.பி. அரசு கூறுகிறது - ஏனிந்த…
குரு – சீடன்
சவுக்கடி...சீடன்: வள்ளலார் உயிருடன் இருந்திருந்தால், மகளிர் ஒதுக்கீட்டைப் பாராட்டி இருப்பார் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறாரே, குருஜி?குரு: ஸநாதனம், ஆகமம் முதலியவற்றிற்கு சவுக்கடி கொடுத்திருப்பாரே, சீடா!
அய்யோ ‘பாவம்!’
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்த கிணற்றில் நீர் வறண்டு கிடப்பதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்பது ஒரு செய்தி (‘தினமலர்', 1.10.2023).தீர்த்த தலம் என்று கூறப்படும் ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடினால் பாவங்கள் நீங்கிப் புண்ணியம் சேரும்…
தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் மாண்புமிகு மானமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு விருது!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் ‘‘திராவிட மாடல் அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆளுமைக்கான விருதி''னை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு…
காணொலி விசாரணையை உயர் நீதிமன்றங்கள் மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,அக்.7- நாட்டில் உள்ள எந்தவொரு உயர் நீதிமன்றமும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு காணொலி விசாரணையை மறுக் கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்கள், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தேசிய நுகர்வோர் தகராறுகள்…
சட்டப் பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் இணைந்து செயல்படுவது அவசியம் காமன்வெல்த் மாநாட்டு கருத்தரங்கில் தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கருத்துரை
சென்னை,அக்.7- சட்டப் பேரவை, நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய 3 பிரிவுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என்று கானா நாட்டில் நடந்த காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டில் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தினார்.மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர்…
சிக்கிம் ஏரி 402 ஏக்கரிலிருந்து 149 ஏக்கராக சுருங்கியது செயற்கைக்கோள் படம்
பெங்களூரு, அக்.7- மேக வெடிப் பால் தண்ணீர் வெளியேறிசிக்கிம் மாநிலத்தில் உள்ள லோனாக் ஏரியின் பரப்பளவு 2 மடங்கு குறைந்ததாக இஸ்ரோ தெரிவித் துள்ளது.கடந்த மாதம் 17ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒளிப்படங்களில் 402 ஏக்கர் அளவிற்கு இருந்த தெற்குலோநாக் ஏரியின்…
ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்
புதுடில்லி, அக்.7- ஜாதிவாரிக் கணக் கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்…
மருத்துவ இயலின் புதிய சாதனை ஆறு முறை இதயத் துடிப்பு நின்ற இந்திய மாணவரை காப்பாற்றிய இங்கிலாந்து மருத்துவர்கள்
லண்டன், அக்.7 அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணம் சியாட்டில் நகரில் வசித்து வரும் இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவர் அதுல் ராவ். இவர் இங்கிலாந்து தலைநகர் லண் டனில் உள்ள ஒரு கல்லூரியில் மருத் துவத்துக்கு முந்தைய பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில்…
மகளிர் இட ஒதுக்கீட்டை உடனே செயல்படுத்தாது ஏன்? ஏமாற்று வேலையா? : பிரியங்கா காந்தி கேள்வி
போபால், அக்.7 காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா மத்திய பிரதேசத்தின் தார் மாவட் டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப் போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்துவதை தாம தப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பா.ஜனதா தலைமையிலான ஒன்றிய…