கழகக் களங்களில்…‘இந்தியா’ கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? – அயன்புரத்தில் பிரச்சாரக் கூட்டம்

சென்னை, மார்ச் 5- வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் ‘இந்தியா' கூட்டணி வெல்ல வேண்டும் - ஏன்? விளக்க தொடர் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங் களின் முதற் கூட்டம் 3.3.2024 அன்று அயன் புரம் நெட்டா முத்தியால் கான் (என்.எம்.கே.)…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1258)

குதிரைப் பந்தயம், லாட்டரி, சீட்டாட்டம் மாதிரி தேர்தலும் ஒரு வகை சூதாட்டமே அல்லாமல் வேறு என்ன? யோக்கியதை உடையவர்கள் தோல்வி அடைவதும், அநாமதேயப் பேர்வழிகள் வெற்றியடை வதும் சர்வ சாதாரணமாகி விடுகிறதல்லவா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

ஒரே கேள்வி!

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக்குள் நுழைவோரின் விகிதம் (Gross Enrollment Ratio) 52%. இந்திய சராசரி 26%. தேசியக் கல்விக் கொள்கையில் 2035 ஆம் ஆண்டில் 50% என்ற இலக்கை எட்டுவது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, பள்ளிக்…

viduthalai

அப்பா – மகன்

பாவம், ஏழை அவர்! மகன்: பிரதமர் மோடி பி.ஜே.பி.,க்கு தேர்தல் நிதியாக ரூபாய் 2 ஆயிரம் அளித்திருக்கிறாரே, அப்பா? அப்பா: பாவம், ஏழை, அதற்குமேல் அவரால் நன்கொடை வழங்க முடியாது, மகனே!

viduthalai

Wanted

Staff Nurses Qualification: DGNM / B. Sc Nursing Freshers or experienced. Contact:- 9444927070

viduthalai

தமிழ்நாட்டை பின்பற்றி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை

புதுடில்லி, மார்ச் 5- டில்லி அரசின் 2024-25ஆ-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சட்டப் பேரவையில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் நிதியமைச் சர் அதிஷி தாக்கல் செய் தார். அவர் தனது நிதிநிலை அறிக்கை உரையில் கூறும்போது, “டில்லியில் முக்கிய மந்திரி…

viduthalai

ஆளுநருக்கு பாலபிரஜாபதி அடிகளார் சாட்டை!

‘‘அய்யா வைகுண்டர் ஸநாதனத்தைக் காக்கவந்த விஷ்ணுவின் அவதாரம்'' என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு, அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பாலபிரஜாபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘அய்யா வைகுண்டர் மனுதர்மத்திற்கு எதிராக போர் குரல் கொடுத்தவர் - யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றைத்…

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

மத போதையை விடவா? * தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவுடன் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. - பிரதமர் மோடி >> நாளும் நாளும் நீங்கள் படைத்துவரும் மத போதையை விடவா? ஆர்வமுடன்.... * பி.ஜே.பி.யின் தேசிய தலைமை…

viduthalai

தொழிலதிபர் நண்பர்களுக்காக விவசாய பொருள்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் பா.ஜ.க. அரசு: கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி, மார்ச் 5- தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில திபர் நண்பர்களுக்கு ஆதரவாக மட்டுமே, நாட்டின் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர் களை ஏற்றுமதி செய்வ தற்கு பா.ஜ.க. அரசு தடை விதித்துள்ளதாக காங்கி ரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே குற்றம் சாட்…

viduthalai

‘‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்” சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள்!

* நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல - மக்கள் விரோத அரசே! *இந்தப் பாசிச ஆட்சியை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டார்கள்! *எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாளும் வலுப்பெற்று வருகிறது! * ஆளும் பி.ஜே.பி., குறுக்கு வழியில் வெற்றிபெற முயற்சிக்கிறார்கள்? நூற்றுக்கு…

viduthalai

தேர்தல் பத்திர விபரம் தொடர்பான வங்கி அறிக்கை ஒரே சொடுக்கில் பெறக்கூடிய தகவலுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கேட்பதா? ராகுல் காந்தி கேள்வி

புதுடில்லி, மார்ச் 5- தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடக் கால அவகா சம் கோரியதற்குக் காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த கருத்தாகத் தீர்ப்பு வழங்கினர்.…

viduthalai

அவையில் பேசவோ வாக்களிக்கவோ லஞ்சம் வாங்கும் எம்பிகளுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு

புதுடில்லி, மார்ச் 5- சட்டமன் றம் மற்றும் நாடாளுமன் றத்தில் பேசுவதற்காகவும் வாக்களிப்பதற்காகவும் லஞ்சம் பெறுதல் தொடர் பான வழக்கு விசாரணை யில் இருந்து நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப் பினர்களுக்கு விலக்கு கிடையாது என உச்ச நீதி மன்றம் அதிரடி…

viduthalai