வேலைவாய்ப்ப்பில் இளைஞர்களுக்கு பி.ஜே.பி. ஆட்சியில் கதவடைப்பு: மூடப்பட்ட கதவுகளை “இந்தியா” கூட்டணி திறக்கும் ராகுல் காந்தி உறுதி
புதுடில்லி,மார்ச் 6- நாடு முழுவதும் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை சுட்டிக்காட்டி ஒன்றிய அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடி வருகிறார். குறிப்பாக, ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படவில்லை என அவர் குற்றம் சாட்டி…
அயல்நாட்டில் பணியாற்ற செவிலியர் பயிற்சி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் செவிலியர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. OMCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளர் நலன் மற்றும் திறன்…
உலக நீச்சல் போட்டி – வாகை சூடிய வாலிபர்
கத்தார் நாட்டில் நடைபெற்ற உலக நீச்சல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் நைனார் பதக்கங்களை வென்று இன்று (மார்ச்.04) சென்னை திரும்பிய நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் உலக ஸ்விம்மிங் மாஸ்டர் வாகையர் பட்டம்…
உடற்பயிற்சி செய்தால் உள மகிழ்ச்சி!
உடற்பயிற்சி செய்வதற்கு நாம் பல இலக்குகளை வைத்திருப்போம். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த பல சாக்குப் போக்குகள் தடையாக அமைகின்றன. உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஒவ்வொருவருமே இலக்கு கொண்டிருப்போம். ஆனால், அதற்கான நேரம் வரும்போது, அதனைத் தட்டிக் கழிக்க,…
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக ஆவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் வழக்குரைஞர்கள் பட்டினிப் போராட்டத்தை கைவிட ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்
சென்னை, மார்ச் 6- தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என பட்டினிப் போராட்டம் மேற்கொண்டிருக்கும் வழக் குரைஞர்கள் தங்கள் உண்ணா நிலை அறப்போராட்டத்தை கை விடக் கோரி, தமிழ்நாடு முதல மைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்…
சென்னை பெரியார் திடலில் போலியோ சொட்டு மருந்து முகாம்
சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் நகர குடும்ப நல மய்யத்தில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி சென்னை மாவட்ட பெருநகர மருத்துவ சேவைகள் துறை மூலமாக கடந்த 3.3.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5…
மாற்றுத் திறனாளிகளுக்கான கவின்கேர் விருதுகள் வழங்கல்
சென்னை, மார்ச் 6- பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்துவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான 22ஆவது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. முதுகுத்தண்டு காயமடைந்த நபர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்காக பணியாற்றி வரும் மும்பை மகாராட்டிராவைச் சேர்ந்த டாக்டர். கேதநா எல்.மேத்தா, பள்ளிகளில் கல்வி…
பா.ஜ.க.வுக்கு பதிலடி: போதைப் பொருள் கடத்தல் பி.ஜே.பி.யை சேர்ந்த 14 பேர் மீது 23 வழக்குகள் உள்ளன சட்ட அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
நாகர்கோவில்,மார்ச் 6- சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (5-3-2024) நாகர்கோவில் மாவட்டத் தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது போதைப் பொருள் குறித்து தமிழ்நாடு அரசு மீது பா.ஜ.க. போலியான குற்றச்சாட்டு களை பா.ஜ.க. தெரிவித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,…
முன்னணி மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற வங்கிகள் உதவ வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்
சென்னை, மார்ச் 6- நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உருவாக வங்கிகள் உதவ வேண்டும் என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்தார். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) சார்பில் 2024-2025ஆ-ம் ஆண்டுக் கான மாநில…
தி.மு.க. ஆட்சியின் மக்கள் நல கண்ணோட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூபாய் 45.84 கோடி நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை,மார்ச் 6- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி…
தமிழ்நாடு அரசின் மகளிர் நலத் திட்டங்கள் – பெருமை பேசும் ஆவணங்கள் மகளிர் நாளுக்குச் சிறப்பு சேர்க்கும் தமிழ்நாடு அரசு!
சென்னை,மார்ச் 6 - மங்கையராய் பிறப் பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”-என்று கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள் மகளிர் சமுதாயத்தின் முக்கியத்துவத்தினை மிக அழகான கவிதை வரிகளில் பாடி யுள்ளார். இத்தகைய பெருமைக்குரிய மகளிர் சமுதாயம் வீட்டிற்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த கொடுமையை…
