பிரதமரின் தமிழ்நாட்டு வருகையால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

நாகர்கோவில், மார்ச்.6- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று (5.3.2024) அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர் வசந்தகுமார் நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களி டம் கூறியதாவது:- தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

6.3.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ மக்களின் பிரச்சினையை திசை திருப்ப, கடவுள் பேரை சொல்லச் சொல்லி மக்களை சாவுக் குழிக்கு அனுப்புகிறார் மோடி, இந்தியா நியாய நடைப்பயணத்தில் மக்களுக்கு ராகுல் எச்சரிக்கை. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: ♦ ஒன்றிய அரசின்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1259)

தமிழ்நாட்டில் இராமாயணக் கதையையோ, இராம னையோ வைத்திருப்பதானது - மனித சுயமரியாதைக் கும், இனச் சுயமரியாதைக்கும், தமிழ்நாட்டின் சுயமரி யாதைக்கும் மிக மிகக் கேடும், இழிவுமானதாகும் என் பதில் தவறு என்ன உள்ளது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

viduthalai

பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 411ஆவது வார நிகழ்வு

நாள்: 9.3.2024 சனிக்கிழமை மாலை 6 மணி இடம்: த.மு.க. கிளைக்கழகம், தொடர்வண்டி நிலைய சாலை, கொரட்டூர் தலைப்பு: அன்னை மணியம்மையா£ பிறந்த நாள் விழா சிறப்புரை: பா.தென்னரசு, வெ.கார்வேந்தன், க.இளவரசன், பூ.இராமலிங்கம், ஏ.கோவி, தேவேந்திர குமார் அழைப்பு: இரா.கோபால்

viduthalai

பிறந்த நாள் நன்கொடை

குன்றத்தூர் பேரூர் திராவிடர் கழக தலைவர் மு.திருமலையின் மூத்த மகன் தி.திலீபன் 20ஆம் ஆண்டு பிறந்த நாள் (5.3.2024) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள். நன்றி.

viduthalai

நடக்க இருப்பவை

7.3.2024 வியாழக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம் கொக்கூர்: மாலை 4 மணி ♦ தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: சா.முரு கையன் (ஒன்றிய தலைவர்) ♦ கருத்துரை: திருச்சி மு.சேகர் (திராவிடர் கழக…

viduthalai

சிவகங்கையில் திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல்

சிவகங்கை, மார்ச் 6- 4.3.2024 திங்கள் கிழமை காலை 10.30 மணி அளவில் திரா விடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.புக ழேந்தியின் Ôயாழகம்Õ இல் லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திரா…

viduthalai

திருமண நாள் மகிழ்

பேராசிரியர் உ.பிரபாகரன்-தலைமை ஆசிரியர் அ.சண்முகவடிவு இணையரின் 29ஆவது திருமண நாள் மகிழ்வாக (மகன் உ.பி.அரவிந்த்) ரூ.1000 தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

திருவொற்றியூர் மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், இணையர் பே.உமாமகேசுவரி, மகள் ஒ.உ. மிளிரா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோரை நேற்று (5.3.2024) சந்தித்தனர். தே.ஒளிவண்ணன் தனது பணியின் காரணமாக லண்டன் (7.3.2024)செல்ல உள்ளதை தெரிவித்து வாழ்த்துகள்…

viduthalai

கல்பாக்கத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த ஈனுலையால் பேராபத்து! – தமிழர் தலைவர் கி.வீரமணி

♦ கல்பாக்கத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த ஈனுலையால் பேராபத்து! ♦ இந்தியாவின் பிற மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும்  கைவிடப்பட்ட திட்டத்தை தமிழ்நாட்டின் மீது திணிப்பதா? பேரிடர் ஏற்பட்டு அணுக் கழிவுகளின் கதிர்வீச்சு நிகழ்ந்தால் தமிழ்நாடு பேரழிவுக்கு ஆளாகும்  தமிழ்நாடு குப்பைத்…

viduthalai

கழகக் களங்களில்…- தொகுப்பு: வி.சி. வில்வம்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற களப்பணியாற்றிடுவோம் திருவாரூர், நாகை மாவட்டத்தில் திராவிட விவசாய தொழிலாளரணி கலந்துரையாடலில் தீர்மானம் மதமற்ற அமைதி உலகம் அமைக்க பெரியார் கொள்கை ஒன்றே தீர்வு! கவிஞர் கலி.பூங்குன்றன் உரை! திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்…

viduthalai

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பூங்காக்களை பராமரிக்கும் பணி நியமன ஆணைகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை,மார்ச் 6 - மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்கா பராமரிப்புக்கான ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கமான நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகளை…

viduthalai