கருநாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார்மீது அமலாக்கத்துறை வழக்கு ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி,மார்ச் 6- கருநாடக காங் கிரஸ் தலைவரும், துணை முதலமைச் சருமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்களின் வீடு களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது, டில்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து…
வட மாநிலத்தவர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டமாம்!
பாரதிய ஜனதா கட்சியின் பிறமொழிப்பிரிவு தமிழ்நாட்டில் வடவருக்காகவே ஆட்சியைப் பிடிக்க போகிறார்களா? திருப்பூர், கோவை, உள்ளிட்ட பல ஊர்களில் லட்சக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த சான்றுகளை வைத்து வாக்காளராக தமிழ்நாட்டில் பதிந்தார்கள் என்று…
முதலமைச்சரின் சமூகவலைத்தளப் பதிவு
சென்னை, மார்ச் 6 இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்! பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜன நாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்! அன்று…
மத்தியப் பிரதேசம் – ராகுல் நடைப் பயணத்தில் மோடி ஆதரவு முழக்கமும் – ராகுல் காந்தி எதிர்கொண்ட விதமும் வியக்கத்தக்கது
போபால்,மார்ச் 6- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய நடைப் பயணம்' மேற்கொண்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை அவரது பயணம் பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்தது. இந்நிலையில் ராகுல்…
கழகத் தோழர்கள் 17 பேர் மீது பதியப்பட்ட வழக்கினை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை,மார்ச் 6- கடந்த 14.4.2015 அன்று திராவிடர் கழக சார்பில் நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற தாலி அகற்றும் விழா நடந்து முடிந்த நிலையில் வேப்பேரி பெரியார் திடலுக்கு சட்ட விரோத செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த திராவிடர் கழகத்தினர் மீதான வழக்கை…
தேர்தல் ஞானோதயமோ! மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பூமி பூஜையாம் தலைவர்கள், அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை
திருப்பரங்குன்றம், மார்ச் 6 மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கான பூமிபூஜை நேற்று நடத்தது. இதில் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை மதுரை திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,977.80 கோடியில் உலகத்தரம் வாய்ந்த…
கால்டுவெல், அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் மனம் போன போக்கில் பேசுவதா? தலைவர்கள் கண்டனம்
சென்னை, மார்ச் 6 கால்டுவெல், அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அய்யா வைகுண்டரின் 192-ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அய்யா வைகுண்டர் பற்றியும், கால்டுவெல் குறித்தும் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு…
அய்யா வைகுண்டர் ஸநாதனத்தை ஆதரிக்கவில்லை! ஆளுநரின் பேச்சுக்கு பால பிரஜாபதி அடிகளார் தக்க பதிலடி
சென்னை, மார்ச் 6 அய்யா வைகுண்டரை பெருமைப்படுத்த சாலை, பல்கலைக்கழங்களுக்கு பெயர் சூட்டுங்கள் என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பால பிரஜாபதி கோரிக்கை வைத்துள்ளார். அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்து விவா தத்தை ஏற்படுத்திய நிலையில் பால…
விளம்பரத்தால் வெற்றி பெறத் திட்டம் மோடியை ‘பிரபலப்படுத்த’ கூகுள் மூலம் விளம்பரம் 30 நாட்களில் ரூ.30 கோடி செலவு செய்த பா.ஜ.க.
புதுடில்லி, மார்ச் 6 பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந் துள்ள “இந்தியா” கூட்டணி பிரம் மாண்ட எழுச்சி பெற்றுள்ளது. “இந்தியா” கூட்டணியை கண்டு தோல்வி பயத்தால் மிரண்டுள்ள பாஜக, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், சில கட்சிகளை…
அய்யா வைகுண்டரும் ஆளுநர் புரட்டும்!
செத்த மாட்டுக் கொழுப்பையும், இறந்தவர்களின் ஆடையை ஏலம் எடுத்தும் பயன்படுத்தக் கூறியது ஆரிய இந்துத்துவம்! அதனை எதிர்த்து அனைவருக்கும் எண்ணெய் கொடுத்து தோளில் துண்டும், தலைப்பாகையும் கட்டி நிமிர்ந்து செல் என்றவர் அய்யா வைகுண்டர்! ஸநாதன தர்மத்துக்கு எதிராக சமர் நடத்தியவர்.…
சமுதாயச் சட்டம்
மனிதன் சமுதாயத்தோடு வாழும் ஜீவனாய் இருக்கிறான். சமுதாயச் சட்டம் எந்த மனிதனையும் தனக்குள் அடக்கித்தான் தீரும். துறவியாகவோ, மகாத்மாவாகவோ, சாமியாகவோ இல்லாதவன் உலக நடை, மானாபிமானத்திற்கும், நாணயத்திற்கும், ஒழுக்கத்திற்கும் அடிமைப்பட்டே ஆக வேண்டும். ('குடிஅரசு', 29-9-1940)
கருப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது, சட்டப்பூர்வமாக ஆக்குவது – வெளிப்படையாக வைத்துக்கொண்டு அதைத் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்கிற அடிப்படையில் ஒரு சட்டப்பூர்வமான ஊழலுக்கு, ஆதாரமான ஒரு திட்டம்தான் பா.ஜ.க.வின் தேர்தல் பத்திரத் திட்டம்!
கருப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக்குவது, சட்டப்பூர்வமாக ஆக்குவது - வெளிப்படையாக வைத்துக்கொண்டு அதைத் தாங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்கிற அடிப்படையில் ஒரு சட்டப்பூர்வமான ஊழலுக்கு, ஆதாரமான ஒரு திட்டம்தான் பா.ஜ.க.வின் தேர்தல் பத்திரத் திட்டம்! பலன் இல்லாமலா ஒன்றிய ஆளுங்கட்சிக்கு…
