பெரியார் விடுக்கும் வினா! (1262)
எவ்வளவுக்கெவ்வளவு கடவுள் கருத்து ஆழமாகப் படுகிறதோ, உடைத்தானவனாய் இருக்கிறானோ அவன் ஆயுள் பரியந்தமும் அச்சமும், கவலையும் கொண்டவனாக இருப்பதன்றி - தெளிவான முடி வெடுக்கும், துணிச்சல் உள்ள அறிவுபூர்வமான மனி தனாக இருக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு
சென்னை,மார்ச் 9- திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அறிவித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு முதலமைச் சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் கூட்டணிக் கட்சி களின் வெற்றிக்கு பாடுபடுவதாக…
தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் வங்கியின் அபத்தமான நிலைப்பாடு
உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசமைப் புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும், அப்பட்டமாகவே தன்னிச்சையானது என்றும் கூறி அதனை ரத்து செய்திருக் கிறது. தேர்தல் பத்தி ரங்கள் திட்டம் என்பது தாங்கள் பெறும் அரசியல் லஞ்சத்தை சட்டப்பூர்வமானதாக மாற்றுவதற் காகவே மோடி…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) உலக மகளிர் நாள் விழா மற்றும் அன்னை மணியம்மையார் 105 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
வல்லம். மார்ச். 9- பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தில் அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும், உலக மகளிர் நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. விழாவில் தேனி அரசினர் செவிலியர் கல்லூ ரியின் மேனாள் முதல்வர் வி.கே.ஆர். பெரியார் செல்வி…
இனி செய்ய வேண்டிய வேலை
09.01.1927 - குடிஅரசிலிருந்து... மதுரை மகாநாட்டைப் பற்றிப் பாராட்டுக்கடிதங்கள் வந்த வண்ணமாயிருக் கின்றன. மகாநாட்டிலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் உணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதும், சுயமரியாதை தாகமுள்ளவர்களாக இருக்கிறார் களென்பதும், பார்ப்பனர்களின் ஆயுதமான போலிச் சுயராஜ்ஜிய மாயையில் விழுந்து, தங்கள் சமுகத்திற்குக் கேடு சூழும்…
தந்தை பெரியார் பொன்மொழிகள்
மனிதன் திருடுகிறான்; பொய் பேசுகிறான்; பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை; ஜாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால் ஜாதியை விட்டு - ஜாதி சாப்பிட்டால், கல்யாணம் செய்தால் ஜாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது…
ஜென்மக்குணம் போகுமா?
23-01-1927- குடிஅரசிலிருந்து... சுயராஜ்யக்கட்சி பார்ப்பனக்கட்சி என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே ஏற்பட்டதென்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உழைக்கச் சம்மதப்படும் சில பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் கூலி கொடுத்தோ, ஆசைவார்த்தை காட்டியோ அதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறதென்றும் பல தடவைகளில் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறோம். அது…
விண்வெளித் துறையில் புத்தாக்க நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை, மார்ச் 9- விண்வெளித் துறையில் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலான புரிந் துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: டிட்கோ நிறுவனம் மற்றும் இன்-ஸ்பேஸ் நிறுவனம் இணைந்து கடந்த 6.3.2024 அன்று…
பாரதிய ஜனதா என்பது ஒரு வாஷிங்மிஷின் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள்
பா.ஜ.க.வில் சேர்ந்து சுத்தப்படுத்திக் கொள்ளலாம் : சரத்பவார் கிண்டல் புனே, மார்ச் 9- பா.ஜனதா 'வாஷிங் மிஷின்' ஆக மாறி விட்டது, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர் கொள் பவர்கள் அந்த கட்சி யில் சேர்ந்து தங்களை சுத்தப்படுத்தி கொள்ள லாம் என்று…
ஆரம்ப சுகாதார சேவைகளுக்கான மருத்துவ வாகனங்கள் வழங்கல்
சென்னை, மார்ச் 9- தமிழ்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பிற்கான கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஏழு புதிய நடமாடும் மருத்துவ வேன்கள் அளித்து தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. கோடக் லைஃப் அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், ஸ்மைல்…
குரூப் 4 பதவிக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை,மார்ச் 9- குரூப்- 4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவி யாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1,…
“மோடிஜி ஒரு பொய்யின் தொழிற்சாலை”
பாரதிய ஜனதா என்பது மற்ற கட்சிகளில் இருந்து வீசப்பட்டவர்களின் குப்பைத் தொட்டியாகும் தேஜஸ்வி கடும் தாக்கு கடந்த மார்ச் 3, ஞாயிற்றுக்கிழமையன்று பாட்னாவில் நடந்த தனது ஜன் விஸ்வாஸ் பேரணியில் ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் தேஜஸ்வி பேசியதாவது: லாலுவின் ஆட்சி “காட்டாட்சி””…
