டில்லி விவசாயிகளுக்கு ஆதரவு: சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
சென்னை, மார்ச் 11- குறைந்த பட்ச ஆதார விலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். வேளாண் விலை பொருட் களுக்கு லாபகரமான விலை…
போதை கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்குடன் தொடர்பு : அதிமுக, பாஜகவினர்தான் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
சென்னை, மார்ச் 11- போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர் கள் பா.ஜ.க., அதிமுகவில்தான் உள்ளனர் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று (10.3.2024) அண்ணா அறிவாலயத்தில், சட் டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் திமுக சட்டப்பிரிவு…
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு சி.பி.அய். விசாரணைக்கு நாராயணசாமி வலியுறுத்தல்
புதுச்சேரி, மார்ச் 11- புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு இரங்கல் செலுத்தும் வகையில் மெழுகுவத்தி ஏந்தி ஊர் வலம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார். ஊர்வலத்தை மேனாள்…
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெல்லுவதே ஒரே நோக்கம் தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை, மார்ச் 11- "நாற்பதுக்கு நாற்பது என்ற அளவில் வென்றால்தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது ஒன்றிய அரசில் நடக்கும். மாநிலங்களை மதிக்கும் ஒன்றிய அரசை அமைக்க வேண்டுமானால் நாம் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும். வெற்றி ஒன்றே உங்களது…
14 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த மதுரவாயல் – துறைமுகம் பாலம் அதி வேகத்தில் பணிகள் தொடக்கம்!
சென்னை, மார்ச் 10- மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலை யில் தற்போது தீவிர வேகத்தில் பணிகள் நடக்கின்றன. 14 ஆண்டு களாக முடங்கி இருந்த இந்த திட்டத்தில் உச்சபட்ச வேகத்தில் சென்று…
அன்னை மணியம்மையார் 105 ஆம் பிறந்த நாள் செய்தி!
அன்னையே நீவிர் மறையவில்லை - வாழுகிறீர்கள்! வாழுகிறீர்கள்!! எங்கள் இரத்தத்தில் உறைந்தும், நிறைந்தும் வாழுகிறீர்கள்! இன்று (10-3-2024) நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களது 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! எளிமை, ஒப்பற்ற தன்னல மறுப்பு, எவராலும் எட்டவே முடியாத…
நோயறிதல்கள் மருத்துவ ஆலோசனை மய்யங்கள்
சென்னை, மார்ச் 10- இந்திய அரசின் தேசிய திட்டமான உன்னத் பாரத் அபியான் உடன் அய்.வி.டி. தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளரான லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இணைந்து, அய்.அய்.டி. டில்லியின் எஃப்.அய்.டி.டி. அறக் கட்டளையின் முன்முயற்சியில் கிராமப்புற இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு…
1 லட்ச ரூபாய் மாத ஊதியத்தில் குடிநீர் வாரியத்தில் வேலை ஏப்.10 வரை விண்ணப்பிக்கலாம்!
சென்னை,மார்ச் 10-- சென்னை குடிநீர் வாரியத்தில் மாதம் 1,00,000 ரூபாய் ஊதியத்தில் உள்ள வேலைவாய்ப்புக்கு ஏப். 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்…
ஒன்றிய ஆட்சியில் மாற்றம் வருவதற்கு இந்தியா கூட்டணியை பெண்கள் ஆதரிக்க வேண்டும் – சி.பி.அய். இரா.முத்தரசன் பேட்டி
கோபி, மார்ச் 10- ஈரோடு மாவட்டம் கோபியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- தற்போது ஒன்றியத்தில் ஆட் சியில் இருக்கும் அரசு பெண் களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. எனவே ஒன் றியத்தில் ஆட்சி…
சட்டக் கல்லூரி மாணவியின் பார்வையில்! மகளிர்சிந்தனைகள்
கண்ணம்மா சண்முகம் சட்டக் கல்லூரி மாணவி - ஈரோடு உலக மகளிர் நாளை கொண்டாடிக் கொண்டி ருக்கும் வேளையில் நாம் பலவற்றை நினைவுகூர வேண்டிய தேவை எழுந்துள்ளது. முதலில் உலக மகளிர் நாள் எப்படி எழுந்தது என்றால்... அமெரிக்கா சிகாகோ நகரத்தின்…
நன்கொடை
தொண்டறத்தின் தூய வடிவம் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாளில் (10.3.2024) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் நன்கொடையாக ரூ.3700அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர் (சென்னை, 10.3.2024) தொண்டறத்தின் தூய…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
ஷாம்லி - சரவணன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் மணமக்களின் பெற்றோர் முன்னிலையில் அவர்கள் விருப்பப்படி சிக்கனத் திருமணமாக நடத்தி வைத்தார் (, 7.3.2024)
