முப்பெரும் விழா!
அன்னை மணியம்மையார் - தமிழ்மறவர் பொன்னம்பலனார் - உடையார்பாளையம் வேலாயுதம் படத்திறப்பு - முப்பெரும் விழா! (உடையார்பாளையம், 10-3-2024)
உடல் பருமனைக் குறைக்க காலிஃபிளவர்
பேலியோ டயட், வீகன் டயட், கீட்டோ ஜெனிக் டயட் என சமீபகாலமாக பலவித டயட்கள் பிரபல மாக தொடங்கியுள்ளன. அந்தவகையில் ஒன்றுதான் காலிஃப்ளவர் டயட். உண வுப் பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் எப்போதும் காலிஃபிளவருக்கு தனி இடம்…
12.3.2024 செவ்வாய்க்கிழமை
12.3.2024 செவ்வாய்க்கிழமை முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களின் மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார் நூல் அறிமுக விழா விழுப்புரம்: மாலை 5 மணி ♦ இடம்: தேவிபாலா ஓட்டல், விழுப்புரம் (புதிய பேருந்து நிலையம் அருகில்) ♦ தலைமை: இரா.சக்கரை (பெருநகர…
செய்தியும், சிந்தனையும்….!
முஸ்லிம்கள், கிறித்தவர்கள் தவிரவா? * 140 கோடி மக்களும் என் குடும்பம்தான். - பிரதமர் மோடி பேச்சு >> முஸ்லிம்கள், கிறித்தவர்கள் தவிர வா!
கடவுள் சக்தியின் உபயம்!
வேலூர் மயான கொள்ளை நிகழ்ச்சியின் போது 60 அடி உயர தேர் சரிந்து தொழிலாளி படுகாயம்! வேலூர், மார்ச் 11 வேலூரில் மயானக் கொள்ளை திருவிழா வின்போது 60 அடி உயர தேர் சரிந்து விழுந்ததில், தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார். ஆண்டுதோறும்…
காரைக்குடியின் அடையாளம் தந்தை பெரியார் சிலை நிறுவி 50 ஆம் ஆண்டு பொன் விழா
காரைக்குடியின் அடையாளம் தந்தை பெரியார் சிலை நிறுவி 50 ஆம் ஆண்டு பொன் விழா அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், நகர்மன்ற தலைவர் மற்றும் தோழமை கட்சியினர் பங்கேற்பு நாள்: 13-03-2024 காலை 10 மணிக்கு (சிலை நிறுவிய நாள்13-03-1975) தலைமை: சாமி.திராவிடமணி…
தேர்தல் பத்திர ஆவண விவரங்களை நாளை மாலைக்குள் ஸ்டேட் பாங்க் நிர்வாகம் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது – பாராட்டத்தக்கது!
தமிழர் தலைவர் வாழ்த்து! உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புப்படி தேர்தல் பத்திர ஆவண விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தாக்கல் செய்யவேண்டும் என்ற உச்சநீதிமன்ற ஆணையை மதித்து தாக்கல் செய்யாமல், தகவல் திரட்ட காலதாமதம் ஆகும்…
கொக்கூர் கோவிந்தசாமி படத்திறப்பு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கொக்கூர் சமுதாயக் கூடத்தில் 7.3.2024 வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் கோவிந்தசாமி, மாவட்ட…
பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட நாகை மாவட்ட திராவிடர் கழகம் கொட்டாரக்குடியில் நடத்திய தெருமுழக்கம் என்னும் பெருமுழக்க பொதுக்கூட்டம்
கொட்டாரக்குடி, மார்ச் 11- பாசிச பாஜக ஆட்சியை வீழ்த் திட நாகை மாவட்ட திராவிடர் கழகம் நடத் திய தெருமுழக்கம் என் னும் பெருமுழக்கப் பொதுக் கூட்டம் திருமருகல் ஒன் றியம் கொட்டாரக்குடி யில் 09.03.2024, சனிக் கிழமை மாலை 6.30…
முப்பெரும் விழாவில் புத்தகங்கள் வெளியீடு, பாராட்டு
வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன், ஜாதி ஒழிப்பு வீரர் தத்தனூர் சி.இராமசாமி, பொன்பரப்பி ஆசிரியர் முத்துக்குமரன் (வயது 94) ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். (உடையார்பாளையம், 10.3.2024) நிகழ்ச்சியில் ஈ.வெ.ரா.மணியம்மையார், தமிழ் மறவர் ஆசிரியர் வை.பொன்னம்பலனார், உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம்…
மோடி அரசில் வெளிப்படைத்தன்மை என்பது அறவேயில்லை!
தேர்தல் ஆணையரின் திடீர் பதவி விலகல், அவசர அவசரமாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் - மக்கள் மத்தியில் அய்யப்பாடும் - அதிர்ச்சியும்! ஜனநாயக விரோத மோடி தலைமையிலான ஒன்றிய அரசை மாற்ற வாக்குச் சீட்டை அரசியல் மாற்று ஆயுதமாகப் பயன்படுத்துவீர்! தமிழர்…
ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பாராமுகம் காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 22 பேர் கைது
காரைக்கால், மார்ச் 11- காரைக்காலில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழ்நாடு மீனவர் கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை (10.3.2024) கைது செய்தனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சுதன் என் பவருக்கு…
