கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 10.3.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ஆட்சிக்கு வந்தவுடன், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும், ராகுல் உறுதி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் இடையே அறிவாலயத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, திமுக கூட்டணியில்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1263)

ஜாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும், இந்து மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும் என்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர, சிறிதளவாவது அறிவுடைமையாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் அன்னை மணியம்மையார் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

வல்லம்,மார்ச்.10 அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.03.2024) பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நுழைவாயிலில் உள்ள பெரியார் மற்றும் மணியம்மையார் சிலைகளுக்கு பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் பதிவாளர் பேரா…

viduthalai

அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் நாம் எடுக்கும் சூளுரை இதுவே!

தொண்டறத் தாய் அன்னை மணியம்மையாரின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்! ஜனநாயகத்தைக் காப்பாற்ற, ஆதிக்கமற்ற, பெண்ணடிமையற்ற, ஜாதி, தீண்டாமையற்ற சமுதாயத்தை உருவாக்க வரும் மக்களவைத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அன்னை மணியம்மையார் பிறந்த நாளில்…

viduthalai

சென்னை – பெரியார் திடலில் அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர்

அமெரிக்க அய்க்கிய நாடுகள் - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் நேற்று (9.3.2024) சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்தனர். திராவிடர் கழக தலைமையகத்தினரை ஏற்கெனவே தொடர்பு கொண்டு, திராவிடர்…

viduthalai

அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – சிலைக்கு மரியாதை

அன்னை மணியம்மையாரின் 105ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2024) சென்னை வேப்பேரி - பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கும் - பெரியார் திடலில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் நினைவிடத்திலும், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.…

viduthalai

அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – சிலைக்கு மரியாதை

அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாளான இன்று (10.3.2024) தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள அன்னையின் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: தஞ்சாவூர்…

viduthalai

அம்மா பற்றி அய்யா…

மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு - தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ, என் தொண் டுக்குத் தடையாயில்லாமல் நல்ல அளவுக்கு…

viduthalai

விளம்பரம் விரும்பா தலைவர்! விளம்பரம் செய்யப்பட வேண்டிய தலைவர்!!

தன் வாழ்க்கையையே.. இந்த மானுட சமூகத்தை மேம்படுத்த மனிதர்கள் அனை வரும் எல்லா நிலைகளிலும் சமத்துவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் தொண்டற வாழ்க்கையை வாழ்ந்த தந்தை பெரியார். அந்த மாமனிதருடன் இணைந்து தொண்டற வாழ்க்கை வாழ்ந்து, தொண்டறச்…

viduthalai

பக்தி மூடநம்பிக்கை!

சாட்டையால் பெண்களுக்கு அடி! தலையில் தேங்காய் உடைப்பு!! அரசு இதை அனுமதிக்கிறதா? தேனி, மார்ச் 10 - கோவில் திருவிழாவில் பூசாரியிடம் சாட் டையில் பெண்கள் அடிவாங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது. தேனி மாவட்டம் கதிர்தர சிங்கபுரத்தில் மகாலட்சுமி அம்மன் கோவில்…

viduthalai

யார் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள் என்கிற முழு விவரப் பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவேண்டும்!

தேர்தல் ஆணைய இணைய தளத்தில் அனைத்து வாக்காளர்களும் பார்க்கும்படி அப்பட்டியலை வெளியிடவேண்டும்! வங்கியில் செலுத்தப்படாத அனைத்துத் தேர்தல் பத்திரங்களும் ரத்து செய்யப்பட்டு, யார் பணம் கொடுத்தார்களோ, அவர்களுக்குப் போய்ச் சேரும்! தேர்தல் பத்திரத் திட்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்! சிறப்புப்…

viduthalai