மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூற்று
தமிழ்நாடு பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் காணொலிமூலம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, "தமிழ் மொழி உலகின் மூத்த மொழி, என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தம் உள்ளது. தமிழ் தாய் மொழியாக கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.…
உங்கள் எதிர்காலம் கருதி இந்தியா கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்! செய்வீர்!! – தமிழர் தலைவர் கி.வீரமணி
முதல்முறையாக வாக்களிக்கப் போகும் இளைஞர்களே, சிந்திப்பீர்! ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றாரே, மோடி - செய்தாரா? மோடி ஆட்சியில் வேலை கிட்டாத் திண்டாட்டம் பெருகியதா? குறைந்ததா? உங்கள் எதிர்காலம் கருதி இந்தியா கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்!…
பா.ஜ.க. பெரிய ஸ்டிக்கர் ஒட்டும் கட்சி – அ.தி.மு.க. சின்ன ஸ்டிக்கர் ஒட்டும் கட்சி! இந்த இரண்டு ஸ்டிக்கர்களும் தேர்தலுக்குப் பிறகு ஒட்டிக்கொள்ளும்!
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி பேச்சு! திருப்பூர், மார்ச் 30- - திருப்பூர் தெற்கு மாவட்டம், வெள்ளக் கோவிலில் நடந்த தேர்தல் பிரச்சா ரத்தில் என்றைக்காவது மோடியைப் பற்றி எடப்பாடி ஒரு வார்த்தை பேசி இருப் பாரா? ஏனெனில்…
கெஜ்ரிவால் கைது: அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அய்.நா.வும் எதிர்ப்பு!
நியூயார்க், மார்ச்.30- அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அர விந்த் கெஜ்ரிவால் கைது பற்றி அய்.நா.கருத்து தெரிவித்து இருக் கிறது. ஒவ்வொருவரின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புவதாக அதன் செய்தி தொடர்பாளர் கூறினார். டில்லி மதுபான கொள்கை முறை கேடு வழக்கில்…
இங்கிலாந்து – ஆக்ஸ்போர்டு நகர தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த யெமிலா – மைக் ஜென்னிங்ஸ் இணையர் சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர்
இங்கிலாந்து - ஆக்ஸ்போர்டு நகர தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த யெமிலா - மைக் ஜென்னிங்ஸ் இணையர் சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர். தமிழ்ச் சங்கத்தின் வருங்காலச் செயல்பாடுகள் குறித்து தமிழர் தலைவரின் ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றனர். (29.3.2024)
ஜாதிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் : வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு
டாக்டர் சோம. இளங்கோவன் ஜாதிக்கு எதிரான இயக்கங்களும் செயல்பாடுகளும் அமெரிக்காவில் வலுப்பெற்றுவரும் நிலையில், வலதுசாரி ஹிந்துத்துவக் குழுமங்கள் ஜாதிக்கு எதிரான நடவடிக்கைகளை ஹிந்துக்களுக்கு எதிரானதாகவும், தங்கள் மத உரிமையை மீறுவதாகவும் வழக்குகளைப் பதிவு செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்க நீதிமன்றங்கள் இந்தப் பொய்யான…
தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் இடையில் 18 நாள்களே!
கழகத்தின் அய்.டி. - தகவல் தொழில்நுட்பப் பிரிவினரின் கண்துஞ்சாப் பணி முக்கியம்! முக்கியம்!! மிக முக்கியம்!!! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை! ‘விடுதலை' அறிக்கைகள் - செய்திகள் - பெட்டிச் செய்திகளைப் பரப்பிக்கொண்டே இருப்பீர், இது மிகவும் முக்கியம்! மக்களவைத்…
குற்றப் பரம்பரைச் சட்ட ஒழிப்பும், தினமலரின்திரிப்பும்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் தந்தை பெரியார் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் தொடர்ந்து ஏதேனும் அவதூறை அள்ளித் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் அக்கிரகாரக் கூட்டம் வரிசையில் நிற்கிறது... குறிப்பாக இந்தத் தேர்தல்…
வேலையின்மையைப் போக்கிட அரசால் முடியாதாம்!
வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சினைகளை அரசால் தீர்க்க முடியாது என்று ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ILO மற்றும் The Institute for Human Development இணைந்து “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024:…
கல்வியும் – தொழிலும்
நாட்டின் பெருமையை வளர்க்க, கல்வி அத்தியாவசியம். அவர்கள் சுயமரியாதையுடனும், சுகமாயும் வாழ்வதற்குத் தொழில் அபிவிருத்தி அவசியம். எந்தத் தேசத்திலும் இவையிரண்டும் இன்றியமையாத அவசியமான அம்சங்கள். ('குடிஅரசு' 28.5.1949)
