எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிப் பேசினால் எடப்பாடிக்குக் கோபம் ஏன்? ஆவடி பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
ஆவடி,மார்ச்.30- பா.ஜன தாவை வீட்டுக்கு அனுப்பாமல் நாங்கள் தூங்கமாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆவடி யில் நேற்று (29.3.2024) காலை விளை…
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது இந்திய தேர்தல் ஆணையம் பாராட்டு
சென்னை, மார்ச் 30- தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சட்டம் -- ஒழுங்கு மிக சிறப்பாக நிர்வகிக் கப்படுவதாக தேர்தல் ஆணையம் பாராட்டியுள்ளது என்று தமிழ் நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். சென்னையில் தூர்தர்ஷன் தமிழ் சென்னை மண்டல செய்தி…
“இந்தியா” கூட்டணியின் பெரம்பலூர் தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவுக்கு ஆதரவு சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன்
தேர்தல் பரப்புரை-கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு பெரம்பலூர், மார்ச் 30- பெரம் பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பா ளரை ஆதரித்து திரா விடர் கழகத்தினர் உள் ளிட்ட "இந்தியா" கூட்ட ணிக் கட்சியினரின் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச் சாரம் நடைபெற்றது.…
“ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம்
திருச்சி, மார்ச் 30- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்புமுகாம் “ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக் கருத்தை கொண்டு 27.02.2024 முதல் 04.03.2024 வரை தத்த னூர் - செம்பழனி கிராமத்தில் நடைபெற்றது. இச்சிறப்புமுகாமின் துவக்கவிழா…
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளருடன் சந்திப்பு
துறையூர், மார்ச் 30- துறையூரில் 14.4.2024 அன்று மாலை 4.00 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 28.3.2024 அன்று இரவு 7-15 மணியளவில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார், மாவட்ட செயலாளர் (திருச்சி…
உடுமலைப்பேட்டையில் தி.மு.க. பொறுப்பாளர்களுடன் சந்திப்பு
5-4-2024 அன்று இரவு 8 மணிக்கு பொள்ளாச்சி தொகுதி உடுமலைப்பேட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 27.3.2024 அன்று திருப்பூர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன், உடுமலைப்பேட்டை நகர செயலாளர் வேலுச்சாமி. ஆகியோரை திராவிடர்…
கோவையில் தொழில் துறை அமைச்சருடன் சந்திப்பு
கோவை, மார்ச் 30- கோவை யில் 6.4.-2024 அன்று இரவு 6 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மேற் கொள்ளும் நாடாளுமன் றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப் புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 28-.3.-2024 வியாழன் 8.30…
கிருட்டினகிரியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் கே.கோபிநாத்தை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிமுகம் செய்து பேசினார்
கிருட்டினகிரி மார்ச் 30- கிருட் டினகிரியில் நாடாளு மன்ற தொகுதி தி.மு.க. தலைமையிலான இந் தியா கூட்டணி-காங்கி ரஸ் கட்சி வேட்பாளர் கே.கோபிநாத் அறிமுகக் கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் தே.மதியழகன் தலைமை வகித்துப் பேசினார். தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள்…
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளருடன் கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு
பெரம்பலூர், மார்ச் 30- பெரம்ப லூரில் 13-.4.-2024 அன்று இரவு 8.00 மணிக்கு தமி ழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 28-.3.-2024 அன்று இரவு 9.-15 மணியளவில் பெரம் பலூர் சட்டமன்ற உறுப் பினர் ம.பிரபாகரன்,…
உடுமலைப்பேட்டையில் தி.மு.க. பொறுப்பாளர்களுடன் சந்திப்பு
5-4-2024 அன்று இரவு 8 மணிக்கு பொள்ளாச்சி தொகுதி உடுமலைப்பேட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 27.3.2024 அன்று திருப்பூர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன், உடுமலைப்பேட்டை நகர செயலாளர் வேலுச்சாமி. ஆகியோரை திராவிடர்…
தலைமை நீதிபதிக்கு வழக்குரைஞர்கள் எழுதிய கடிதத்துக்கு ஆதரவு
நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி காங்கிரஸ் கண்டனம் புதுடில்லி, மார்ச் 30- உச்சநீதி மன்ற மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா மற்றும் 600 வழக்குரை ஞர்கள்…
முத்திரைத் தாள்களின் வித்தியாசம் தெரியாத பா.ஜ.க. அண்ணாமலை
எப்படி மக்களின் பிரதிநிதியாக செயல்பட முடியும்? மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி., கேள்வி சென்னை, மார்ச் 30- இந்திய நீதித்துறைக்கு அல்லாத முத்திரைத்தாளுக்கும், நீதிமன்றங்களில் பயன் படுத்தப்படும் இந்தியா நீதிமன்ற கட்டண முத்தி ரைத்தாளுக்கும் வித்தியா சம் தெரியாத அண்ணா மலை…
