இந்தியா கூட்டணியின் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் அவர்களை ஆதரித்து திராவிடர் கழக பொதுக்கூட்டம்
நாள்:2.4.2024 செவ்வாய் மாலை 7மணி இடம்: சாவடித்திடல், தச்சநல்லூர் வரவேற்புரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்) தலைமை: ச.இராஜேந்திரன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: சி.வேலாயுதம் (காப்பாளர்), இரா.காசி (காப்பாளர்), செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர், ப.க.), ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன்…
தென்சென்னை வேட்பாளருக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து
தென் சென்னை தொகுதி மக்களவை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) அவர்களை கழகப் பொறுப்பாளர்கள் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்தினர்.
காங். ஆட்சியில் ரூ. 420க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு பி.ஜே.பி. ஆட்சியில் ரூபாய் ஆயிரத்தை கடந்தது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றச்சாட்டு
காங். ஆட்சியில் ரூ. 420க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு பி.ஜே.பி. ஆட்சியில் ரூபாய் ஆயிரத்தை கடந்தது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றச்சாட்டு சென்னை,ஏப். 1- மக்களுக்கு கொடுத்த எந்த வாக் குறுதி யையும் பாஜக நிறை வேற்றவில்லை என்று…
இந்தியா கூட்டணியின் தென்காசி தொகுதி தி.மு.க. வெற்றி வேட்பாளர் டாக்டர் இராணிகுமார் அவர்களை ஆதரித்து பரப்புரைக் கூட்டம்
நாள்: 2.4.2024 செவ்வாய் மாலை 6 மணி இடம்: புதிய பேருந்து நிலையம் அருகில், தென்காசி வரவேற்புரை: வே.முருகன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: த.வீரன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்), அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), பி.பொன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்)…
காங்கிரசுக்கு ரூ. 1823 கோடி அபராதமாம்: நாடுதழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம்
புதுடில்லி,ஏப். 1- காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை ரூ.1.823 கோடி அபராதம் விதித்ததை கண்டித்து நாடு முழுவதும் 30.3.2024 அன்று கட்சியி னர் தீவிர பேராட்டத்தில் ஈடுபட்டனர். ரூ.1,823 கோடி அபராதம் காங்கிரஸ் கட்சியின் 2017- 2018 முதல் 2020-2021 ஆண்டு வரையிலான…
நாடு முழுவதும் ஒரே உணர்வலை: மோடி ஆட்சி வீழ்வது உறுதி! – பினராயி விஜயன்
திருவனந்தபுரம், ஏப். 1- இந்தியாவைக் குறித்து பொது வான மதிப்பீடு. ஜனநாயகம் சிறப்பான முறையில் உள்ளது என்பதாகும். ஆனால், இது ஜனநாயகம் தானா என்கிற சந் தேகம் உலக அரங்கில் வலுத் துள்ளது. நமக்கும் இந்த அனுப வம் ஏற்பட்டுள்ளது என்று…
ஆளுநர்கள் அரசமைப்பு சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்தினா கருத்து
அய்தராபாத், ஏப்.1- ஆளுநர்கள் அரசமைப்பு சட்டப்படி செயல்பட வேண் டும் என உச்ச உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு கடந்த 2016-ஆம் 5 ஆண்டு கொண்டுவந்த பணம திப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகதொடரப்பட்ட வழக்குகளில் உச்ச…
நூறுநாள் வேலைத்திட்ட கூலி உயர்வு மோடியின் தேர்தல் நாடகம்: விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் விமர்சனம்
சென்னை, ஏப்.1- நூறுநாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில் தினக்கூலியை உயர்த்தியது பிரதமர் மோடியின் தேர் தல் நாடகம் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மத்தியக்குழு விமர்சித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் அகில இந்திய தலைவர்…
மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம் …!! தமிழர் தலைவரின் பிரச்சாரப் பெரும் பயணம் வெல்லட்டும் !!!
மன்னை சித்து இந்திய ஒன்றியத்தின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெறுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என நீட்டி முழங்கும் ஒன்றிய மோ(ச)டி அரசு தேர்தலை மட்டும் 7…
நிர்மலா சீதாராமனும் ஜெய்சங்கரும் போட்டியிடாதது ஏன்?
தமிழிசை சவுந்தர்ராஜன் ஒரு மாநில ஆளுநராக இருந்தவர் - ஆனால் அவரை பதவி விலகச்சொல்லி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்கிறார்கள் - காரணம் அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக…
இந்தியா கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
நாகர்கோவில், ஏப். 1- குமரி மாவட்ட திராவிடர்கழக கலந்துரையா டல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய் யத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந் தன் முன்னிலை வகித்து…
சுயமரியாதை
மனிதன் தனக்குள்ளாவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு - தாழ்வு உணர்ச்சி போய் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் ஏற்பட வேண்டும். ('குடிஅரசு' 3.4.1927)
