தென்காசி ரயில் நிலையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு
தென்காசி ரயில் நிலையத்தில் தமிழர் தலைவர் அவர்களுக்கு கழக அமைப்பாளர் சி. டேவிட் செல்லதுரை தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன், தென்காசி திமுக வேட்பாளர் டாக்டர் இராணி குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு…
கச்சத்தீவு முடிந்துபோன பிரச்சினை என்று சொன்ன பா.ஜ.க. ஆட்சி இப்பொழுது கையில் எடுப்பது ஏன்? தென்காசியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
லஞ்சம் - விலைவாசி உயர்வு - வேலையின்மை - பங்குபத்திர ஊழல் இவற்றைத் திசை திருப்பத்தான் 50 ஆண்டுகளுக்குமுன் நடந்த கச்சத்தீவுப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறார் மோடி! தென்காசி, ஏப்.2 லஞ்சம், விலைவாசி ஏற்றம், வேலை வாய்ப்பின்மை, பங்கு பத்திர ஊழல்,…
குரூப்-1 அதிகாரிகளுக்கு அய்.ஏ.எஸ். தகுதி : தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஏப்.2-- தமிழ்நாடு அர சில் பணியாற்றும் குரூப்-1 அதிகா ரிகள் 7பேருக்கு அய்.ஏ.எஸ். அதி காரிகளாக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. மாநிலத்தில் அய்.ஏ.எஸ். அதி காரிகள் காலி பணியிடங்களை பொறுத்து அந்த இடத்தை குரூப்-1 அதிகாரிகள் மூலம் ஒன்றிய அரசு…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என்று அறிவிப்பு
சென்னை, ஏப்.2-- நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அங்கம் வகிக்கிறது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி 31.3.2024 அன்று சென்னை தியாக ராய நகரில் நடந்தது. கட்சியின் மாநில…
பி.ஜே.பி.யை வீழ்த்த காங்கிரசையும் உள்ளடக்கிய கூட்டணியே சரியானதென்கின்ற எங்கள் வியூகம் வரும் தேர்தலில் வெற்றி பெறும்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை,ஏப்.2- எங்கள் கொள்கைக்கு நேர் எதிராக செயல்படும் கட்சி அதிமுக. அவர்களுடன் நாங்கள் கைகோத்து செயல்படுவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ‘இந்து தமிழ்…
Format C-1 (For candidate to publish in Newspapers, TV)
Declaration about criminal cases (As per the judgement dated 25th September, 2018, of Hon'ble Supreme Court in WE (Civil) No.536 of 2011 (Public Interest foundation & Ors - Vs -…
தேர்தல் ‘ஸ்டண்ட்’ வணிக சிலிண்டர் விலை ரூ. 30 குறைப்பு
சென்னை,ஏப்.2- வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உரு ளையின் விலை ரூ.30.50 குறைத்து அதற்கான அறிவிப்பு முறையாக வெளியிடப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினர். பன்னாட்டு சந்தை யில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந் திய…
தமிழ்நாடு மீனவர்களின் துயரத்தை மனதில் கொண்டு இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும் ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை,ஏப்.2- தமிழ்நாடு மீன வர்களின் அவல நிலையை கருத் தில் கொண்டு இலங்கை அரசுடன் கலந்துபேசி விரைவில் மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் நல…
10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கம், திடீர் மீனவர் பாசம்: கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை,ஏப்.2- நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கச்சத்தீவு விவகாரத்தில்…
