இந்தியா கூட்டணியின் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
இந்தியா கூட்டணியின் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நாள்:3.4.2024 புதன் மாலை 6 மணி இடம்: அசன் ஹோட்டல் முன்பு, விருதுநகர் வரவேற்புரை: விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: கா.நல்லதம்பி…
இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
இந்தியா கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நாள்:3.4.2024 புதன் மாலை 5மணி இடம்: சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம், தூத்துக்குடி வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) தலைமை: மு.முனியசாமி (மாவட்டத்…
காங்கிரசிடமிருந்து ரூ.3,567 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க மாட்டோம் உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை திடீர் பல்டி
புதுடில்லி,ஏப்.2- நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும்வரை காங்கிரசிடம் இருந்து ரூ. மூன்றுஆயிரத்து 567 கோடி வரிபாக்கியை வசூலிக்க கட்டாய நடவுடிக்கை எதுவும் எடுக்கமாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் வருமானவரித் துறை உத்தரவாதம் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 2017- ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு…
கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சி செய்தது என்ன? காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
புதுடில்லி, ஏப்.2- கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுப டுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாக வும், இதன் மூலம் 'காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது' என்பது மீண்டும் நிரூபண மாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில்…
பிஜேபி ஆட்சியை எதிர்த்து டில்லியில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய பொதுக்கூட்டம் – ஆர்ப்பாட்டம்! கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கும் பிஜேபியின் மேட்ச் பிக்சிங்கும் – ராகுல் காந்தி வர்ணனை
புதுடில்லி, ஏப்.2- நாடாளுமன்ற தேர்தலில் 'மேட்ச்-பிக்சிங்'மூலம் வெற்றிபெற பிரதமர் மோடி முயற் சிப்பதாக 'இந்தியா' கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். டில்லி ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா' கூட்டணி பொதுக்கூட் டம் நடந்தது. அதில், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:-…
இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு மோடி ஆட்சியை வீழ்த்துவோம்! டில்லி போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை வாசிப்பு
புதுடில்லி,ஏப்.2- ‘‘இந்தியா கூட்ட ணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்தமுடியும்’’ என்று டில்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா வாசித்த உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, டில்லி ராம்லீலா மைதானத்தில்…
பிரதமரின் பேட்டி
பிரதமர் நரேந்திர மோடி தினத்தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்று சாங்கோ பாங்கமாக ஏடுகளில் வெளி வந்துள்ளது. பத்தாண்டுகளில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்து விட்டதாகவும், தமிழ் மீதும், தமிழ்நாட்டின்மீதும் அபரிமிதமான அன்பையும், அக்கறையையும் பொழிந்து தள்ளுவதாகவும், அவருக்கே உரித்தான நவரத்தின…
கருத்துக்கணிப்பு மூலமாக ஏமாற்றுகிறார் மோடி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
மைசூரு,ஏப்.2- கருநாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மைசூருவில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் நிலவரம் குறித்து பாஜகவினர் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ரகசிய கருத்துக்கணிப்பு மேற்கொண்டனர். அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200…
சுயமரியாதையை இழந்ததால்
நமக்கு இன்று நாட்டில் இருந்துவரும் கஷ்டத்திற்குக் காரணம் நம் மக்கள் தங்கள் பிறவியையும், இனத்தையும், தங்களுக்கு இருக்க வேண்டிய சுயமரியாதையையும் உணராத் தன்மையேயாகும். ('குடிஅரசு' 28.7.1945)
கல்வியாளர் – எழுத்தாளர் சுயமரியாதை வீரர் நீடாமங்கலம் நீலன் மறைந்தாரே!
'விடுதலை' ஏட்டின் மேனாள் துணை ஆசிரியரும், கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவரும், சிறந்த நூல்களை எழுதியவரும், சுயமரியாதை வீரருமான 'நீடாமங்கலம் மானமிகு நீலன் (வயது 88) நேற்றிரவு (1.4.2024) மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சமீபத்தில்தான் அவருடைய 60ஆம் ஆண்டு…
தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்?
கேள்வி: சமீபத்தில் வெளியாகியுள்ள தேர்தல் பத்திர விவரங்களால், பா.ஜ.க.வுக்குக் கெட்ட பெயர் வந்துள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பிரதமர் மோடி பதில்: எனக்குப் பின்னடைவு ஏற்படும் அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன் - என்று கொஞ்சம் சொல்லுங்கள். இன்று மோடி தேர்தல்…
